புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 Poll_c10இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 Poll_m10இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 Poll_c10 
87 Posts - 64%
heezulia

29 Posts - 21%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

kaysudha

1 Post - 1%
Guna.D

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 Poll_c10இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 Poll_m10இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:00 pm

First topic message reminder :

இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 Tamil_News_large_423559

லக்னோ: இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல்வர் என்ற பெயரை தட்டி செல்லவிருக்கிறார் அகிலேஷ்சிங் யாதவ். இம்மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெருவாரியான 226 தொகுதிகளை கைப்பற்றி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்கிறது.

சுறு, சுறுப்பு, சிரித்த முகம், ,: இந்த கட்சிக்கு தலைவர் பொறுப்பை உடல் நலம் காரணமாக மகனுக்கு கொடுத்து ஒதுங்கியே இருந்தார். தேர்தல் துவங்கியது முதல் முடியும் வரை அகிலேஷ்தான் மாநிலம் முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். இவரது கட்சி சின்னமான சைக்கிளில் பல இடங்களில் நடத்திய பேரணியில் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். நேதாஜி என்றழைக்கப்படும் முலாயம்சிங் மகன் என்ற பாசம் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது . இதனை விட சுறு, சுறுப்பு, சிரித்த முகம், , தொண்டர்களிடம் நெருங்கி பழகுதல், மேடையில் இருந்தபடியே ஏழைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நலம் விசாரிப்பது என இவரது ஸ்டைல் மக்ககளை வெகுவாகவே கவர்ந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். இதனால் அவருக்கான கவரேஜ்கள் பிரம்மாதமாக அமைந்திருக்கும்.

நடந்து முடிந்த தேர்தலில் ராகுலுக்கும், அகிலேசுக்கும் இடையே தான் போட்டி பிரசாரமாக மாநிலம் முழுவதும் காணப்பட்டது. அகிலேஷ் உழைப்புக்கு பயனாக தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு முழு சாதகமாக அமைந்தது. மாயாவதி கட்சி மண்ணை கவ்வியது.

இளம் எம். எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர் : தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் கூட அனைத்து மீடியாக்களும் முலாயம்சிங்கை விட மகன் அகிலேஷின் பேட்டிக்கே முக்கியத்துவம் அளித்தது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சட்டமன்ற தலைவராக அகிலேஷ்சிங் தேர்வு செய்யப்படுவார் என இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. ஆனால் தந்தையும், மகனும் , யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் சற்று ஓப்பனாக பேசாமல் தந்தை , கட்சி முடிவு செய்யும் என்றும், முலாயம்சிங்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று மகனும் சொல்லி வருகின்றனர். அகிலேஷ் பொறுப்புக்கு வரட்டும், இது தான் சரியான தருணம் என்கின்றனர் இளைய தலைமுறையினர். இளம் எம்.எல்.ஏ.,க்களும் இதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் இக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மூலம் தெரிந்து விடும். அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டால் இது வரை இந்த இளம் வயதில் ( 38 வயது ) முதல்வர் பொறுப்பை யாரும் ஏற்றதில்லை என்ற பெயரும், இளம் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்கும்.

தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 10, 2012 1:33 pm

மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?

அருள் நிதிகூட வரலாம் யார் கண்டது ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 3:18 pm

பிரசன்னா wrote:
மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?

திருந்தவே மாட்டீர்கள் போல.... நல்ல விஷயம் பேசும்போது எதுக்கு இத பத்தி பேசணும்...

சரி உங்க ஆசைக்கு : கருனாநிதி இருக்கும் வரை DMK அரியணை ஏற வாய்ப்பே இல்லை... அடுத்த முதல்வர் DMKயில் இருந்து வந்தால் 60வயது இளைஞர் ஸ்டாலின் தான்... அப்ப அவருக்கு வயது 70 ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது! அநியாயம்
balakarthik wrote:
மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?

அருள் நிதிகூட வரலாம் யார் கண்டது ஜாலி
யாரோ வரட்டும் . நமக்கு எதுக்கு வம்பு அய்யோ, நான் இல்லை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Mar 10, 2012 3:28 pm

வாழ்த்துக்கள்... அன்பு மலர்
அரசு பதவிக்கு வயது எல்லை உள்ளது போல் அரசியலிலும்(கட்டாய ஓய்வு) வயது எல்லையை கடைபிடிக்க வேண்டும்...
60 வயதிற்க்கு மேல் அரசியலில் எந்த பதவிக்கும் போட்டி இட கூடாது என்று ஒரு சட்டத்தை 60 வயதிற்க்கு மேல் உள்ள அரசியல்வாதிகள் முடிவெடுக்க வேண்டும்....

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Mar 10, 2012 3:46 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?

அருள் நிதிகூட வரலாம் யார் கண்டது ஜாலி

கனிமொழி வேண்டாமா பாஸ்??

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 10, 2012 3:55 pm

மகா பிரபு wrote:இந்தியாவை பொருத்தவரை இளம் வயதில் முதல்வரானவர் பிரபுல்ல குமார் மகந்தா ஆவார்.

Prafulla Kumar Mahanta (born 1954) was the leader of the Assam Movement, a former Chief Minister of Assam (two terms) and belongs to the Asom Gana Parishad (AGP), a major political party in the Indian state of Assam. He became the youngest ever chief minister of India when the AGP came to power in 1985.[1]

He served as the chief minister of the state for two terms, (1985–1990) and (1996–2001), and was one of the youngest chief minister's in the country's history.

வரலாற்றை ரொம்பவும் கரைத்து குடித்திருக்கிறீர்கள் அண்ணா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 3:57 pm

வரலாற்றை ரொம்பவும் கரைத்து குடித்திருக்கிறீர்கள் அண்ணா
ஏன் இப்படி ? புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 10, 2012 4:00 pm

மகா பிரபு wrote:
வரலாற்றை ரொம்பவும் கரைத்து குடித்திருக்கிறீர்கள் அண்ணா
ஏன் இப்படி ? புன்னகை
நானே மனசு வந்து எப்போவாவது தான் பாராட்டுவேன்.அதையும் வேண்டாம் என்று நீங்கள் மறுப்பது உங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது. ஜாலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 6:31 pm

வாழ்த்துக்கள்...
அரசு பதவிக்கு வயது எல்லை உள்ளது போல் அரசியலிலும்(கட்டாய ஓய்வு) வயது எல்லையை கடைபிடிக்க வேண்டும்...
60 வயதிற்க்கு மேல் அரசியலில் எந்த பதவிக்கும் போட்டி இட கூடாது என்று ஒரு சட்டத்தை 60 வயதிற்க்கு மேல் உள்ள அரசியல்வாதிகள் முடிவெடுக்க வேண்டும்....
ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக