புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
30 Posts - 54%
heezulia
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
21 Posts - 38%
சிவா
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
1 Post - 2%
Manimegala
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
1 Post - 2%
jairam
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
12 Posts - 4%
prajai
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
9 Posts - 3%
Jenila
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
3 Posts - 1%
jairam
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் கணக்கு Poll_c10காதல் கணக்கு Poll_m10காதல் கணக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கணக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 02, 2012 12:32 am




தன் மானசீக காதலை இன்று எப்படியும் உமாவிடம் தெரிவித்து விட வேண்டியது தான். ஒரு வருஷமாக உள்ளத்திலேயே புதைத்து வைத்திருந்த காதலை சொல்ல, உமாவின் சீட் பக்கமாக சென்றான், தினேஷ்.

தினேஷ் அந்த ஆபீசில் சீனியர் கிளார்க். உமா அந்த ஆபீசில் கம்ப்யூட்டர் கிளார்க். உமாவுக்கு டோட்டலாக பதினெட்டாயிரம் சம்பளம். அவனுக்கு இருபத்து ஆறாயிரம் சம்பளம். இருவரும் இல்லறத்தில் இணைந்தால் சுளையாக மாதம் நாற்பத்தாறாயிரம் வந்து விடும். வாழ்க்கைப் பயணத்துக்கு தடையில்லாத வருமானம். வாழ்நாள் முழுவதும் கஷ்டம் இல்லாத ஜீவிதம். இப்படி கணக்குப் போட்டிருந்தான் தினேஷ்.

"ஹாய் உமா! என்ன வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?''

`பளிச்'சென்ற புன்னகையுடன் உமாவின் எதிரில் உட்கார்ந்தான்.

அவளும் முகம் மலர்ந்தாள். "வாங்க தினேஷ்...எல்லாம் உங்களை மாதிரியானவங்க ஒத்துழைப்பிலே வேலை நல்லாவே போயிட்டிருக்கு. அப்புறம் உங்க கல்யாணம் எப்போ? சீக்கிரமே கல்யாணச்சாப்பாடு போடுவீங்க தானே...'' உமாவே இப்படிக் கேட்டதும் இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று முடிவெடுத்தான் தினேஷ்.

''உமா! தப்பா நினைக்கக்கூடாது. நீங்க இப்படி வெளிப்படையா கேட்டுட்டதால நானும் என் விருப்பத்தை சொல்லிடறேன். நீங்க சம்மதிச்சா நாம ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாருக்கும் கல்யாணச் சாப்பாடு போட்டிடலாம். என்ன சொல்றீங்க?''

தினேஷ் சொல்லி முடிப்பதற்குள் உமாவின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. "தினேஷ்...உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கும் முழு சம்மதம் தான். எனக்கும் இல்லறத்துல ஈடுபட்ட மனைவியா இருக்கணும்னு ஆசை தான். எத்தனை நாளைக்குத்தான் பஸ்சிலே இடிபட்டு ஆபீசுக்கு வந்து இந்த கம்ப்யூட்டரோட மாரடிப்பதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். உங்களை மாதிரி நல்ல சம்பளத்துல ஒருத்தர் வாழ்க்கைத் துணையா கிடைக்கிறப்ப நான் என் வேலையை விட்டுட்டு ஒரு மனைவியா, குடும்பத்தலைவியா வீட்டு வேலைகளைப் பார்த்தபடி மெகா சீரியல் பார்த்துக்கிட்டு ஜாலியா இருக்கலாம்ன்னு நினைக்கிறேன். முறைப்படி உங்க வீட்ல இருந்து எங்க வீட்டுக்கு வந்து பேசச்சொல்லுங்க...சரியா?''

உமாவின் பதில் தினேஷின் உள்ளக்கணக்கை சுக்கு நூறாக்கி விட்டது. உமாவின் வருமானத்தை குறிவைத்து காதல் கொண்ட தினேஷின் காதல்கோட்டை தகர்ந்து போனது. மவுனத்தை பதிலாக்கி விட்டு பின்வாங்கினான் தினேஷ். எதுவும் நடக்காததுபோல் வேலையில் மும்முரமானாள், உமா.

-கு.அருணாசலம்



காதல் கணக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Mar 02, 2012 2:56 am

இது காதல் கணக்கு அல்ல காசுக்கணக்கு.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 02, 2012 8:30 am

அகிலன் wrote:இது காதல் கணக்கு அல்ல காசுக்கணக்கு.
சரியா சொன்னீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 9:28 am

நுண்ணறிவு கொண்ட பெண் வைத்த சரியான ஆப்பு.
கணக்கு பண்ண எண்ணி கணக்காகிப் போனான்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 11:48 am

அடப்பாவிகளா சரியான கணக்க புள்ளைகளா இருக்காங்கே. :அடபாவி:

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 5:15 am

யதார்த்தமான கதைக்கரு நன்றி அண்ணா.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Mar 04, 2012 7:53 am

ஹெ ஹெ ஹெ நல்லா வேனும் ! சூப்பருங்க



காதல் கணக்கு 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதல் கணக்கு 599303
காதல் கணக்கு 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதல் கணக்கு 102564

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 10:04 am

சூப்பருங்க மகிழ்ச்சி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 04, 2012 8:14 pm

கதையும், அதில் வரும் படிப்பினையும் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக