புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
வெளிசந்தையில் வாங்கும் மின்சாரம்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிசந்தையில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்துள்ளது. இதனால், மேலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது என்று கிராமங்களில் மக்கள் புலம்புகின்றனர். இருக்கும் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கவே மின்வாரியம், கடந்த 27ம் தேதி புதியவெட்டு முறையை அமல்படுத்தியது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்தடை, மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை என அறிமுகப்படுத்தியது. சொன்னபடியே செய்திருந்தால், ஓரளவுக்கு மக்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் பழைய நிலையை விட மோசமாக இருக்கிறது என்பதுதான் மக்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால், சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வெளிசந்தையில் மின்சாரம் கிடைப்பதில்லை, அதற்கான போதுமான மின்கட்டுமானங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிக விலையில் மின்சாரம் வாங்கக் கூடாது; குறைந்த விலையில் கிடைத்தால் மட்டுமே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்பற்றாக்குறையை சமாளிக்கவே மின்தடை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்வெட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிசந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து 450 மெகா வாட், தமிழ்நாட்டில் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 350 மெகா வாட் என மொத்தம் 800 மெகா வாட் மட்டுமே வாங்கப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டுமானங்கள், மின்கம்பங்கள் இல்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று அரசும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வரையில் மின்பற்றாக்குறை இருக்கும். மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கி விட்டால், 3,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ஓரளவுக்கு மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் 3 அனல்மின் நிலையங்களிலும் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்
thinakaran .

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதேதான் இளமாறன். அம்மா எதிர்க்கற மாதிரி எதிர்த்துஇளமாறன் wrote:என்ன தான் வழி .... கூடங்குளம் ஆரம்பியுங்கள் என்று மக்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா இல்லை எதிர்பார்க்க வைக்க படுகிறார்களா
மக்களையே சரி ஆரம்பிச்சுத் தொலைங்கன்னு சொல்ல வெச்சிடுவாங்க.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது.
ஒண்ணும் இல்லை - அம்மா அவர்கள் சூசகமாக சொல்வது என்ன வென்றால் - விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும்... எதிர்ப்பாளர்கள் வேறு வேலை ஏதாவது இருக்கிறதா என்று இப்பொழுதே தேடிக்கொள்ளவும்...
அப்புறம் வருமானத்திற்கு எங்கு செல்வது
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதெல்லாம் முன்னாடியே தெரிந்தது தானே! அவங்க நல்லா நடிப்பாங்களாக்கும்,பிரசன்னா wrote:வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது.
ஒண்ணும் இல்லை - அம்மா அவர்கள் சூசகமாக சொல்வது என்ன வென்றால் - விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும்... எதிர்ப்பாளர்கள் வேறு வேலை ஏதாவது இருக்கிறதா என்று இப்பொழுதே தேடிக்கொள்ளவும்...
அப்புறம் வருமானத்திற்கு எங்கு செல்வது
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கிட்ட தட்ட அணு உலை எதிர்ப்பாளர்களை தவிர மத்த தமிழக மக்கள் அனைவருமே இந்த கருத்தை தான் சொல்கிறார்கள். கூடங்குளம் அணு உலை திறந்தால் தான் மின் வெட்டு சரி ஆகும் என்றே நினைக்கிறார்கள்பிரசன்னா wrote:வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது.
ஒண்ணும் இல்லை - அம்மா அவர்கள் சூசகமாக சொல்வது என்ன வென்றால் - விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும்... எதிர்ப்பாளர்கள் வேறு வேலை ஏதாவது இருக்கிறதா என்று இப்பொழுதே தேடிக்கொள்ளவும்...
அப்புறம் வருமானத்திற்கு எங்கு செல்வது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் 800 மெகாவாட்டாக குறைக்கும் போது அரசு ஏன் தனியர்களுக்கு செலவிடும் மின்சாரத்தை குறைக்க வேண்டியதானே..! மக்கள் கஷ்டமும் சிறு வியாபாரிகள் படும் கஷ்டமும் எப்ப தெரிய போகிறதோ..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புதிய தொழிற்சாலைகளின் வரவும் குறையும்.
இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் கடையை மாற்றும்.
இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் கடையை மாற்றும்.
இரா.பகவதி wrote:புதிய தொழிற்சாலைகளின் வரவும் குறையும்.
இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் கடையை மாற்றும்.
இதனால் நமக்கு தானே பாதிப்பு ,பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வரும் வேலை வாய்புகளை நாம் இழக்க வேண்டிவரும்
வாங்குரத நிறுத்திட்டாங்க விக்குரத???
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
» தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
» மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
» கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2