புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Poll_c10தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Poll_m10தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Poll_c10தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Poll_m10தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால் கொடூரம் சில புகைப்படங்கள்)

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 10, 2012 11:19 am

First topic message reminder :

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.பெண்போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் மார்பகங்களில் முள்ளால் குத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து கொலை செய்யும் கொடூரம் இங்கே பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் வைத்தே எரித்துக்கொன்ற கொடூரம் தாங்க முடியாத துயர். பாதுகாப்புத்தேடி பாரஊர்திகளுக்கு கீழ் பதுங்கியவர்கள் அதன் கீழேயே எரிக்கப்பட்ட கொடுமை. உழவு இயந்திதரத்தோடு சேர்த்தே உயிர்களும் வதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமை. போர் நடைபெறும் எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரங்களையும் சித்திரவதைகளையும் தாயக தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டனர்.அவர்கள் அனுபவித்த இன்னும் பல கொடூரங்களின் காணொளிகள் புகைப்படங்கள் பலவற்றை வெளியிடவுள்ளோம்.

தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Isiapriya-34தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 War-Crimes-thaaitamilசிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 10, 2012 12:58 pm

பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே

இது தமிழர்களுக்கான உணர்வு, அது உங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதனால்தான் தலைப்புக்கும் படங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் தெரிகிறது.தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Mar 10, 2012 1:02 pm

அழுகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Mar 10, 2012 1:12 pm

சோகம் அழுகை சோகம் சோகம் நமக்கு தான் மானம் ரோஷம் இல்லையே..... என்ன கொடுமை சார் இது
சிவா அண்ணா நல்ல பதில்
தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 1:26 pm

ஒரிஜினல் அக்மார்க் தமிழன் வெட்கப் பட ஒன்றும் இல்லை.
தமிழனாகப் பிறந்து தமிழையும் தமிழனையும் மறந்து
குழி தோண்டிப் புதைத்தவனே வெட்கி, கூனிக் குறுகி
சாகவேண்டும்.

தமிழனாக சொல்லிக் கொண்டு அரசியல் வியாபாரம்
செய்பவர்களை தமிழர்களாக கருதுதல் நம் தவறே.

அவர்கள் திருந்தப் போவதில்லை. தமிழனாகிய நாம் தான்
அரசியலில் அவர்களுக்கு ஆப்படித்து பாடம் கற்பிக்க வேண்டும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 10, 2012 1:32 pm

கொலவெறி wrote:ஒரிஜினல் அக்மார்க் தமிழன் வெட்கப் பட ஒன்றும் இல்லை.
தமிழனாகப் பிறந்து தமிழையும் தமிழனையும் மறந்து
குழி தோண்டிப் புதைத்தவனே வெட்கி, கூனிக் குறுகி
சாகவேண்டும்.

தமிழனாக சொல்லிக் கொண்டு அரசியல் வியாபாரம்
செய்பவர்களை தமிழர்களாக கருதுதல் நம் தவறே.

அவர்கள் திருந்தப் போவதில்லை. தமிழனாகிய நாம் தான்
அரசியலில் அவர்களுக்கு ஆப்படித்து பாடம் கற்பிக்க வேண்டும்.

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சிஈகரை தமிழ் களஞ்சியம் தமிழனும் என்று சொல்ல வெட்கமாயிருக்கிறது....(முள்ளி வாய்க்கால்  கொடூரம் சில புகைப்படங்கள்) - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 10, 2012 3:21 pm

என் தங்கைகோ , அக்காவுக்கோ நடந்தால் தான் ரத்தம் கொதிக்கும் என்றால் அது என்னடா மானங்கெட்ட ரத்தம் ... தோழர் முத்துக்குமார்

சிங்கள தேசத்தில் பெண்கள் இல்லை என சிங்களவன் மறந்து இருக்கலாம் ... ஆனால் நெருப்பு தமிழர்கள் மறக்கவில்லை ...அவர்கள் நாட்கள் எண்ணபடுகின்றன ....

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Mar 10, 2012 3:39 pm

இப்படி பேசி பேசி நம்ம தமிழகத்தில் அ.தி.மு.க அரசை கொண்டு வந்தோம் ஆன ஒன்னும் ஆகவில்லை இனி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இனி தமிழர்களுக்கு வேண்டவே வேண்டாம் எனவும் கவி கட்சி ஆட்சி அமைக்க கொஞ்சம் உதவும். ஆன நம்பி ஏமாற போவது தமிழன் தான்..

இறந்த நம்ம ஈழ உறவுகளுக்கும் இருக்கிற உறவுகளுக்கும் சொந்த ஊர் மீனவர்களுக்கு ஒன்னும் கிடைக்காது ஏனென்றல் நம்மூர் அரசியல் வாதிகள் மற்றும் மக்கள் அப்படி...

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Mar 10, 2012 3:44 pm

RAVI KUMAR wrote:
பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே
பது wrote:ஆனா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாயே
இத்தாலியர்கள் சுட்டபோது, கேரளா மீனவனோடு சேர்த்து சுடப்பட்டதால், தமிழக மீனவன் இந்திய மீனவன் ஆனான்... இல்லையெனில் தமிழக மீனவனாகவே இறந்திருப்பான்... நாம் அரசியல் ஆட்டங்களால் அல்லலுறும் தமிழனை நினைக்கையில்,
'தமிழன் என்று சொல்லடா... தலைகுனிந்து நில்லடா' என்று தான் சொல்ல தோன்றுகிறது...

மலையாளீகள் குறை சொல்ல ஒன்டும் இல்லை நம்ம மக்கள் அப்படி. இதவே அவன் தமிழக மீனவனாக இருந்தால் கொஞ்சம் சம்பளம் மட்டும் நன்கொடையை பெற்று கொண்டு அனுப்பி வைத்திருப்பார்கள்அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Mar 10, 2012 3:49 pm

எம் தலைவன் நேர்மையானவனாகவும் , தமிழீழ விடுதலை ஒன்றே இலட்சியமாகவும் கொண்டாத்னால்தான் தமிழீழ மண்ணில் சிங்களக்காடையர்கள் இவ்வளவு கொடூரங்களும் செய்யமுடிந்தது.
அப்பவே பழிக்குப்பழி வாங்க ஆரம்பித்திருந்தால் சிங்களம் கதிகலங்கி அடிபணிந்திருக்கும்.அந்த அளவு பலம் புலிகளிடம் இருந்தது. ஆனால் இலட்சியம் தோற்றுப்போயிருக்கும் , தமிழர்கள் எல்லோருமே சர்வதேச பயங்கரவாதிகளாக பார்க்கப்படும் நிலைமை வந்திருக்கும். ஆனால் இவ்வளவு துன்பம் நேரும்போதும் கதிகலங்காமல் தூரநோக்கோடு வழிநடத்திய தலைவனின் திறமையால்தான் இன்று ஐ .நா. வில் எமது பிரச்சனை பற்றி குரல் எழுப்பப்படுகிறது.
ஈழத்தமிழர்களின் தியாகம் ஒருபோதும் தோற்றுப்போகாது.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Mar 10, 2012 3:53 pm

பதிவின் தலைப்பு பொருத்தமானதாக இல்லையே மணியஜித்007 அவர்களே.

Sponsored content

PostSponsored contentPage 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக