புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_m10தூங்கத் தெரியாத பொம்மைகள். Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கத் தெரியாத பொம்மைகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 7:58 pm

உளியின் அடியில்...
கற்கள் சிதறுகின்றன.
இதுவரை....
அந்தப் பாறையில்
தான் இருந்ததை அறியாத கடவுள்...
நாளை முதல்...
உங்களின் முன் நிற்கலாம்....
என்றும் மாறாத புன்னகையுடன்.
************************************************************
பூக்கள்..
முட்களின் மேல்...
என்றாலும் மாறுவதில்லை...
தேனருந்த வரும் பூச்சியின் காதல்.
****************************************************************
நான்....
ஒல்லியாய்தான் இருக்கிறேன்.
என் நிழலோ....வெகு குண்டாய்....
எனக்குத் தெரியவில்லை.
எனது நிழல் என்னை எப்படித்
தின்று வளர்ந்ததென?
*****************************************************************
குழந்தையின் கனவுகளைச்
சுமக்கும் பொம்மை....
தூங்கத் தெரியாமல் விழித்திருக்கிறது
எல்லா இரவுகளிலும்.
***********************************************************************

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:13 pm

உளியின் அடியில்...
கற்கள் சிதறுகின்றன.
இதுவரை....
அந்தப் பாறையில்
தான் இருந்ததை அறியாத கடவுள்...
நாளை முதல்...
உங்களின் முன் நிற்கலாம்....
என்றும் மாறாத புன்னகையுடன்.

சூப்பருங்க
குண்டாய் என்றாள் அற்தம் தெரியும் , அது என்ன ..வெகு குண்டாய்.. மிகுதியை குறிக்கிறதா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 8:17 pm

ரொம்பவும் நன்றி! இரா.பகவதி.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Mar 03, 2012 8:20 pm

குழந்தையின் கனவுகளைச்
சுமக்கும் பொம்மை....
தூங்கத் தெரியாமல் விழித்திருக்கிறது
எல்லா இரவுகளிலும்.
நான்கும் நன்று அண்ணா புன்னகை சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:21 pm

புன்னகை
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இரா.பகவதி.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 8:22 pm

ரொம்பவும் நன்றி! கார்த்திக் எம் ஆர்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:21 am

rameshnaga wrote:உளியின் அடியில்...
கற்கள் சிதறுகின்றன.
இதுவரை....
அந்தப் பாறையில்
தான் இருந்ததை அறியாத கடவுள்...
நாளை முதல்...
உங்களின் முன் நிற்கலாம்....
என்றும் மாறாத புன்னகையுடன்.
************************************************************
பூக்கள்..
முட்களின் மேல்...
என்றாலும் மாறுவதில்லை...
தேனருந்த வரும் பூச்சியின் காதல்.
****************************************************************
நான்....
ஒல்லியாய்தான் இருக்கிறேன்.
என் நிழலோ....வெகு குண்டாய்....
எனக்குத் தெரியவில்லை.
எனது நிழல் என்னை எப்படித்
தின்று வளர்ந்ததென?

அனைத்தும் அருமை.... மகிழ்ச்சி
*****************************************************************
குழந்தையின் கனவுகளைச்
சுமக்கும் பொம்மை....
தூங்கத் தெரியாமல் விழித்திருக்கிறது
எல்லா இரவுகளிலும்.
***********************************************************************


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 11:50 am

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 05, 2012 12:33 pm

தூங்க தெரியாத பொம்மைகளின் கவிதை அருமை..! அருமையிருக்கு

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Mon Mar 05, 2012 12:41 pm

நான்....
ஒல்லியாய்தான் இருக்கிறேன்.
என் நிழலோ....வெகு குண்டாய்....
எனக்குத் தெரியவில்லை.
எனது நிழல் என்னை எப்படித்
தின்று வளர்ந்ததென?

அருமை நண்பா.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக