புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சோனியா காந்திக்கு ரூ36 ஆயிரம் கோடி கிடைத்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இத்தாலிய வர்த்தகர் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா சேர்த்து வைத்திருக்கும் பெருமளவு பணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ.யிடம் சாமி 232 பக்க மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உண்டு. அடுத்தபடியாக நான் இந்த 2 பேரையும் தான் குறி வைத்துள்ளேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட் டேன்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முழுமையாக விசாரித்தால் இந்த உண்மைகள் வெளிவரும்.
உலக அளவில் மருத்துவத்தில் இந்தியா பல மடங்கு முன்னேறி விட்டது. ஆனால் சோனியாகாந்தி தனது மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்வது ஏன்? இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கருதுகிறேன் என்றார் அவர்.
232 பக்க மனு
இதனிடையே சி.பி.ஐ.யிடம் சுப்பிரமணிய சாமி 232 பக்க புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ராஜீவகாலத்து போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாயகன் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா குவித்துள்ள பணம் பற்றிய விவரங்களை சாமி விளக்கியுள்ளார்.
ராஜீவும் சோனியாவும் குவாத்ரோச்சியை 40க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாக அவர்களது சிறப்புப் பாதுகாப்பு படை அதிகாரி 1997-ல் கூறியிருந்ததையும் சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
ராசீவ் மறைவுக்குப் பிறகு சோனியாவும் குவாத்ரோச்சியும் 20க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாகவும் சாமி குறிப்பிட்டுள்ளார்.
சோனியாவும் ராகுல்காந்தியும் சிபிஐ துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் சாமி தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாமிக்கும் மாமிக்கும் சண்டையாம்
இதுல கோர்ட்டுக்கு கொண்டாட்டமாம்.
எந்த வழக்கிலாவது ஒரு தீர்ப்ப சொல்லி மக்களுக்கு
பயன் தான் இருந்திருக்கா? இல்லியே.
தனி விசாரணைக் கமிஷன்,
தனி விசாரணைக் கோர்ட்டு -
இதுவே நம் நாட்டில் அன்றாட கூத்து.
இதுல கோர்ட்டுக்கு கொண்டாட்டமாம்.
எந்த வழக்கிலாவது ஒரு தீர்ப்ப சொல்லி மக்களுக்கு
பயன் தான் இருந்திருக்கா? இல்லியே.
தனி விசாரணைக் கமிஷன்,
தனி விசாரணைக் கோர்ட்டு -
இதுவே நம் நாட்டில் அன்றாட கூத்து.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சுப்பிரமணியன் சாமி - காமெடி சாமி - சிரிப்பு போலீஸ் மாதிரி...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அந்த இத்தாலிகாரிக்கு சிறையில் இட்டிலி சுடும் வேலையை தரவேண்டும். தமிழனின் தரங்கெட்ட துரோகி இந்த சோனியா.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இந்த சு.சாமி ஒரு சொரணை கெட்ட (ஆ)சாமி...
சுயமரியாதை விலை என்ன என்று கேட்கும் 'அரசியல் கைப்புள்ள'...
சந்திராசாமிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் உடம்பில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் அடைத்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்...
மொத்தத்தில் பம்மாத்து அரசியல் பண்ணும் பச்சோந்திக் காமெடிப் பீஸு...மொக்கப் பீஸ விட மோசமானப் பீஸு...
சுயமரியாதை விலை என்ன என்று கேட்கும் 'அரசியல் கைப்புள்ள'...
சந்திராசாமிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் உடம்பில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் அடைத்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்...
மொத்தத்தில் பம்மாத்து அரசியல் பண்ணும் பச்சோந்திக் காமெடிப் பீஸு...மொக்கப் பீஸ விட மோசமானப் பீஸு...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காமடி பீசுன்னு சொல்லி அந்தரா.ரா3275 wrote:இந்த சு.சாமி ஒரு சொரணை கெட்ட (ஆ)சாமி...
சுயமரியாதை விலை என்ன என்று கேட்கும் 'அரசியல் கைப்புள்ள'...
சந்திராசாமிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் உடம்பில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் அடைத்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்...
மொத்தத்தில் பம்மாத்து அரசியல் பண்ணும் பச்சோந்திக் காமெடிப் பீஸு...மொக்கப் பீஸ விட மோசமானப் பீஸு...
அந்தஸ்த்துக்கு கூட இந்தப் பீசு களங்கப் பீசு.
இது சமூகத்தைப் பிடிச்ச நோய்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2