புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_m10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_m10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_m10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu
மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_m10மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 02, 2012 4:35 am

மாவட்டங்களில் 10 மணி நேரம் நிலவும் மின்வெட்டால், மக்கள் விழி பிதுங்குகின்றனர்.தேர்வுக்குத் தயாராகும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், மன ரீதியான பாதிப்புக்கு ஆளாகினர். பொதுத் தேர்வுக்கு அவர்கள் தயாராக முடியாத அளவு மின்வெட்டு நிலவுகிறது. சிறுதொழில்கள், வீட்டு சமையல் வேலைகள் கூட, மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிசைத் தொழில்கள் முடங்கியுள்ளன.

மதுரை: 10 மணி நேரம் - காலை 9 -12, பகல் 3-6, மாலை 7.30 - 8.25, இரவு 9.45 - 10.30, நள்ளிரவு 12 - 12.45, அதிகாலை 2.15 - 3, காலை 5.15-6.மதுரையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல், ஒவ்வொரு ஒரு மணி நேர இடைவெளியில், 45 நிமிடம் மின்வெட்டு செய்யப்பட்டது. கொசுக்கடியை தாங்க முடியாமல், தூக்கத்தை தொலைத்தனர் மக்கள்.

திண்டுக்கல்: 11 மணி நேரம், காலை 9 -12, பகல் 3 - 6, மாலை 7.45 - 8.15, இரவு 9.45 - 10.15, அதிகாலை 4.30 - 5.30. அவ்வப்போது அரை மணி நேரம்.தேனி: 11 மணி நேரம்- காலை 5 - 8, பகல் 12 - 3, மாலை 6 - 7, இரவு 10 - 11, நள்ளிரவு 12 - 1, காலை 7.30 - 8.30.

ராமநாதபுரம்: 9 மணிநேரம்- அதிகாலை 3.30 - 4, காலை 4.30 - 5, காலை 6 - 9, பகல் 12-3, மாலை 6.15 - 6.45, இரவு 8.15 - 9, இரவு 10 -11.

சிவகங்கை: 12 மணிநேரம்- காலை 6 - 9, பகல் 12 - 3, மாலை 6.45 - 7.30, இரவு 9 - 9.45, இரவு 11.15 -12, அதிகாலை 1.30 - 2.15, காலை 4 - 5. அவ்வப்போது அரை மணி நேரம்.

விருதுநகர்: 12 மணி நேரம் - காலை 6 - 7, காலை 9 - 12, பகல் 3 - 6, மாலை 6.30 -7.30, இரவு 9 - 9.30, இரவு 10.30 - 11.30. அவ்வப்போது அரை மணி நேரம்.

திருச்சி, தஞ்சை மாவட்டத்தில், மின்சாரம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.திருச்சியில், மொத்தம் 6 மணி நேரமும், தஞ்சையில் 5 மணி நேரமும் தான் மின்சாரம் வருகிறது.சேலம், ஈரோடு மாவட்டத்திலும் இதே நிலை நீடிக்கிறது.-

கேள்விக்குறியாகும் கோடை சாகுபடி:பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயறு, உளுந்து, சூரியகாந்தி, நிலக்கடலை ஆகியவற்றை கோடைகால சாகுபடியாக செய்வது, விவசாயிகளின் வழக்கம்.விருதுநகர் மாவட்டத்தில், 3,000 ஹெக்டேரில் மக்காச்சோளம், 800 ஹெக்டேரில் பயறு வகை, 300 ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படும் . இதில், கோடைகால சாகுபடியில், 80 சதவீதம் கிணற்று பாசனத்தை நம்பியே உள்ளது. மாவட்டத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன கிணறுகள் உள்ளன. கிணறுகளில், கோடை சாகுபடிக்குத் தேவையான நீரும் உள்ளது.தற்போது வழக்கமாக, 8 முதல் 10 மணிநேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. விவசாயத்திற்கு, பகலில் 3 மணிநேரம், இரவில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இரவில் வழங்கப்படும் 2 மணிநேர மின்சாரமும் அடிக்கடி தடைபடுகிறது. இதனால், இரவில் தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை.அதிகபட்சமாக, 5 மணி நேரம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து, கோடை சாகுபடி செய்தால், நஷ்டமின்றி மகசூல் கிடைக்குமா என்ற சந்தேகத்தில், விவசாயிகள் உள்ளனர்.

மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் மின்சாரத்தில், புதன் இரவு மட்டும், 500 மெகா வாட் மின்சாரத்தில், திடீரென ராமகுண்டம் என்ற இடத்தில் தடை ஏற்பட்டது. அத்தடை நீங்கி தமிழகத்துக்கு கிடைக்க, அதிகாலை 2.15 மணியாகி விட்டது. இதனால் தான், தவிர்க்க முடியாமல் தொடர்ந்து மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் மனோகரன்: ஈரோடு மாவட்டத்துக்கு திங்கள்கிழமை மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும், 5ம் தேதி தான் அமலாகிறது. ஆலைகளை தொடர்ந்து கண்காணித்த பிறகே, மின்சாரம் மிச்சமாகும். 7ம் தேதிக்கு பிறகே, கூடுதலாக இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்க முடியும். எனினும், மாவட்டத்தில் தினமும் நான்கு மணி நேர மின்தடை என்பது கட்டாயமாக்கப்படும். அதன் மூலம், கூடுதலாக மிச்சமாகும் மின்சாரத்தை விவசாயத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

சேலம் மின் வாரிய கோட்ட மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன்:நேற்று முதல், "பவர் ஹாலிடே' அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு மின் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வரும் நாளில் மின் வெட்டு நேரம் குறையும் என எதிர்பார்க்கலாம்.

கோவை, திருப்பூரில் கடும் பாதிப்பு:கோவை மாவட்டத்தில் நேற்று, முதல் முறையாக மின் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன." சேமிக்கப்படும் மின்சாரத்தை வழங்கும் பட்சத்தில், மின்தடை நேர அளவு குறையும்' என்று, பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, நேற்று, கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், எட்டு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இரவு 10.00 மணி, அதிகாலை 3.00 மணி, 5.00 மணி என, சரமாரியாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதால், மக்கள் தூக்கமிழந்து பரிதவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று, எட்டு மணி நேரம் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இரவில், 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் மின் தடை, ஒரு மணி நேரம் மின் வினியோகம் என்று சமாளிக்கும் வேலையை, அதிகாரிகள் செய்தனர். பெரும்பாலான கிராமப் பகுதிகளில், பத்து மணி நேரத்துக்கும் மேலாக மின் வெட்டு இருந்தது.திருப்பூர் மாவட்டத்தில், இன்று வெள்ளிக் கிழமையும், வரும் ஞாயிற்றுக் கிழமையும், மின் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர்

மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 6:59 am

பொன்னர் சங்கர் திருவிழாவை முன்னிட்டு நேற்று வரை மூன்று நாட்கள் மின்சாரம் நிறுத்தப்படவில்லை. இன்று காலை முதல் தொடங்கிவிட்டார்கள். இந்த மூன்று நாட்களும் எதோ வெளிநாட்டில் வசித்தது போல் இருந்தது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 9:41 am

மின் வெட்டு வாழ்வாதாரத்திற்கே வெட்டு.

இதிலாவது அரசியல் லாபம் கருதாது வரும் காலங்களில்
இதுபோல் நிகழாதிருக்க ஆவன செய்யுமா அரசு?

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Mar 02, 2012 9:57 am

மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Images?q=tbn:ANd9GcSM4mly3yCY3Ca-IRSGddikCWtwVqZvzPJ9ItdU3stsA5MJ81-r7N1Lin1Gww

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 02, 2012 10:37 am

என்ன இது ? இதற்க்கு ஒரு முடிவே இல்லை யா? பாவம் மக்கள் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Fri Mar 02, 2012 10:52 am

வீட்டிற்கொரு சூரிய மின்கலம் (solarbattery) ஒன்றை இலவசமாக கொடுத்தால்......அல்லது குறைந்த விலையில் கிடைக்க செய்தால்..........கொஞ்சம் சமாளிக்கலாம்.

ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Mar 02, 2012 3:05 pm

சென்னையிலும் கூட இப்போது 2 மணி நேரம் கரண்ட் கட் செய்கிறார்கள். வாரம் ஒருமுறை முழு நாள் கரண்ட் கட் செய்யப்போறார்களாம். நினைக்கவே பயமாக இருக்கிறது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 3:12 pm

ஆரூரன் wrote:சென்னையிலும் கூட இப்போது 2 மணி நேரம் கரண்ட் கட் செய்கிறார்கள். வாரம் ஒருமுறை முழு நாள் கரண்ட் கட் செய்யப்போறார்களாம். நினைக்கவே பயமாக இருக்கிறது
இதெல்லாம் எம்களுக்கு சகஜம் நண்பா.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 02, 2012 4:51 pm

மகா பிரபு wrote:
ஆரூரன் wrote:சென்னையிலும் கூட இப்போது 2 மணி நேரம் கரண்ட் கட் செய்கிறார்கள். வாரம் ஒருமுறை முழு நாள் கரண்ட் கட் செய்யப்போறார்களாம். நினைக்கவே பயமாக இருக்கிறது
இதெல்லாம் எம்களுக்கு சகஜம் நண்பா.

மணி என்பது அறிவிக்கப்பட்ட மின் வெட்டு நேரம்...ஆனால் செயல் படுத்துவதோ அதைவிட அதிகம்...என்ன கொடும இது....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 03, 2012 12:49 am

அதிர்ச்சி

பாவம் மக்கள்

தமிழ் நாட்டில் உருவாக்கப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு போதுமானதே ஆனால் அது கிடைக்க முடியவில்லை என்றால் என்ன கொடுமை சார் இது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மாவட்டங்களில் 10 மணி நேர மின் வெட்டு: விழி பிதுங்கும் மக்கள் Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக