புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 7 Poll_c10என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 7 Poll_m10என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 7 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 8:38 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்று என்னுடைய பிறந்த நாள், நான் ஈகரையில் கவிதை போட்டியில் வென்ற பணத்தை எப்படி செலவளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், மாணவர்கள், தங்களின் வீட்டில், சிறு நூலகம் ஒன்றை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். நானும் இதை விட சிறந்த முறையில் அந்த பரிசு பணத்தை செலவலிக்க முடியாது என்று எண்ணி, புத்தகம் வைக்கும் சிறு அலமாரியை வாங்கியுள்ளேன், நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.

மிக்க நன்றிகள் உறவுகளே...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 9:46 pm

பது wrote:வாழ்த்துகள் எந்த வீட்டில் நூல் நிலையம் உள்ளதோ அங்கு ஆத்மா உள்ளது

உண்மை மிக்க நன்றிகள் பது மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 9:48 pm

சாமி wrote:
பிஜிராமன் wrote: நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.

1 அறிஞர் அண்ணா
" .......அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும்தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு...."

2. கர்மவீரர் காமராஜர்
" .....தமிழகத்தின் உதய காலமாய் வலம் வந்த கர்மவீரர் வாழ்ந்த வீடு சென்னை தியாகராயநகர் திருமலைச் சாலையில் கம்பீரமாக காட்சி தருகிறது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கம் காமராஜரின் அறிவுச் சுரங்கமாக திகழ்ந்த நூலகம். நூலகத்துக்குள்தான் எத்தனை புத்தகங்கள். அவர் படிக்காத மேதையல்ல. படித்த மேதைதான் என்பதற்கு சான்றாக நூலகம் காட்சியளிக்கிறது. நம் தேசத்தின் தலைவர் காமராஜர் தமிழர்களின் வாழ்க்கையை கற்றார். அனுபவங்களை திரட்டி திரட்டி தனக்குத்தானே பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை கற்றார். பாரதியின் கவிதைகளை படித்தார். காந்திய நூல்களையெல்லாம் கரைத்து குடித்து இருக்கிறார். சுயசரிதை நூல்களையெல்லாம் ஒன்று விடாமல் வாசித்திருக்கிறார். நேருவின் நூல்கள், ஆங்கில மேதைகளின் அனுபவ நூல்கள், ஆங்கில இலக்கிய நூல்கள் என்று அவர் படிக்காத நூல்களே இல்லை. நூலகத்தையே பல்கலைக்கழகமாக மாற்றி படித்து இருப்பது நூலகத்தை பார்க்கும்போது நம் புலன்களுக்கு புலப்படுகிறது……”

பேரறிஞர் மற்றும் கர்மவீரர் போல நீங்கள் வளர வாழ்த்துக்கள் !
மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

அன்புடன்
சாமி

அருமையான இரண்டு உதாரண புருசர்களைப் பற்றி கூறியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சாமி அவர்களே........

மிக்க நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 9:52 pm

Aathira wrote:நூலகத்தை வீட்டில் வைத்திருப்பது நூற்றுக்கணக்கான அறிஞர்களை உடன் வைத்திருப்பதைப் போன்றது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இராமன் உங்களுக்கும் நூலகத்திற்கும். அன்பு மலர் அன்பு மலர் 🐰 அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றிகள் அம்மா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 9:57 pm

அசுரன் wrote:என்னாது பரிசு பணத்தை கொண்டு நூலகம் அமைச்சீங்களா? நான் நீங்க பரோட்டா சாப்பிட்டீங்கண்ணுல நினைச்சேன் புன்னகை

மிகவும் நல்ல முயற்சி தம்பி எனது பாராட்டுகள். சென்னை வந்த எங்கள் பள்ளி நூலகத்தை (டிஜிட்டல் லைப்ரரரி மற்றும் புத்தகங்கள்) பார்த்திருக்கலாம் சோகம்

அப்டி தான், சார் நெனச்சேன்.......அப்றமா தான் இந்த முடிவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, வந்தேன் சார்.....

நான் உங்களை உங்கள் பள்ளியை எல்லாம் பார்க்கலாம் என்று நினைத்தால், நாம் ஒன்று நினைக்க காலம் ஒன்று நினைத்து விட்டது......அடுத்த முறை நிச்சயமாக சந்திக்கலாம் சார்.....
மிக்க நன்றிகள் சார்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி .

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 9:59 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நவில் தொறும் நூல்நயம் போலும்
பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு

எனும் குறள் வழி தாங்கள் பண்புடையாளர்களுடன் நூல் நயம் போல் தொடர்புகொண்டீர்கள். நூலகமும் நிறுவி உள்ளீர்கள். பாராட்டுகள்.
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் ஐயா..........அருமையான குறள் மூலம் வாழ்த்தியது பெருமை அளிக்கிறது ஐயா.....நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Mar 06, 2012 10:12 pm

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைத்துள்ள தமிழில் சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல்...
உங்களுக்கு இது உதவும்....ராமன்.
) அபிதாம சிந்தாமணி - சிங்காரவேலு முதலியார்

2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்

3) தேவாரம் - திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு

4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு

6) திருக்குறள் மூலமும் உரையும்

7) திருஅருட்பா மூலமும் உரையும்.

8) சிலப்பதிகாரம் - உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு

9) மணிமேகலை மூலமும் உரையும்

10) சங்க இலக்கியங்கள் - நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்

11) யாழ்நூல் - விபுலானந்த அடிகள்

12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்

13) பாரதியார் - கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு

14) பாரதிதாசன் கவிதைகள்.

15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்

16) பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.

17) திருப்பாவை மூலமும் உரையும்

18) திருக்குற்றாலகுறவஞ்சி - மூலமும் உரையும்

19) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

20) தனிப்பாடல் திரட்டு.

21) பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி

22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

24) மௌனி கதைகள்

25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு

30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு

31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு

32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு

34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு

35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி

36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்

37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்

38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்

39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்

40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு

42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்

43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு

44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு

45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்

46) மதினிமார்கள் கதை கோணங்கி

47) வெயிலோடு போயி - தமிழ்செல்வன்

48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்

49) கடவு - திலீப்குமார் சிறுகதைகள்

50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு

51) புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி

53) கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்

54) மோகமுள் - தி.ஜானகிராமன்

55) பிறகு .பூமணி

56) நாய்கள் நகுலன்

57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்

58) இடைவெளி – சம்பத்

59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்

60) வாசவேஸ்வரம் – கிருத்திகா

61) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு

62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்

63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்

64) பொன்னியின் செல்வன் கல்கி

65) கடல்புரத்தில் வண்ணநிலவன்

66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்

67) சாயாவனம் சா.கந்தசாமி

68) கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்

69) காகித மலர்கள் ஆதவன்

70) புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்

71) வாடிவாசல் -சி.சு.செல்லப்பா

72) விஷ்ணுபுரம் ஜெயமோகன்

73) உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்

74) கூகை சோ.தர்மன்

75) ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்

76) ம் ஷோபாசக்தி

77) கூளமாதாரி பெருமாள் முருகன்

78) சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்

79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு

80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு

81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு

82) கல்யாண்ஜி கவிதைகள்

83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு

84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு

85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு

86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு

87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு

88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு

89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு

90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு

91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்

92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்

93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்

94) ரத்த உறவு. யூமா வாசுகி

95) மரணத்துள் வாழ்வோம் - கவிதை தொகுப்பு

96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.

97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்

98) தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை

99) பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்

100) கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Mar 06, 2012 10:18 pm

wow...bijiraaman very glad to heard this மகிழ்ச்சி .

god bless you.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 7 Mgr
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 11:11 pm

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைத்துள்ள தமிழில் சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல்...
உங்களுக்கு இது உதவும்....ராமன்.

மிகவும் அருமையான பதிவு சார்........

இனி நான் தாங்கள் குறிப்பிட்டுள்ள, புத்தகங்களை சிறிது சிறிதாக வாங்கி படித்து சேகரிக்கிறேன் சார்....

மிக்க நன்றிகள் சார்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 11:11 pm

வின்சீலன் wrote:wow...bijiraaman very glad to heard this மகிழ்ச்சி .

god bless you.

மிக்க நன்றிகள் நண்பா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 07, 2012 12:05 am

அருமையாக உள்ளது ராமன் ... இதனை புத்தகங்கள் இருக்கிறது என்பதை பார்க்கவே மனதுக்கு இதமாக இருக்கிறது .. வளரட்டும் உங்கள் சேவை அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 7 Ila
Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக