புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ் சரியான உதை - டாக்டரின் மூக்கை உடைத்த நோயாளி
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
விபத்தில் காயம் அடைந்த ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நோயாளி அவரின் மூக்கை உடைத்துவிட்டார். இந்த பரபரப்பு சம்பவம் சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் அரங்கேறியுள்ளது.
விபத்தில் தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
புண் பழுத்து புரையோடி இருந்ததால் உள்நோயாளியாக 223-வது வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மணிகண்டன். இவரை அவரது அண்ணன் கவனித்து வந்தார். டாக்டர்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தன் அண்ணனிடம் குறை கூறிவந்த மணிகண்டன், தனது புண்ணை அவரே சுத்தம் செய்து செவிலியரிடம் பேண்டேஜ் வாங்கி கட்டி கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு கடுமையான கால்வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த செவிலியரிடம் பஞ்சும், மருந்தும் கேட்டுள்ளார் மணிமண்டன். அப்போது இரவு பணி டாக்டர் ஸ்ரீதர் அங்கு வந்துள்ளார்.
தன் புண்ணை தானே சுத்தப்படுத்திய மணிகண்டனை டாக்டர் ஸ்ரீதர் கண்டித்துள்ளார். ஏற்கனவே டாக்டர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், டாக்டர் ஸ்ரீதரின் பேச்சு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
டாக்டர் ஸ்ரீதரை சரமாரியாக தாக்கிய மணிமண்டன், டாக்டரின் மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். இதனால் டாக்டர் ஸ்ரீதருக்கு மூக்கு வழியாக ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சக நோயாளிகள் இந்த மோதலை தடுத்தனர். மூக்குடைந்த டாக்டர் ஸ்ரீதருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் டாக்டர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் நோயாளி மணிகண்டனை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அரசு மருத்துவமனையை பொறுத்தவரை வரை செவிலியர்கள் முதல் டாக்டர்கள் வரை ஒருங்காக பணியாற்றுவது கிடையாது. டாக்டர்கள் தங்கள் சொந்த கிளிக்கில் வேலை பார்த்து பார்ட் டைம்-மாக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். செவிலியர்கள் என்றால் அன்பு, இரக்க குணம் வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர்களிடம் இதை காண்பது கடினம்.
நோயாளி வேதனையில் துடித்தாலும் அதனை கண்டுகொள்ளலாம் தங்கள் சொந்த வேலைகளையோ அல்லது ஓய்வு அறையில் பொழுதை கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள் செவிலியர்கள். இந்த காட்சிகளை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காணலாம்.
இதனால் நோயாளி மணிகண்டன் செல்வதில் எந்த குற்றமும் கிடையாது. அப்படி செய்தால்தான் அடுத்து வரும் டாக்டர்களுக்கு ஒழுங்காக பணியாற்ற வேண்டும் என்ற பயம் இருக்கும். மனிதனுக்கு பொறுமை என்பது ஓரளவுக்குதான். அதையும் தாண்டினால்.. ஒய் திஸ் கொலவெறிதான்...
நன்றி : வெப்துனியா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதன் வெளிப்பாடே இது. அவரை கைது செய்து தண்டிப்பது, அல்லது டாக்டர்கள் பாதுகாப்பு கோரி வேலை நிறுத்தம் செய்வது நிரந்தர தீர்வாகாது.
அரசு இதுபோல் அவலங்கள் நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும்.
அரசு இதுபோல் அவலங்கள் நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1