புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால் கொடூரம் சில புகைப்படங்கள்)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.பெண்போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் மார்பகங்களில் முள்ளால் குத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து கொலை செய்யும் கொடூரம் இங்கே பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் வைத்தே எரித்துக்கொன்ற கொடூரம் தாங்க முடியாத துயர். பாதுகாப்புத்தேடி பாரஊர்திகளுக்கு கீழ் பதுங்கியவர்கள் அதன் கீழேயே எரிக்கப்பட்ட கொடுமை. உழவு இயந்திதரத்தோடு சேர்த்தே உயிர்களும் வதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமை. போர் நடைபெறும் எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரங்களையும் சித்திரவதைகளையும் தாயக தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டனர்.அவர்கள் அனுபவித்த இன்னும் பல கொடூரங்களின் காணொளிகள் புகைப்படங்கள் பலவற்றை வெளியிடவுள்ளோம்.

பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே
இது தமிழர்களுக்கான உணர்வு, அது உங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதனால்தான் தலைப்புக்கும் படங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் தெரிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நமக்கு தான் மானம் ரோஷம் இல்லையே.....
சிவா அண்ணா நல்ல பதில்
சிவா அண்ணா நல்ல பதில்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரிஜினல் அக்மார்க் தமிழன் வெட்கப் பட ஒன்றும் இல்லை.
தமிழனாகப் பிறந்து தமிழையும் தமிழனையும் மறந்து
குழி தோண்டிப் புதைத்தவனே வெட்கி, கூனிக் குறுகி
சாகவேண்டும்.
தமிழனாக சொல்லிக் கொண்டு அரசியல் வியாபாரம்
செய்பவர்களை தமிழர்களாக கருதுதல் நம் தவறே.
அவர்கள் திருந்தப் போவதில்லை. தமிழனாகிய நாம் தான்
அரசியலில் அவர்களுக்கு ஆப்படித்து பாடம் கற்பிக்க வேண்டும்.

கொலவெறி wrote:ஒரிஜினல் அக்மார்க் தமிழன் வெட்கப் பட ஒன்றும் இல்லை.
தமிழனாகப் பிறந்து தமிழையும் தமிழனையும் மறந்து
குழி தோண்டிப் புதைத்தவனே வெட்கி, கூனிக் குறுகி
சாகவேண்டும்.
தமிழனாக சொல்லிக் கொண்டு அரசியல் வியாபாரம்
செய்பவர்களை தமிழர்களாக கருதுதல் நம் தவறே.
அவர்கள் திருந்தப் போவதில்லை. தமிழனாகிய நாம் தான்
அரசியலில் அவர்களுக்கு ஆப்படித்து பாடம் கற்பிக்க வேண்டும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- GuestGuest
என் தங்கைகோ , அக்காவுக்கோ நடந்தால் தான் ரத்தம் கொதிக்கும் என்றால் அது என்னடா மானங்கெட்ட ரத்தம் ... தோழர் முத்துக்குமார்
சிங்கள தேசத்தில் பெண்கள் இல்லை என சிங்களவன் மறந்து இருக்கலாம் ... ஆனால் நெருப்பு தமிழர்கள் மறக்கவில்லை ...அவர்கள் நாட்கள் எண்ணபடுகின்றன ....
சிங்கள தேசத்தில் பெண்கள் இல்லை என சிங்களவன் மறந்து இருக்கலாம் ... ஆனால் நெருப்பு தமிழர்கள் மறக்கவில்லை ...அவர்கள் நாட்கள் எண்ணபடுகின்றன ....
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
இப்படி பேசி பேசி நம்ம தமிழகத்தில் அ.தி.மு.க அரசை கொண்டு வந்தோம் ஆன ஒன்னும் ஆகவில்லை இனி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இனி தமிழர்களுக்கு வேண்டவே வேண்டாம் எனவும் கவி கட்சி ஆட்சி அமைக்க கொஞ்சம் உதவும். ஆன நம்பி ஏமாற போவது தமிழன் தான்..
இறந்த நம்ம ஈழ உறவுகளுக்கும் இருக்கிற உறவுகளுக்கும் சொந்த ஊர் மீனவர்களுக்கு ஒன்னும் கிடைக்காது ஏனென்றல் நம்மூர் அரசியல் வாதிகள் மற்றும் மக்கள் அப்படி...
இறந்த நம்ம ஈழ உறவுகளுக்கும் இருக்கிற உறவுகளுக்கும் சொந்த ஊர் மீனவர்களுக்கு ஒன்னும் கிடைக்காது ஏனென்றல் நம்மூர் அரசியல் வாதிகள் மற்றும் மக்கள் அப்படி...
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
RAVI KUMAR wrote:பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயேஇத்தாலியர்கள் சுட்டபோது, கேரளா மீனவனோடு சேர்த்து சுடப்பட்டதால், தமிழக மீனவன் இந்திய மீனவன் ஆனான்... இல்லையெனில் தமிழக மீனவனாகவே இறந்திருப்பான்... நாம் அரசியல் ஆட்டங்களால் அல்லலுறும் தமிழனை நினைக்கையில்,பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே
'தமிழன் என்று சொல்லடா... தலைகுனிந்து நில்லடா' என்று தான் சொல்ல தோன்றுகிறது...
மலையாளீகள் குறை சொல்ல ஒன்டும் இல்லை நம்ம மக்கள் அப்படி. இதவே அவன் தமிழக மீனவனாக இருந்தால் கொஞ்சம் சம்பளம் மட்டும் நன்கொடையை பெற்று கொண்டு அனுப்பி வைத்திருப்பார்கள்
எம் தலைவன் நேர்மையானவனாகவும் , தமிழீழ விடுதலை ஒன்றே இலட்சியமாகவும் கொண்டாத்னால்தான் தமிழீழ மண்ணில் சிங்களக்காடையர்கள் இவ்வளவு கொடூரங்களும் செய்யமுடிந்தது.
அப்பவே பழிக்குப்பழி வாங்க ஆரம்பித்திருந்தால் சிங்களம் கதிகலங்கி அடிபணிந்திருக்கும்.அந்த அளவு பலம் புலிகளிடம் இருந்தது. ஆனால் இலட்சியம் தோற்றுப்போயிருக்கும் , தமிழர்கள் எல்லோருமே சர்வதேச பயங்கரவாதிகளாக பார்க்கப்படும் நிலைமை வந்திருக்கும். ஆனால் இவ்வளவு துன்பம் நேரும்போதும் கதிகலங்காமல் தூரநோக்கோடு வழிநடத்திய தலைவனின் திறமையால்தான் இன்று ஐ .நா. வில் எமது பிரச்சனை பற்றி குரல் எழுப்பப்படுகிறது.
ஈழத்தமிழர்களின் தியாகம் ஒருபோதும் தோற்றுப்போகாது.

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2