புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
15 Posts - 71%
heezulia
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 5%
Barushree
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
4 Posts - 5%
heezulia
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
3 Posts - 4%
prajai
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் தின வாழ்த்துக்கள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 08, 2012 6:41 am

First topic message reminder :

மகளீர் தினம்

தோள்கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
இடர் வருகையில் மதியூகியாய்,
வலம் வரும் நீ,
வயது பலவானாலும்,
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே!

அன்பு மலர் ஈகரை வாழ் சகோதரிகளுக்கு அன்பு மலர் வாழ்த்துக்கள்.

ரமணியன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 08, 2012 1:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லா மகளீருக்கும் எனது மகளீர் தின வாழ்த்துகள்.
மாணிக்கம் ஐயா, நம்மை ஏன் நாம் மகனீர் என்று சொல்லக்கூடாது புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Mar 08, 2012 1:44 pm

பிரத்யக்ஷமான உண்மை ராமன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல கவிதை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

மிக்க நன்றிகள் அம்மா மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 08, 2012 1:51 pm

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 5 IWD2012-Poster(English)-web

மகளிர் அணிக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்

ஒரு சந்தேகம் மகளிர் என்பது எல்லா பெண்களையும் குறிக்குமா இல்லை திருமணமான பெண்களை குறிக்குமா ,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 08, 2012 2:34 pm

ராஜா wrote:தமிழில் தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்

ஏற்க்கனவே "மகளிர் தின வாழ்த்து " திரி இருந்ததால் தான் அப்படி போட்டேன், இணைத்ததற்க்கு நன்றி ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 08, 2012 2:37 pm

ராஜா wrote:என்னது மகளிரணி செய்யுற பிரியாணியா பயம் எஸ்கேப்

அய்யோ, நான் இல்லை(சிவா) ............. அய்யோ, நான் இல்லை (ராஜா) ............

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது அந்த பயம் இருக்கட்டும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 08, 2012 2:58 pm

krishnaamma wrote:
ராஜா wrote:தமிழில் தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்
ஏற்க்கனவே "மகளிர் தின வாழ்த்து " திரி இருந்ததால் தான் அப்படி போட்டேன், இணைத்ததற்க்கு நன்றி ராஜா புன்னகை
அநியாயம் எல்லோரும் இப்படி ஆரம்பிச்சுட போறாங்க .... ஜொள்ளு

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 08, 2012 3:05 pm

மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 08, 2012 3:24 pm

ஈகரையின் மகளீர் மற்றும் அனைத்து தோழியருக்கும் என் உளம் நிறைந்த
மகளீர் தின வாழ்த்துக்கள்!!!!!!! நடனம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 08, 2012 3:38 pm

:suspect: :suspect: :suspect: மகளிரைப் போற்றுதல் சங்ககாலம் தொட்டு இருக்கிறது.

இன்றய தினத்திலாவது உலகம் போற்றிய, நாடு போற்றிய பெண்மணிகளையும், வீராங்கனைகளையும், பெண் சாதனையாளர்களையும் நினைவு கூர்ந்து வாழ்த்துவோம்.

நம் இல்லம், சுற்றம், நட்பு வட்டத்தில் உள்ள மகளிர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

அன்பு மலர் ஈகரை வளர் மகளிர்க்கு இனிய வாழ்த்துக்கள். அன்பு மலர்

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம். :suspect: :suspect: :suspect:

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 8:51 pm

krishnaamma wrote:
மகா பிரபு wrote:மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் பிரியாணி விருந்து:

தலைமை: சிவா அண்ணன்

முன்னிலை: ராஜா அண்ணன்

பிரியாணியை சமைத்து அன்போடு பறிமாறுபவர்கள்:
ஆதிரா, உதய சுதா, பானு , ரேவதி மற்றும் மகளிர் அணியினர்.

அனைவரும் வருக, அளவின்றி உண்ணுக.

அழைப்பின் மகிழ்வில்
பிரியாணியை பிரேக் இல்லாமல் திண்போர் சங்கம்.

ஏன் அது வேறு ஏதாவது பிரியானியா? என்னை சேத்துக்கலை? ம...ம...புன்னகை கோபம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மன்னிக்க வேண்டும் அது அசைவ பிரியாணி என்பதால் உங்கள் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் அதுக்கு பதிலாக கேசரி போன்றவற்றை கொடுங்கள். ஜொள்ளு

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக