புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு
அரை தூக்கத்தில் புரண்டு படுத்த ராராவை எழுப்பியவாறே
கையில் காப்பியுடன் வந்தார் ராராவின் மனைவி.
தனக்கு முன்பே எழுந்து, குளித்து, காப்பி கலந்து கொண்டு வந்த
மனைவியைப் பார்த்த அதிர்ச்சியில் ராராவுக்கு மயக்கமே வந்து விட்டது.
ஆஹ் ன்னு அலறிவிட்டார் ராரா கையைத் தடவிக் கொண்டே - அட நாந்தாங்க கிள்ளினேன் - இது உண்மைதான், நீங்கள் காண்பது கனவல்ல நிஜம்ன்னு ப்ரூவ் பன்னத்தான்னு சொன்னார் ராராவின் மனைவி.
சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு பிடிச்ச இடியாப்பமும், தேங்கா பாலும், குருமாவும் பண்ணியிருக்கேன் காலை டிபனுக்கு. அப்படியே மத்தியானத்துக்கு முருங்கைக்காய் சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், பாயசம் எல்லாம் பண்ணி கேரியர்ல பேக் பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னத கேட்டு ராராவே தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு ஆஹ்ஹ் ன்னு அலறினார்.
உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான் போங்க என்று செல்லமாக கன்னத்தில் கிள்ளினார் ராராவின் மனைவி.
குளித்து வந்தவருக்கு தயாராக உடுத்த எடுப்பான உடைகளையும் தயாராக வைத்திருந்தார். அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார் ராரா. பேப்பரில் இன்றைய ராசி பலனை அவசரமாக எடுத்துப் படித்தார் - ஒரு வேளை சனி விலகி இன்று சுக்கிரன் நேரா அவருகுள்ளையே பாஞ்சிட்டாரோன்னு ஒரு டவுட்ல.
மத்தியான சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாம சாப்ட்ருங்க அப்படியே ஈவினிங் ஷோ ரெண்டு பேரும் படத்துக்கு போயிட்டு முருகன் இட்லிக் கடைல டின்னர் பண்ணிட்டு வந்திடுவோம் என்றார்.
அலுவலகத்தில் ராராவுக்கு வேலையே ஓடவில்லை. என்ன ஆச்சு இன்னிக்கு இவ்ளோ கவனிப்பு என்று - கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்துல இந்த மாதிரி அன்பையும் அக்கறையையும் அவர் பார்த்ததே இல்லை என்பதால்.
மதிய உணவும் அமர்களமாக இருந்தது. ஈவினிங் ஷோவும் பார்த்து இரவு உணவையும் முடித்து வந்து சந்தோஷ களைப்பில் மிதந்து அப்படியே உறங்கியும் போனார்கள் இருவரும்.
மறு நாள் விடிகையில் ராராவும் ஆர்வமாக நேற்றைய நினைவுகள் இதமாக மனதில் ஓட - காப்பிக்காக ஏங்கியபடியே எழுந்தார். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்க ஆள் அரவமே இல்லை. அடுத்த வீட்டு காம்பவுண்ட் அருகில் பேச்சு கேட்க - அங்கே ராராவின் மனைவியும் பக்கத்து வீட்டு மாமியும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
மாமி: என்னம்மா நேத்தி நாம போட்ட ப்ளான் எப்படி வொர்க் அவுட் ஆச்சு?
ராரா மனைவி: நல்லா வொர்க் அவுட் ஆச்சு மாமி. எனக்கு ஏதோ என்னவோ ஆகிப் போச்சுன்னு அவருக்கு ஒரு டவுட். உங்க வீட்ல எப்படி போச்சு மாமி?
மாமி: எங்க ஆத்துக்காரர் நம்பவே இல்லேடி மா - கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சோன்னோ - அதான்.
ராரா மனைவி: மாமி நேத்தி ஒரு நாள் மகளிர் தினத்துக்காக நாம கஷ்டப் பட்டு மகளிரா இருந்து பாக்கலான்னு ட்ரை பண்ணினதே இவ்ளோ கஷ்டமா இருக்கே - எப்படித் தான் வாழ்க்கை பூரா அப்படி இருக்காங்களோ நம்ம பொண்ணுங்கல்லாம் என்று பெரு மூச்சு விட்டார்.
மாமி: அதாண்டி நேக்கும் புரியல - சரி சரி எனக்கு பசிக்கறது - சீக்கிரம் சாப்பிட்டு அந்த சீரியல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்திடறேன்னு கிளம்பினார்.
ராரா வுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஒரு உணர்வு.
அடப் பாவிங்களா ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களேன்னு ஒரே சோகம்.
தன் கையே தனக்கு உதவின்னு - ஆகிற வேலைய அவரே பாக்க கிளம்பினார் வருத்தத்துடன்.
மகளிர் அணி வரிந்து கட்டி என்ன அடிக்க வரதுக்கு முன்னாடி நா எஸ்கேப்ப்ப்ப்.
ராராவும் என்ன அடிக்க ஆள் திரட்டி ஆர்ப்பாட்டமா வராருன்னு கேள்விப் பட்டேன்.
ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.

நம்மள யாராவது தாக்கினாலே ராஜா குஷி ஆயிடுவாரு, இதில சிஷ்யன் செஞ்சா கேக்கணுமா?ராஜா wrote:சிஷ்யன் என்றால் இப்படி தான் இருக்கணும் , நேரம் பார்த்து குருவோட கால வாரிவிடுணும்இரா.பகவதி wrote:நான் நினைக்கிறேன் இது குருவோட வீட்டுல தான் நடந்துருக்குமுணு அவரு அவங்க மனைவிக்கு பயந்து ராஜசேகர் அன்னாவா கோர்த்து விடுராறு
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:ரேவதி wrote:முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு
அடிப்பாவி இப்படி சேம் சைட் கோல் போடுவியோ .............
( கோபிக்கவேண்டாம் ரேவதி, சும்மா கலாட்டாக்குதான் )
உண்மையை சொல்ல அஞ்ச வேண்டாம் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு
அடிப்பாவி இப்படி சேம் சைட் கோல் போடுவியோ .............
( கோபிக்கவேண்டாம் ரேவதி, சும்மா கலாட்டாக்குதான் )
உண்மையை சொல்ல அஞ்ச வேண்டாம் அம்மா
அது சரி ரேவதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி பிரசன்னா.பிரசன்னா wrote:கொலவெறிக்கு இவ்வளவு கலைவெறியா!!!
அருமை அருமை...நல்லா வொர்க் அவுட் ஆச்சு மாமி.ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.
நீவிர் கலைங்கன் ஐயா...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா நீங்க போட்டுக் குடுக்கற ஆ சாமி.இரா.பகவதி wrote:உங்க மூஞ்ச பாத்தா அப்பிடி தெரியலயே , நல்ல ஏமாந்த மூஞ்சாட்டும் தெரியுது, நான் நினைக்கிறேன் ராஜசேகர் அண்ணாவோட பக்கத்து விட்டு மாமி தான் நம்ம கொலவெறி மாமாவோட மாமினுஇப்ப இத கேட்டாங்களா?
ராராவே ரொம்ப பீல் பண்ணி
எங்கிட்ட சொன்னத தான் நா எழுதினேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி வேலவன்.வேலவன் wrote:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க புத்திசாலித்தனத்த நெனச்சு தான் பகவதி.இரா.பகவதி wrote:வேலன் இப்போ எதுக்கு இவ்வளவு மகிழ்ச்சி கொலவெறி அவங்க விட்டு அம்மாட்ட அடி வாங்குனதுக்காகவா
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|