புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_m10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10 
30 Posts - 50%
heezulia
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_m10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_m10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_m10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10 
72 Posts - 57%
heezulia
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_m10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_m10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_m10முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது


   
   
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat Mar 03, 2012 5:13 pm

சென்னை: தமிழகத்தில் சொத்துக்களைப் பதிவு செய்வதற்கு வசூலிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடு, மனை மற்றும் நிலங்களையும், சொத்துக்களையும் பதிவு செய்யும்போது அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி முத்திரைத்தாள் கட்டணம் 6 சதவீதமாக உள்ளது (இதர வரிகள், கட்டணம் சேர்த்து 9 சதவீதம்). இதை குறைக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கம் மற்றும் பில்டர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட கட்டுமான சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதை ஏற்று முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது 6 சதவீதமாக இருக்கும் முத்திரைத்தாள் கட்டணம் 5 சதவீதமாக குறைக்கப்படும்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 2 சதவீத சர்சார்ஜ் மற்றும் 1 சதவீத பதிவு கட்டணம் ஆகியவை தொடர்ந்து நீடிக்கும். ஒட்டுமொத்த சொத்துக்கான முத்திரைத்தாள் கட்டணம் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைகிறது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நன்றி :
"தட்ஸ் தமிழ் இணையம் "



உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கபடுகிறது  Z4f515bfcc79f3
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:57 pm

அண்ணா உண்மையாகவா நேற்று தான் கட்டணம் உயர போகிறது என்று நமது தளத்தில் படிதேன் அதற்க்குள்ளாகவ ஜாலி ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:41 am

இரா.பகவதி wrote:அண்ணா உண்மையாகவா நேற்று தான் கட்டணம் உயர போகிறது என்று நமது தளத்தில் படிதேன் அதற்க்குள்ளாகவ ஜாலி ஜாலி

இதில் அவர்களுக்கு தான் ஆதாயம் பகவதி அதனால் தான் இந்த 1% குறைப்பு.அரசு இயந்திரம் முடங்கிவிட்டது கஜானாவில் இருப்பு இல்லை என்று நம் தலையில் பாலில் தொடங்கி பஸ் பயணச்சீட்டு வரை சுமயை வைத்து விட்டு.பணம் கொழிக்கும் தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலிலுக்கு இந்த சலுகை தேவையா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக