புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுண்டக்கா வெண்டக்கா
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
பகவதி:
குருவே சுண்டக்கா வித்த காச வெச்சு வெண்டக்கா வாங்கலாமா?
கொலவெறி: :
எப்படி பகவதி - இந்த மாதிரி எல்லாம் கேட்டு மனுஷன் கற்றது சுண்டக்கா அளவு கூட இல்லேன்றத ப்ரூவ் பண்ற?
பகவதி:
விளையாடாதீங்க குருவே - பதில சொல்லுங்க குருவே.
கொலவெறி::
டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.
பகவதி::
குருவே புரியற மாதிரி சொல்லுங்க குருவே
கொலவெறி::
பகவதி - உனக்கு இப்ப பசிக்குது
பகவதி: :
ஆமா குருவே
கொலவெறி: :
கையில சுண்டக்கா இருக்கு - அத உடனே சமைச்சு சாப்பிட்டு பசிய போக்கிடனும். வீணா வெண்டக்காய்க்கு ஆசப் பட்டு இருக்கற சுண்டக் காயையும் தொலச்சிடக் கூடாது. இது தான் வாழ்க்கையும். வெண்டக்காய்க்கு ஆசப்பட்டு இருக்கற சுண்டக்காய தொலச்சிடக் கூடாது. புரிஞ்சதா?
பகவதி: :
குருவே புரிஞ்சது குருவே.
பகவதி மைன்ட் வாய்ஸ்::
இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.
மவனே ஒரு வேளை சோத்துக்கு வக்கில்லேன்னா கூட சிஷ்யன் கெடச்சான்னு வண்டி நீளத்துக்கு அவுத்து விட வேண்டியது. இன்னிக்கு நீ பட்டினி தான் கண்ணு.
(இது எனது ஆயிரமாவது பதிப்பு. பாயிரம் எழுதி உங்கள திக்கு முக்காட வைக்கத் தான் எனக்கு ஆசை - ஆனா என்னைவிட கொலவெறியா ஆயிடுவீங்கன்னு தான் வேண்டாமே வெட்டி ரிஸ்க்குன்னு விட்டுட்டேன்)
உங்களுடன் இனைந்து இரு மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை - உங்களுடைய அன்பும், ஆக்கமும் எனை விரைவாக இம் மைல் கல்லை எட்ட உதவியது - இனியவனின் இதயம் கனிந்த நன்றிகள் கொலவெறியுடன்.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:நாமா யாரு?ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க
நன்றி நண்பரே...
ஆமா இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?...
ராத்திரியில் ராவா அடிக்கறவங்க
அதுல கூட ரா ரா தான் பாருங்க.
நெஞ்சப் புகழ்ச்சி நண்பரே
வஞ்சப் புகழ்ச்சிய வகுந்துடுவேன்.
ஹாஹா...நன்றி நண்பரே...
- sriniyamasriபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012
அருமை அருமை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேற யாராவது சொன்னா மனசு கஷ்டப் படுமேன்னுதான் சிவா.சிவா wrote:இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே - உங்களை நீங்களே இப்படி பெருமைப்படுத்திக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது!
நன்றிகள் பல உங்களுக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி உதயசுதா.உதயசுதா wrote:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி ரேவதி.ரேவதி wrote:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படித்தான் போவுது ராசா - நன்றி.ராஜா wrote:அருமையான தத்துவத்தை நகைச்சுவையாக சொன்ன கொலவெறிக்கு நன்றி.ஓஹோ விஷயம் இப்படி போகுதா ????கொலவெறி wrote:பகவதி மைன்ட் வாய்ஸ்::இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உப்பு நல்லா சாப்ட்டா உப்பலாமாம் அருண் - அதான். நன்றி அருண்.அருண் wrote:சுண்டக்கா! வெண்டக்கா! பதிவில் உப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கு..!
வாழ்த்துக்கள் கொலைவெறி அண்ணா..!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கொலவெறி wrote:
உப்பு நல்லா சாப்ட்டா உப்பலாமாம் அருண் - அதான். நன்றி அருண்.
அதான் நீங்க தினமும் 2 படி உப்பு சாபுடுறீங்களா..!
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|