புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு
அரை தூக்கத்தில் புரண்டு படுத்த ராராவை எழுப்பியவாறே
கையில் காப்பியுடன் வந்தார் ராராவின் மனைவி.
தனக்கு முன்பே எழுந்து, குளித்து, காப்பி கலந்து கொண்டு வந்த
மனைவியைப் பார்த்த அதிர்ச்சியில் ராராவுக்கு மயக்கமே வந்து விட்டது.
ஆஹ் ன்னு அலறிவிட்டார் ராரா கையைத் தடவிக் கொண்டே - அட நாந்தாங்க கிள்ளினேன் - இது உண்மைதான், நீங்கள் காண்பது கனவல்ல நிஜம்ன்னு ப்ரூவ் பன்னத்தான்னு சொன்னார் ராராவின் மனைவி.
சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு பிடிச்ச இடியாப்பமும், தேங்கா பாலும், குருமாவும் பண்ணியிருக்கேன் காலை டிபனுக்கு. அப்படியே மத்தியானத்துக்கு முருங்கைக்காய் சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், பாயசம் எல்லாம் பண்ணி கேரியர்ல பேக் பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னத கேட்டு ராராவே தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு ஆஹ்ஹ் ன்னு அலறினார்.
உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான் போங்க என்று செல்லமாக கன்னத்தில் கிள்ளினார் ராராவின் மனைவி.
குளித்து வந்தவருக்கு தயாராக உடுத்த எடுப்பான உடைகளையும் தயாராக வைத்திருந்தார். அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார் ராரா. பேப்பரில் இன்றைய ராசி பலனை அவசரமாக எடுத்துப் படித்தார் - ஒரு வேளை சனி விலகி இன்று சுக்கிரன் நேரா அவருகுள்ளையே பாஞ்சிட்டாரோன்னு ஒரு டவுட்ல.
மத்தியான சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாம சாப்ட்ருங்க அப்படியே ஈவினிங் ஷோ ரெண்டு பேரும் படத்துக்கு போயிட்டு முருகன் இட்லிக் கடைல டின்னர் பண்ணிட்டு வந்திடுவோம் என்றார்.
அலுவலகத்தில் ராராவுக்கு வேலையே ஓடவில்லை. என்ன ஆச்சு இன்னிக்கு இவ்ளோ கவனிப்பு என்று - கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்துல இந்த மாதிரி அன்பையும் அக்கறையையும் அவர் பார்த்ததே இல்லை என்பதால்.
மதிய உணவும் அமர்களமாக இருந்தது. ஈவினிங் ஷோவும் பார்த்து இரவு உணவையும் முடித்து வந்து சந்தோஷ களைப்பில் மிதந்து அப்படியே உறங்கியும் போனார்கள் இருவரும்.
மறு நாள் விடிகையில் ராராவும் ஆர்வமாக நேற்றைய நினைவுகள் இதமாக மனதில் ஓட - காப்பிக்காக ஏங்கியபடியே எழுந்தார். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்க ஆள் அரவமே இல்லை. அடுத்த வீட்டு காம்பவுண்ட் அருகில் பேச்சு கேட்க - அங்கே ராராவின் மனைவியும் பக்கத்து வீட்டு மாமியும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
மாமி: என்னம்மா நேத்தி நாம போட்ட ப்ளான் எப்படி வொர்க் அவுட் ஆச்சு?
ராரா மனைவி: நல்லா வொர்க் அவுட் ஆச்சு மாமி. எனக்கு ஏதோ என்னவோ ஆகிப் போச்சுன்னு அவருக்கு ஒரு டவுட். உங்க வீட்ல எப்படி போச்சு மாமி?
மாமி: எங்க ஆத்துக்காரர் நம்பவே இல்லேடி மா - கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சோன்னோ - அதான்.
ராரா மனைவி: மாமி நேத்தி ஒரு நாள் மகளிர் தினத்துக்காக நாம கஷ்டப் பட்டு மகளிரா இருந்து பாக்கலான்னு ட்ரை பண்ணினதே இவ்ளோ கஷ்டமா இருக்கே - எப்படித் தான் வாழ்க்கை பூரா அப்படி இருக்காங்களோ நம்ம பொண்ணுங்கல்லாம் என்று பெரு மூச்சு விட்டார்.
மாமி: அதாண்டி நேக்கும் புரியல - சரி சரி எனக்கு பசிக்கறது - சீக்கிரம் சாப்பிட்டு அந்த சீரியல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்திடறேன்னு கிளம்பினார்.
ராரா வுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஒரு உணர்வு.
அடப் பாவிங்களா ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களேன்னு ஒரே சோகம்.
தன் கையே தனக்கு உதவின்னு - ஆகிற வேலைய அவரே பாக்க கிளம்பினார் வருத்தத்துடன்.
மகளிர் அணி வரிந்து கட்டி என்ன அடிக்க வரதுக்கு முன்னாடி நா எஸ்கேப்ப்ப்ப்.
ராராவும் என்ன அடிக்க ஆள் திரட்டி ஆர்ப்பாட்டமா வராருன்னு கேள்விப் பட்டேன்.
ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.

நம்ம பக்கத்து உண்மைய சொல்லக் கூடாது பகவதி.இரா.பகவதி wrote:குருவே உண்மையா சொன்ன தப்பா,ராஜா அண்ணா நம்ம பிரேந்த்ஷிப பிரிக்க பாக்குராறு ,அப்பிடி இருந்து நீங்க மாமிகிட்ட அடி வாங்குன விசியத்த சொல்லவே இல்லைநம்மள யாராவது தாக்கினாலே ராஜா குஷி ஆயிடுவாரு, இதில சிஷ்யன் செஞ்சா கேக்கணுமா?
சொல்லல சொல்லலன்னு சொல்லிபுட்டியே சொல்லின் செல்வனே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ இது எங்க வீட்டு கதை இல்ல பானு.ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் கொலைவெறி
உங்க மனைவி அடிச்சு நீங்க அலறினது என் வீட்டுக்கே கேட்டுச்சே ...............
நம்புங்க ராரா வீட்டில தான் இது நடந்தது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ச்சும்மா தான் ராரா.ரா.ரா3275 wrote:ரேவதி wrote:முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு
ஏன் ஏன் இந்த இனியவன் வெறி...(கொலவெறி=இனியவன்)
நான் சொன்னத கூட யாரும் கவனிகல இப்போ எல்லாரும் கவனிக்கிற மாதிரி மேற்கோள் இட்டு கமிசிடின்களே குருகொலவெறி wrote:நம்ம பக்கத்து உண்மைய சொல்லக் கூடாது பகவதி.இரா.பகவதி wrote:குருவே உண்மையா சொன்ன தப்பா,ராஜா அண்ணா நம்ம பிரேந்த்ஷிப பிரிக்க பாக்குராறு ,அப்பிடி இருந்து நீங்க மாமிகிட்ட அடி வாங்குன விசியத்த சொல்லவே இல்லைநம்மள யாராவது தாக்கினாலே ராஜா குஷி ஆயிடுவாரு, இதில சிஷ்யன் செஞ்சா கேக்கணுமா?
சொல்லல சொல்லலன்னு சொல்லிபுட்டியே சொல்லின் செல்வனே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா?ரா.ரா3275 wrote:அய்யா...ராசா...அராத்துக் கூசா(ஜா)...
இனியவன் என்ற பெயரில் ஈகரையில் இரும்படிக்கும் கொலவெறியே...
என்னையும் இழுத்து தெருவில விட்டாச்சா?...
ஏனய்யா...என் வீட்டில் நடப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
(மகளிர் அணியுடன் சேர்ந்து கொலவெறியும் கொளுத்துகிறார் பட்டாசு)
இப்படிக் கேட்பேன் என்று நினைத்தால் உங்கள் வாயில் உங்கள் பையன் 'உப்பு நீர்' ஊற்றுவான்...
என்ன ஓர் அதப்பு?...என்ன ஓர் இடக்கு?
எப்படி அய்யா நீர் மட்டும் இத்துணை சிரிப்புத் திறனோடு சிறகுகள் விரிக்கின்றீர்?...
என் வீட்டில் நடந்ததாய் சொல்லி உங்கள் சின்ன வீடு-பெரிய வீடு இரண்டு பேரிடமும் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் கிடப்பதாகப் பகவதி தம்பி தனிமடல் அனுப்பியிருந்தார்...
சின்ன வீடு-பெரிய வீடு இரண்டையும் இப்படி அருகில் வைத்தால் அடி வாங்கித்தான் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும்...
(எதிர்ப்பை இப்படித்தான் காட்டவேண்டும்)
நண்பர் இனியவன் உங்கள் கற்பனை கர்ப்பிணிப் பெண்ணாகவே காலம் முழுக்க இருக்கட்டும் நிறைவாகவே...
வாழ்த்துகள்...
நீங்க கோபப் பட்டாதான் சம்திங் ராங்.
பகவதி சும்மா புரளிய கெளப்பி விடறார் - நம்பாதீங்க.
முடிஞ்சவரை சிரிக்க வைக்க ட்ரை பண்றேன் ராரா - ஓகேவா.
நீங்கள் ரசித்து சிரித்தமைக்கு என் நன்றிகள் பல உங்களுக்கு.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:ஐயோ இது எங்க வீட்டு கதை இல்ல பானு.ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் கொலைவெறி
உங்க மனைவி அடிச்சு நீங்க அலறினது என் வீட்டுக்கே கேட்டுச்சே ...............
நம்புங்க ராரா வீட்டில தான் இது நடந்தது.
நம்ப வேண்டியவங்க நம்புவாங்க...அலறாதீங்க நண்பரே...
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6