புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
55 Posts - 63%
heezulia
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
50 Posts - 63%
heezulia
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Poll_c10 
15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 2:37 pm

First topic message reminder :

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

இன்று தமிழகம் தழுவிய தர்ணா போராட்டத்தில்

துணி காயப் போடும் கம்பி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டார்கள்.

கம்பி வியாபாரம் படுத்து விட்டதாகவும் தற்பொழுது மக்கள் கம்பி

வாங்குவதையே மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்கள் நம் மாணிக்கிடம்.

இப்படியே போனால் அவர்கள் குடும்பம் பட்டினியில் வாடி நசித்து

விடுவார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்த நிலை என்று வினவிய நம் மாணிக்கிடம் அவர்கள் சொன்ன பதில்:

தமிழக மக்கள் இப்பொழுது துணி காயப் போட கரென்ட்டே வராத

கரண்ட்டு கம்பியை பயன் படுத்தி வருவதால் தான் நாங்கள் இந்த

அவல நிலைக்கு உள்ளானோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இதற்கு நிவாரணமாக:

அரசே கம்பிகளை வாங்கி ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்து மீட்டர் கம்பி இலவசமாக வழங்கி தங்கள் தொழிலை நிலைக்கச் செய்ய வேண்டி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

அல்லது கரெண்ட்டை தடை இல்லாது வழங்கி மக்களை துணி காயப்

போடும் கம்பியை வாங்க செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.

மாணிக் இக் கோரிக்கைகளுடன் தமிழக முதல்வரை அணுகியபோது:

இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற இயலாத காரணத்தால்

முதல் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு

ஐந்தென்ன? பத்து மீட்டராக துணி காயப் போடும் கம்பி வழங்க

உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

கம்பி தயாரிப்பாளர்கள் போராட்டத்தை உடன் கைவிட்டு

நம் மாணிக்கிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

என்ற பட்டத்தையும் வழங்கினர்.

எதையோ தொலைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கும் நம்

மாணிக்கிற்கு இது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 09, 2012 8:28 pm

உங்க வாயில முதலில் பிளாஸ்திரி போடணும்.
ஏன் குரு எப்போ பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கிறீங்க ,

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 09, 2012 8:43 pm

நல்ல கற்பனை கொலைவெறி. ஆனால் நம்ம ஆளுங்க மின்சாரம் விடமாட்டாங்க.

தேர்வுக்காக ரெண்டு நாள் மின்சாரம் விட்டாங்க. நாளைக்கு தேர்வு இல்லாதால இன்று மின்சாரம் போய்டுச்சு..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 10:27 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லா இருக்கு கொலைவெறி...ஆனா ஒரு உண்மையைச் சொல்லணும். நீங்க சூடு வாங்கியிருப்பீங்கன்னு தெரியுது மகிழ்ச்சி மகிழ்ச்சி
இப்படி பச்சப் புள்ளையா பானு சொல்றதெல்லாம் நம்பறீங்களே அய்யா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 11:05 pm

இரா.பகவதி wrote:
உங்க வாயில முதலில் பிளாஸ்திரி போடணும்.
ஏன் குரு எப்போ பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கிறீங்க ,
அப்புறம் தொழில் ரகசியத்தெல்லாம்
சின்னப் புள்ள உச்சா போற மாதிரி லீக் பண்றீங்களே.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Mar 10, 2012 9:49 am

சான்ஸே இல்லை எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ...சூப்பர் சிரி சிரி சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 10, 2012 10:45 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாவம் மாணிக்

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Uதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Dதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Aதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Yதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Aதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Sதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Uதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Dதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Hதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 10, 2012 10:52 am

கொலவெறி wrote:துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
சூப்பருங்க நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 10, 2012 1:02 pm

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாவம் மாணிக்

என்னைய வச்சு அண்ணா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறாரு......... உங்களுக்கு சிரிப்பா இருக்கா அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 10, 2012 1:06 pm

ரேவதி wrote:சான்ஸே இல்லை எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ...சூப்பர் சிரி சிரி சூப்பருங்க

பாராட்டு பத்திரம் வேற கொடுக்குறியா நீ உடுட்டுக்கட்டை அடி வ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Mar 10, 2012 1:14 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக