புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743762- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மெல்போர்ன், மார்ச். 2-
இந்தியா,ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை 11 `லீக்' போட்டிகள் முடிந்து விட்டன. இதில் ஆஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இந்தியாவும், இலங்கையும் 15 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. இந்தியா பங்கேற்கும் `லீக்' ஆட்டங்கள் முடிந்து விட்டது. இன்று நடைபெறும் கடைசி `லீக்' போட்டியில் இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இலங்கை தோற்றால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றாலோ, போட்டி `டை' அல்லது மழையால் ரத்தானால் அது இலங்கைக்கு சாதகமாக அமைந்துவிடும்.
பரபரப்பான இந்த போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயவர்த்தனே, தில்ஷான் களம் இறங்கினார்கள். இலங்கை 10 ரன் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர் ஜெயவர்த்தனே டேவிட் ஹஸ்சி பந்தில் ரன்அவுட் ஆனார். அவர் 5 ரன் மட்டுமே எடுத்தார். அடுத்து தில்ஷான் 9 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் பந்தில் வடேயிடம் `கேட்ச்' கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 17 ரன்கள். தொடக்கத்தில் இலங்கை அணி தடுமாறினாலும் பின்னர் வந்த சங்ககாரா-சந்திமால் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. ஆட்டத்தின் 25-வது ஓவரில் இருவரும் அரை சதத்தை தாண்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
சிறப்பாக ஆடிய சங்ககரா 64 ரன்களிலும், சண்டிமால் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திரிமன்னே நிலைத்து ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 43 ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு அதிர்ச்சி தந்தார் டேனியல் கிறிஸ்டியன். 43 வது ஓவரை வீசிய கிறிஸ்டியன் 43 வது ஓவரின் மூன்றாவது பந்தில் பெரேராவையும், நான்காவது பந்தில் சேனநாயகேவையும், ஐந்தாவது பந்தில் குலசேகராவையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அணியை சரிவிலிருந்து மீட்ட திரிமன்னே 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் மலிங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹெராத் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது.
பின்னர் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக வாடே, வார்னரும் களம் இறங்கி விளையாடினர். மலிங்கா வீசிய 3- வது ஓவரில் வார்னர் 6 ரன் எடுத்திருந்த போது கேட்ச் ஆனார். அடுத்து வந்த வாட்சன், வாடேவுடன் இணைந்து விளையாடினார். வாடே 9 இருக்கும் போது குலசேகரா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் வந்த பாரஸ்ட் 2 ரன்னில் பெவுலியன் திரும்பினார். அதை தொடர்ந்து வந்த மைக்கேல் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து விளையாடினர் இவருவம் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடினர். வாட்சன் அரை சதம் அடித்தார்.சிறப்பாக விளையாடி வந்த மைக்கேல் ஹஸ்சி 29 ரன்னில் அவுட் ஆனார். அப்போழுது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 134 ரன்னாக இருந்தது.
பின்னர் களம் வந்த டேவிட் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த வாட்சன் 65 ரன் அடித்திருந்த போது மலிங்கா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற டேவிட் ஹஸ்சி மற்றும் இறுதிவரை போராடினார். கடைசி ஓவருக்கு மட்டும் 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. குலசேகரா வீசிய இறுதி ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் தில்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டேவிட் ஹஸ்சி. இதனால் இலங்கை 9 ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தகர்ந்தது.
மாலைமலர்

Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743767- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர்கள் தோற்று நாம் உள்ளே போவதை விடின்
அவர்கள் வென்று அவர்கள் செல்வது தவறில்லை.
முன் வாசல் வழி வெற்றி நடை போட்டு போவதே சிறப்பு.
புற வாசல் வழி போவது இழுக்கே.
அவர்கள் வென்று அவர்கள் செல்வது தவறில்லை.
முன் வாசல் வழி வெற்றி நடை போட்டு போவதே சிறப்பு.
புற வாசல் வழி போவது இழுக்கே.
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743799- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திரிஷா இல்லைனா திவ்யா.
காமன்வெல்த் இல்லைனா ஆசிய கோப்பை .
காமன்வெல்த் இல்லைனா ஆசிய கோப்பை .
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743805- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வெற்றி பெற வேண்டிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி ஓவர் வரை இழுத்தடித்து வேண்டுமென்றே தோற்றது. இதன் மூலம் இந்தியாவை இறுதிச் சுற்றுக்குள் நுழையவிடாமல் தடுத்து விட்டது. இலங்கை அணிக்கு எதிராக நடந்த கடைசி லீக்கில் இந்திய வீரர்கள் மின்னல் வேகத்தில் ஆடி 40 ஓவருக்குள் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்று போனஸ் புள்ளியும் பெற்றனர். இதனைக் கண்டு ஆஸ்திரேலிய அணி மிரண்டு விட்டது. இந்திய அணி கடும் சவாலை அளிக்கும் என்று கருதியதால் இலங்கையை வெற்றி பெற வைத்து விட்டது.
தினபூமி
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743826திறமையானவர்கள் மட்டுமே வெற்றிக்கனியைச் சுவைக்க முடியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743904என்னுடைய கருத்தும் இது தான் ,கொலவெறி wrote:அவர்கள் தோற்று நாம் உள்ளே போவதை விடின்
அவர்கள் வென்று அவர்கள் செல்வது தவறில்லை.
முன் வாசல் வழி வெற்றி நடை போட்டு போவதே சிறப்பு.
புற வாசல் வழி போவது இழுக்கே.
இலங்கைக்கு ஆஸ்ட்ரேலியா விட்டுக்கொடுத்தது என்பது தவறான கருத்து , ஆஸ்ட்ரேலியாவுக்கு இந்தியாவை விட இலங்கை தான் அச்சுறுத்தலான அணி என்பது தகுதி சுற்று போட்டிகளிலேயே அனைவருக்கும் தெரிந்திருக்கும்மகா பிரபு wrote:தினபூமிவெற்றி பெற வேண்டிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி ஓவர் வரை இழுத்தடித்து வேண்டுமென்றே தோற்றது. இதன் மூலம் இந்தியாவை இறுதிச் சுற்றுக்குள் நுழையவிடாமல் தடுத்து விட்டது. இலங்கை அணிக்கு எதிராக நடந்த கடைசி லீக்கில் இந்திய வீரர்கள் மின்னல் வேகத்தில் ஆடி 40 ஓவருக்குள் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்று போனஸ் புள்ளியும் பெற்றனர். இதனைக் கண்டு ஆஸ்திரேலிய அணி மிரண்டு விட்டது. இந்திய அணி கடும் சவாலை அளிக்கும் என்று கருதியதால் இலங்கையை வெற்றி பெற வைத்து விட்டது.
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743948- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தக் காமன் வெல்த் ் உங்ககிட்ட நிறைய இருக்கு பிரபுமகா பிரபு wrote:திரிஷா இல்லைனா திவ்யா.
காமன்வெல்த்் இல்லைனா ஆசிய கோப்பை .
அதான் த்ரிஷா இல்லேன்னாலும் திவ்யா ஓகேன்னு சொல்றீங்க.
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743963- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமா அண்ணா. நாம யாரு .? இன்னும் மூணு வருஷத்துக்கு உலக சேம்பியன். . அப்படி இருக்கும் போது இந்த சின்ன காமன்வெல்த் கோப்பையெல்லாம் நமக்கு எதுக்கு. அதோட இதை நாம் வாங்குனாலும் உலக சேம்பியன் னு தான் சொல்லுவாங்க.கொலவெறி wrote:இந்தக் காமன் வெல்த் ் உங்ககிட்ட நிறைய இருக்கு பிரபுமகா பிரபு wrote:திரிஷா இல்லைனா திவ்யா.
காமன்வெல்த்் இல்லைனா ஆசிய கோப்பை .
அதான் த்ரிஷா இல்லேன்னாலும் திவ்யா ஓகேன்னு சொல்றீங்க.
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#743964- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கடைசியில் ஆட்டம் ரொம்பவே விறுவிறுப்பாக இருந்தது...
Re: முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
#0- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை அசத்தல் வெற்றி
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
» 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5