புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_m10சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Mar 07, 2012 9:10 pm

ஊரெங்கும்...
பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளில்....
மிதந்து வருகிறது
எனது தோட்டத்தின் வாசனையும்.
********************************************************
இரவில்...
கடைசியாய்ப் பறந்த பறவை...
சொல்லித் திரிகிறது
நிலவின் சிறகுகளைத்
தான் திருடி விட்டதாகவும்....
இனிப் பறக்க இயலாத நிலவு
கீழே விழுந்து விடுமெனவும்.
*************************************************************
காற்று சுமந்து வருகிறது .....
குப்பையை.
வாசல் பெருக்கிச் செல்பவள்
சபிக்கிறாள்...
காற்றை நின்று விடும்படி.
*****************************************************************
எரியும் விளக்கின் அருகே...
விட்டில்கள்.
விளக்கை அணைக்காமல்
வேடிக்கை பார்க்கிறேன் நான்.
******************************************************************
நூல் கோர்க்கிறேன்.
தப்பித்துக் கொண்டே இருக்கிறது...
ஊசியின் துளை.
*********************************************************************

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 08, 2012 10:57 am

சூப்பருங்க

அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது நாக அண்ணா மகிழ்ச்சி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 08, 2012 11:00 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம். Logo12
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 08, 2012 11:00 am

rameshnaga wrote:ஊரெங்கும்...
பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளில்....
மிதந்து வருகிறது
எனது தோட்டத்தின் வாசனையும்.
********************************************************
இரவில்...
கடைசியாய்ப் பறந்த பறவை...
சொல்லித் திரிகிறது
நிலவின் சிறகுகளைத்
தான் திருடி விட்டதாகவும்....
இனிப் பறக்க இயலாத நிலவு
கீழே விழுந்து விடுமெனவும்.


வித்தியாசமான சிந்தை!!!!நன்று நண்பரே!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Mar 09, 2012 12:29 pm

ரொம்பவும் நன்றி! இரா.பகவதி., ரிபாஸ்., ஜேன்.செல்வகுமார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Mar 09, 2012 1:12 pm

நூல் கோர்க்கிறேன்.
தப்பித்துக் கொண்டே இருக்கிறது...
ஊசியின் துளை.

இது தான் வாழ்க்கை சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Mar 09, 2012 1:55 pm

அழகாய்ப் புரிந்து கொண்டதற்கு ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 09, 2012 3:30 pm

அனைத்தும் அருமை அண்ணா ......... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 10, 2012 11:14 am

ரொம்பவும் நன்றி ! ஜாஹீதா பானு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக