புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
61 Posts - 47%
heezulia
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
176 Posts - 41%
heezulia
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
9 Posts - 2%
prajai
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_m10சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 04, 2012 12:56 am

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  2795026

தலவரலாறு: இலங்கையின் நல்லூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆரம்ப காலத்தில், சில அரசியல் காரணங்களால் நல்லூரின் பல்வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது. இக்கோயில், குருக்கள் வளவு என்ற இடத்தில் கி.பி 948ம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அன்னிய நாட்டினரின் படையெடுப்பால், இக்கோயில் பல்வேறு இடங்களில் பல முறை மாற்றி அமைக்கப்பட்டது. தெற்கு கோட்டி அரசை ஆட்சி புரிந்த செண்பக பெருமாள் என்பவர், அருகில் உள்ள ஜாஃப்னா என்ற அரசை தோற்கடித்து, அங்கு இக்கோயிலை மூன்றாவது முறையாக நிறுவினார். கி.பி 1505 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ச்சுக்கீசிய காலனிகளின் இலங்கை வருகையினால், இந்த மூன்றாவது கோயிலும் இடிக்கப்பட்டது.
கோயிலின் தற்போதைய தோற்றம்: தற்போதுள்ள நான்காவது கோயில், கி.பி. 1749ம் ஆண்டு டச்சுக் காலனியைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பைய்யர் மற்றும் மாப்பன்னா முதலியார் ஆகியோர்களால் குருக்கள் வளவு என்ற இடத்தில் கட்டப்பட்டது. முதலில் இக்கோயில், செங்கல் மற்றும் கற்களாலும், இதன் மேற்கூரை கருங்கற்களாலும் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இருந்த கோயிலில், இரண்டு முக்கிய கூடங்கள் தவிர, கோபுரமோ பிரகாரமோ மற்றும் சுற்றுச் சுவர் காணப்படவில்லை. ராஜகோபுரமும் வேலுடன் கூடிய மூலவரும் நீண்ட காலத்திற்கு பிறகு, 1902ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. முதன் முதலில் இக்கோயிலுக்கான சுற்றுச் சுவர் 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. அதே சமயம், பொது மக்களின் மேலான ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக அதற்கு தகுந்தாற் போல் கோயிலும் சீரமைக்கப்பட்டது. 1964ம் ஆண்டு, வசந்த மண்டபம் மிகப் பெரிய அளவில் கண்கவரும் வண்ணங்களுடன், உணர்வு பூர்வமாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் தலைமை நுழைவாயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் பஞ்சதந்திரக் கதைகளை உள்ளடக்கியதாக, திராவிடர்களின் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது.
முக்கிய தெய்வங்கள்: கருவறையை சுற்றி உள்ள பிரகாரத்தில், கணேசர், பைரவர், சூரியன் மற்றும் சந்தன கோபால சுவாமிகளின் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் தெற்கு பகுதியில், புனித தீர்த்தம் மற்றும் முருகனின் இன்னொரு வடிவமான தண்டாயுதபாணி சன்னதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் மிகப் பெரிய புனித பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய விழாக்கள்: இக்கோயிலில் தைப்பூச விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதுதவிர, கந்தசஷ்டி விரதம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவகிரக பூஜை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வருடாந்திர திருவிழாக்களின்போது பெருந்திரளான பக்தர்கள் கூடுவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்திச் செல்கின்றனர்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 04, 2012 1:12 am

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அங்க இருக்குற ஆளுங்க தான் மோசமானவர்கள் சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 2:46 am

அசுரன் wrote:எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அங்க இருக்குற ஆளுங்க தான் மோசமானவர்கள் சோகம்

எல்லாருமே இல்ல தானே சார்...... சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 10:16 am

தமிழனுக்கு மட்டுந்தான் அங்கே இடமில்லை இந்த தமிழ் கடவுளுக்கு இடம் உண்டு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக