புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_m10நீ மன்னிப்பாய் என்று ...!  - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ மன்னிப்பாய் என்று ...!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 9 Mar 2012 - 12:41

First topic message reminder :

இதழ் விரியும் முன்
இதயம் ரசித்துவிட்டதால்
புன்னகை என்றேன்

இமை திறக்கும் முன்
கண்கள் வலித்துவிட்டதால்
கண்ணீர் என்றேன்

ஆனால்
உதயம் வரும் முன்
உணர்வுகள் பிறந்ததால்
காதல் என்றேன்

அந்த காதல்
கலையும் முன் காமம்
முடிந்ததால்
தாய்மை என்றேன்

நான் என்ற சொல்
நாட்டில் நாம் என்று
மருகும் முன் மறந்துவிட்டேன்
என் மனதை
நீ மன்னிப்பாய் என்று




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 9 Mar 2012 - 14:28

ஹிஷாலீ wrote:
கொலவெறி wrote:செங்கோணம், குறுங்கோணம், மற்றும் விரிகோணம் ஆகியன சில கோணவகைகளாகும்

இதில எந்த கோணத்த சொல்றீங்க ஹிஷாலி

இதயக்கோணம் ok
ஓஹோ அந்த கேன கோணத்த சொல்றீங்களா?

அய்யய்யோ நம்மள அடிக்க வராங்கடோய்... புன்னகை




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 9 Mar 2012 - 14:30

Manik wrote:
ஹிஷாலீ wrote:
Manik wrote:ரொம்ப நல்லாயிருக்கு ஹிஷா மகிழ்ச்சி

நன்றிகள் மணி.
நலமா ?


ஏதோ இருக்கேன் ஹிஷா...... நீ எப்படி இருக்க.....

எப்பவுமே நீ உன் அக்கா பையன் போட்டோதானே வச்சிருப்ப ஏன் மாத்திட்ட அந்த குட்டிப்பையன் போட்டோவ வைப்பா அதான் நல்லாயிருக்கு

ஏன் வாழ்க்கையே வெறுத்தமாதிரி பேசுறேங்க
நான் மற்றும் அனைவரும் நலம்
இதோ அப்படியே செய்கிறேன் மணி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 9 Mar 2012 - 14:34

வாழ்க்கையை வெறுத்து வாழவில்லை ஹிஷா....... வருந்தி வாழ்கிறேன்.....

உன்னோட கவிதை தளம் பாத்தேன் ரொம்ப நல்லாயிருக்கு.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 9 Mar 2012 - 14:35

Manik wrote:வாழ்க்கையை வெறுத்து வாழவில்லை ஹிஷா....... வருந்தி வாழ்கிறேன்.....

உன்னோட கவிதை தளம் பாத்தேன் ரொம்ப நல்லாயிருக்கு.........

அப்படியா மிக்க நன்றி மணி அதோ என் தம்பி போட்டோ பாருங்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 9 Mar 2012 - 14:37

ம்ம்ம் இப்பதான் நல்லாயிருக்கு........ அழகு முகம் அன்பா சிரிக்கிறப்ப பாத்துட்டே இருக்கலாம்.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 9 Mar 2012 - 14:40

Manik wrote:ம்ம்ம் இப்பதான் நல்லாயிருக்கு........ அழகு முகம் அன்பா சிரிக்கிறப்ப பாத்துட்டே இருக்கலாம்.........

நன்றிகள் உங்கள் ரசனைக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 9 Mar 2012 - 16:02

கவிதை ரொம்ப அருமை ஹிஷா மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 9 Mar 2012 - 16:04

ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப அருமை ஹிஷா மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அக்கா

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக