புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
2 Posts - 1%
sanji
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_m10மகளிர் தின வாழ்த்துக்கள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் தின வாழ்த்துக்கள்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 08, 2012 6:41 am

மகளீர் தினம்

தோள்கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
இடர் வருகையில் மதியூகியாய்,
வலம் வரும் நீ,
வயது பலவானாலும்,
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே!

அன்பு மலர் ஈகரை வாழ் சகோதரிகளுக்கு அன்பு மலர் வாழ்த்துக்கள்.

ரமணியன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 08, 2012 6:51 am

ஈகரை மகளிர் அனைவருக்கும் .....மகளிர் தின வாழ்த்துகள் ! அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 7:29 am

வாழ்த்துக்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 08, 2012 7:59 am

நமது ஈகரையில் உள்ள மகளிர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகுக அன்பு மலர் அதே சமயம் ஒரு கசப்பான உண்மையையும் நாம் உணரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பெண்கள் விசயத்தில் அதாவது பெண்ணியத்தில் நம் நாடு மிகவும் பின்தங்கி உள்ளது என்பதுதான் அந்த கசப்பான உண்மையாகும். நமது நாட்டின் அதிபராக ஒரு பெண் இருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், பெண்சிசுக்கொலைகள், பெண்குழந்தை பிறந்தவுடன் கொல்லுதல், கட்டாய குழந்தைத் திருமணம், இளம் விதவைகளின் பரிதாப நிலை , பெண்ணடிமைகள் என்று இப்படி பல கொடுமைகளில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது என்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். குறிப்பாக நமது தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப்பால் ஊற்றியும், நெல்மணிகளை வாயினுள் தூவியும் கொன்றுவிடுகின்றர் என்று ஐ. நா. அறிக்கை சொல்வது மிகவும் கேவலமாக இருக்கின்றது. ஆகவே மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வதோடு நில்லாமல் இந்த அவலங்களைக் குறித்தும் சற்று சிந்திக்க வேண்டும் என்று உறவுகள் அனைவரயும் வேண்டிக்கொள்கிறேன். வீனா மாலிக்கை மணக்க 71000 பேர் போட்டி போடுகின்ற மன நிலையில் தான் நமது இளைஞர் சமுதாயம் உள்ளது என்பது வேதனை தரும் ஒரு விடயமாகும். இன்றைய சிந்தனைக்காக இதோ எனது ஒரு சிறு வெண்பா.
[நேரிசை வெண்பா]
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு

:வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 08, 2012 8:06 am

இந்தத் திரியைத் துவங்கிய இரமணியன் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள் :வணக்கம்:

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Thu Mar 08, 2012 9:30 am

மகளீர் தின வாழ்த்துக்கள்........................! சூப்பருங்க

மகளிர் தின வாழ்த்துக்கள்  Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 08, 2012 11:38 am

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். கவிதை நன்று அய்யா..! மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 08, 2012 11:40 am

கவிதையால் வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றிகள் ஐயா

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 08, 2012 11:40 am

மகளிர் தின வாழ்த்துக்கள்.

கவிதை அருமை... மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 11:58 am

மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் பிரியாணி விருந்து:

தலைமை: சிவா அண்ணன்

முன்னிலை: ராஜா அண்ணன்

பிரியாணியை சமைத்து அன்போடு பறிமாறுபவர்கள்:
ஆதிரா, உதய சுதா, பானு , ரேவதி மற்றும் மகளிர் அணியினர்.

அனைவரும் வருக, அளவின்றி உண்ணுக.

அழைப்பின் மகிழ்வில்
பிரியாணியை பிரேக் இல்லாமல் திண்போர் சங்கம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக