புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் ஜோக்ஸ்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
DR:SHIVAA : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?
RUBAN: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
PIRAGAS::உங்க பொண்ண ஏன் பல் டாக்டருக்கு படிக்கக் கூடாதுன்னு சொல்றீங்க?
TAMILAN:: வர்றவன் எல்லாம் இவ கிட்ட பல்ல காட்டிட்டு நிக்கறது எனக்கு பிடிக்கல!
RUBAN::டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?
PIRAGAS::ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.
DR:SHIVAA::உமக்கு சுகர் இருக்கா?''
RUBAN::''இருக்கு டாக்டர்!''
DR:SHIVAA::''வீட்டுல எப்படி?''
RUBAN::''இல்லே டாக்டர்... ரேஷன்லே நாளைக்குத்தான் வாங்கணும்!'
DR:SHIVAA::''வீட்டுலேன்னா... உம்ம பொஞ்சாதிக்கு இருக்கான்னு கேக்கறேன்யா!''
RUBAN:: டாக்டர் உங்க பொஞ்சாதி எனக்கு வேணாம்
RUBAN:::''என்னைச் சீக்கிரம் காப்பத்தணும்னு உங்களுக்கு இருக்கற பொறுப்புணர்ச்சி அந்த நர்சுக்கு இல்லை டாக்டர்!''
DR:SHIVAA::''எப்படிச் சொல்றீங்க?''
RUBAN::''பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரம் ஏறக்கூடாதுன்னு 'சொட்டுச் சொட்டா' விழறமாதிரி திருப்பி வச்சுட்டுப் போயிருக்கு!''
DR:SHIVAA ::''எக்ஸ்ரே படத்தைப் பார்த்துத்தான் ரிசல்ட் சொல்லிட்டேனே... ஏன் அதை திரும்ப கொண்டு வந்திருக்கிறீர்?''
PIRAGAS::''இவ்வளவு பணம் செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்லே எடுத்துத் தரலேன்னு எம் பொஞ்சாதி திட்டறா டாக்டர்!''

TAMILAN::- எவ்வளவு கஷ்டமான ஆப்ரேஷன் சக்ஸ்ஸா முடிச்சுடீங்க வாழ்த்துக்கள்.
DR:SHIVAA::- இத்தேல்லாம் நம்ம கையிலயாயிருக்கு எல்லாம் ஆண்டவன்ண்றது
TAMILAN::- அப்ப ஆப்ரேஷன் பீஸை உண்டியல்ல போட்ட்டுமா?
DR:SHIVAA::- இத்தேல்லாம் நம்ம கையிலயாயிருக்கு எல்லாம் ஆண்டவன்ண்றது
TAMILAN::- அப்ப ஆப்ரேஷன் பீஸை உண்டியல்ல போட்ட்டுமா?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
MEENU::----டாக்டர் என் கண்ணுக்கு நிங்க கொடுத்த மருந்து வேலை செய்யுது
டாக்டர் SHIVAA::--- எப்படி?
MEENU::--- வைரஸ் பாக்டிரியால்லாம் தெரியுது
டாக்டர் SHIVAA::--- எப்படி?
MEENU::--- வைரஸ் பாக்டிரியால்லாம் தெரியுது
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
RUBAN::என்ன சொல்ற? டாக்டரின் ஞாபக மறதியால் நீ பிழைச்சிட்டியா?
MEENU::: ஆமா..எனக்கு பண்ண வேண்டிய ஆப்ரேஷனை உனக்கு பண்ணியிருக்கிறார் பாரேன் !!!!!
MEENU::: ஆமா..எனக்கு பண்ண வேண்டிய ஆப்ரேஷனை உனக்கு பண்ணியிருக்கிறார் பாரேன் !!!!!
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மீனு இந்த நகைச்சுவையை பாரும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:மீனு இந்த நகைச்சுவையை பாரும்
எதுக்கு அண்ணா..என்ன ? புரியலை..
அதுதான் நகைச்சுவையே..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
உனக்கு பண்ணியிருக்கிறார் பாரேன் !!!!!
இதை மாற்றி இருக்கு தெரியலையா
இதை மாற்றி இருக்கு தெரியலையா
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:உனக்கு பண்ணியிருக்கிறார் பாரேன் !!!!!
இதை மாற்றி இருக்கு தெரியலையா
அட அது உங்க வேலையா..இப்போதான் சூப்பர் ஜோக்..தேங்க்ஸ் அண்ணா..ரூபன் இன்னும் பார்க்கலியே..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மீனு wrote:பிரகாஸ் wrote:உனக்கு பண்ணியிருக்கிறார் பாரேன் !!!!!
இதை மாற்றி இருக்கு தெரியலையா
அட அது உங்க வேலையா..இப்போதான் சூப்பர் ஜோக்..தேங்க்ஸ் அண்ணா..ரூபன் இன்னும் பார்க்கலியே..
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|