புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுளே !!! Poll_c10கடவுளே !!! Poll_m10கடவுளே !!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 8:23 pm

கரம் கூப்பி ........
தலை தாழ்த்தி ......
அங்கம் பட ......
வாரம் முழுக்க ......
வரம் கேட்டு ........
தொழுதேன் ..........

தருவாய் என ......
காத்து இருந்தேன்.....
உன்னையும் களவாடிய ......
பிறகு தான் உணர்ந்தேன் ...

உனக்கு வேண்ட மறந்ததை .....
கடவுளே !!!!!!


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:41 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Mar 03, 2012 10:02 pm

pooven wrote:கரம் கூப்பி ........
தலை தாழ்த்தி ......
அங்கம் பட ......
வாரம் முழுக்க ......
வரம் கேட்டு ........
தொழுதேன் ..........

தருவாய் என ......
காத்து இருந்தேன்.....
உன்னையும் களவாடிய ......
பிறகு தான் உணர்ந்தேன் ...

உனக்கு வேண்ட மறந்ததை .....
கடவுளே !!!!!!
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 11:27 pm

பிரசாதத்துக்கு போட்ட பிட்டு மாதிரி இருந்தது. புன்னகை

இறைவனை நான் தொலைத்ததுமில்லை
இறைவனை நான் தேடியதுமில்லை
என்னுள்ளே தொலைந்தவனை
தேடித் தேடித் தொலைய
விருப்பமில்லை
எனக்கு




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 03, 2012 11:34 pm

///தருவாய் என ......
காத்து இருந்தேன்.....
உன்னையும் களவாடிய ......
பிறகு தான் உணர்ந்தேன் ...

உனக்கு வேண்ட மறந்ததை .....
கடவுளே !!!!!!////

நன்று பூவன்...மிகப் பெரும் தத்துவம் பொதிந்துள்ளது... சூப்பருங்க



கடவுளே !!! 224747944

கடவுளே !!! Rகடவுளே !!! Aகடவுளே !!! Emptyகடவுளே !!! Rகடவுளே !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 03, 2012 11:36 pm

கொலவெறி wrote:

இறைவனை நான் தொலைத்ததுமில்லை
இறைவனை நான் தேடியதுமில்லை
என்னுள்ளே தொலைந்தவனை
தேடித் தேடித் தொலைய
விருப்பமில்லை
எனக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அய்யா...உங்கள் மூளைல மூடி வெச்சிருக்கறது என்னய்யா?...
அருமையான மொழித்திறன் அசத்துகிறது...



கடவுளே !!! 224747944

கடவுளே !!! Rகடவுளே !!! Aகடவுளே !!! Emptyகடவுளே !!! Rகடவுளே !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:01 am

அருமை பூவன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 7:25 pm

ரா.ரா3275 wrote:///தருவாய் என ......
காத்து இருந்தேன்.....
உன்னையும் களவாடிய ......
பிறகு தான் உணர்ந்தேன் ...

உனக்கு வேண்ட மறந்ததை .....
கடவுளே !!!!!!////

நன்று பூவன்...மிகப் பெரும் தத்துவம் பொதிந்துள்ளது... சூப்பருங்க
அதைத்தான் ரா.ரா. நானும் சொல்றேன் ....இந்தத் தத்துவத்துக்கெல்லாம் ஒரே ஒரு விடிவு நம்ம பூவேனுக்கு ஒரு கால் காட்டு போடுவதுதான். மகிழ்ச்சி நீங்க என்ன சொல்றீங்க? மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 10, 2012 8:41 pm

இது என்ன ரஜினி குஷ்பு படமா?
கடவுளே கடவுளே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 8:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:இது என்ன ரஜினி குஷ்பு படமா?
கடவுளே கடவுளே
படம் பேர் மறந்து போச்சு ஆனா பாருங்களேன்
அய்யாவுக்கு அந்த ஸீன் மறக்கல - கடவுளே கடவுளே. சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக