புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_c10ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_m10ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_c10ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_m10ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_c10ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_m10ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 2:20 pm

ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்!
MONDAY, 05 MARCH 2012 01:21

மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இதில், இப்போதைய பிரதமர் விலாடிமிர் புடின் 60 சதவீத வாக்குகள் பெற்று, 3வது முறையாக அதிபர் ஆவார் என கருத்துகணிப்புகள் கூறுகின்றன.

ரஷ்யாவில் தேர்தல் முடிந்தது மீண்டும் அதிபர் ஆகிறார் புடின்! Images?q=tbn:ANd9GcRgo2WPUA5UV7ru0jxt7KGN1WX8MONLGICjKszmZEPUteyMp_01wg

ரஷ்யாவில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி பெற்றது. எனினும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, புடினுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவை கண்காணிக்க 1 லட்சம் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பிரதமர் புடின் மற்றும் அதிபர் மெட்வதேவ் ஆகியோர் ஓட்டு போட்டனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது மனைவி லிட்மிலாவுடன் வந்து ஓட்டு போட்ட புடின் கூறுகையில்,

அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமானது. எனவே, பெரும்பாலான மக்கள் தங்கள் கடமையை செய்திருப்பார்கள் என நம்புகிறேன் என்றார். அதிபர் தேர்தலில் மொத்தம் 5 பேர் போட்டியிடுகின்றனர். ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில் இப்போது பிரதமராக உள்ள விலாடிமிர் புடினும் (59), முக்கிய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கென்னடி யுகனோவும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, அல்ட்ரா தேசியவாத கட்சியின் விலாடிமிர் ஸிரினோவ்ஸ்கி, மிகைல் பொகோரோவ் (சுயேச்சை), மேல் சபை முன்னாள் சபாநாயகர் செர்கே மிரனோவ் ஆகியோர் மற்ற வேட்பாளர்கள். இவர்களில் புடினுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், 2வது இடம் பிடிக்கும் கென்னடி 15 சதவீத ஓட்டுகளே பெறுவார் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

கடந்த 2000 முதல் 2008 வரை தொடர்ந்து 2 முறை அதிபர் பதவி வகித்தார் புடின். அந்நாட்டு சட்டப்படி, தொடர்ந்து 2 தடவைக்கு மேல் அதிபராக முடியாது என்பதால், 2008ல் தனது கட்சியைச் சேர்ந்த மெட்வதேவை அதிபராக்கினார். தேர்தல் நடைமுறைகளில் கடந்த ஆண்டு சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி, 4 ஆண்டுகளாக உள்ள அதிபரின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புடின் தேர்தலில் வெற்றி பெற்றால் 3வது முறையாக அதிபராவார். ஓட்டு எண்ணிக்கை நேற்றே துவங்கியது. இன்று அதிகாலையில் முடிவுகள் வெளியாகும். புடின் அதிபரானால் டிமிட்ரி மெட்வதேவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.

http://www.nilavaram.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 2:24 pm

சட்டத்தை மாற்றி சாதனை படைத்து அதிபராவது இருக்கட்டும்
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சாதனை படைப்பாரா புடின்?

இல்ல நம்ம அரசியல்வாதிகளைப் போல் வாய்ப் பேச்சு வீரர் தானா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 3:13 pm

கொலவெறி wrote:
இல்ல நம்ம அரசியல்வாதிகளைப் போல் வாய்ப் பேச்சு வீரர் தானா?
புடின் ஜூடோ தற்காப்பு காலையிலும் வல்லவர் என்று படிதிருக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 3:40 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:
இல்ல நம்ம அரசியல்வாதிகளைப் போல் வாய்ப் பேச்சு வீரர் தானா?
புடின் ஜூடோ தற்காப்பு காலையிலும் வல்லவர் என்று படிதிருக்கிறேன்
மாலையிலும் ஏதோ கலைல வல்லவர்ன்னு முன்பு செய்தி பார்த்த ஞாபகம். புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 3:44 pm

கொலவெறி wrote:மாலையிலும் ஏதோ கலைல வல்லவர்ன்னு முன்பு செய்தி பார்த்த ஞாபகம். புன்னகை
இதெல்லாம் நல்லா கண்ணுக்கு தெரியும் , என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக