புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
23 Posts - 48%
heezulia
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
1 Post - 2%
prajai
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_m10ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue 6 Mar 2012 - 18:32

திரைப்படத் துறையின் உயரிய விருதான ஒஸ்கார் விருது விழா 84ஆவது தடவையாக கோலாகலமாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (26.02.2012) நடைபெற்றது.

'த ஆர்டிஸ்ட்' திரைப்படம் சிறந்த திரைப்படம் என்ற விருதுடன் சேர்த்து மொத்தமாக 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. ஏற்கனவே பல உலக விருதுகளை அள்ளிய கறுப்பு வெள்ளைப் படமாக அமைந்த இப்படம் ஓர் ஊமைப்படமாகும். இதில் சிறந்த இயக்குநராக மைக்கல் ஹசானாவிகஸ், சிறந்த நடிகராக ஜீன் டுஜார்டின், சிறந்த இசையமைப்பாளராக லடோவிக் பௌர், சிறந்த ஆடை அலங்காரத்திற்காக மார்க் பிறிட்ஜெஸ்சும் விருதுகளை வென்றனர்.


மேலும் அயர்ன் லேடி திரைப்படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்து பெரும் வரவேற்பினைப் பெற்ற மெரில் ஸ்ட்ரீப் 3 ஆவது முறையாக சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதினைப் பெற்றார். இதுவரையில் மெரில் ஸ்ட்ரீப் 17 தடவைகள் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஜ் க்ளுனி நடித்த 'த டெசன்டன்ஸ்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருது கிடைத்தது.

மேலும் சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்திற்கான விருது ஈரானிய நாட்டுத் திரைப்படமான 'எ செப்பரேஷன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஆவணப்படத்துக்கான விருது அன்டிபீட்டட் திரைப்படத்திற்காக டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோருக்குக் கிடைத்தது. பாகிஸ்தானில் பெண்கள் மீது அசிட் வீசி நடத்தப்படும் தாக்குதல்களை இப்படம் விவரிக்கிறது.ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ 001218tஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ 79243510ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ 67562991ஒஸ்கார் விருதுகள் (பட இணைப்பு) _ 32184350

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக