புதிய பதிவுகள்
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளில்லாமல்............
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
ஆத்தோர தென்னையிடம்
அடுத்து நின்ற புன்னைமரம்
நேற்றோடு சென்றவளின்
நினைவுகளை தூண்டியது......
பூவரசு பூக்கவில்லை
புழுதி பறக்கவில்லை
மாதரசி சென்றதானால்
மல்லிகையும் மணக்கவில்லை ..........
குயில் பாட்டுக் கேட்கவில்ல
கொட்டான்கள் கொட்டமில்லை
மயில்காட்டு எல்லைவிட்டு
மாஞ்சோலை வரவேயில்லை....
அந்தியில் வந்திங்கு
ஆர்வத்தில் சூடேற்றும்
செந்தீ சென்றெதெங்கே
சிந்தனையில் முந்திரிப்பூ ....
எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
வாழ்க வாழ்கவென
வாழ்த்திய வெண்ணிலவும்
முகத்தில் கரிபூசி
விழிக்கக் கூசியது...
நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....
என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...
கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............
அடுத்து நின்ற புன்னைமரம்
நேற்றோடு சென்றவளின்
நினைவுகளை தூண்டியது......
பூவரசு பூக்கவில்லை
புழுதி பறக்கவில்லை
மாதரசி சென்றதானால்
மல்லிகையும் மணக்கவில்லை ..........
குயில் பாட்டுக் கேட்கவில்ல
கொட்டான்கள் கொட்டமில்லை
மயில்காட்டு எல்லைவிட்டு
மாஞ்சோலை வரவேயில்லை....
அந்தியில் வந்திங்கு
ஆர்வத்தில் சூடேற்றும்
செந்தீ சென்றெதெங்கே
சிந்தனையில் முந்திரிப்பூ ....
எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
வாழ்க வாழ்கவென
வாழ்த்திய வெண்ணிலவும்
முகத்தில் கரிபூசி
விழிக்கக் கூசியது...
நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....
என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...
கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
மதராசி என்றால் சென்னை வாசி என்று அர்த்தம்........
மாதரசி என்றால் பெண்ணை குறிக்கும்.......
மாதரசி என்றால் பெண்ணை குறிக்கும்.......
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
..................அடடா.....சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் திருமறைக்காடு பண்பாளர் வேலவன் அவர்களே.
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
..................அடடா.....சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் திருமறைக்காடு பண்பாளர் வேலவன் அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....
என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...
கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............
அருமையா இருக்கு
இதென்ன ஸ்மைலி
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
தெரியுமுங்கோ......உதயசுதா wrote:என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
அர்த்தம் வெவ்வேறு ...ஆனால் இரண்டும் பெண்ணை குறிக்கும்...........ஆமாம்....எதுக்கு இந்த சந்தேகம்?......ஏதாவது பெண்ணை பற்றி கவி எழுத போறீங்களா ?இரா.பகவதி wrote:மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|