புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#742904First topic message reminder :
ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவரவிருக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோர் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டுவரவுள்ளதாகவும் இந்தப் பிரேரணையின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன் என்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கையின் இறுதிகட்ட போரின் போது பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அப்பாவி மக்கள்கொன்று குவித்ததை கண்டித்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தங்களை ஆதரிக்கும் என இலங்கை அமைச்சர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் கவலை அளிக்கிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து, இலங்கையின் செயலை கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உதயன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#743107- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
இலங்கை அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க பட வேண்டும்.....
போருக்கு உதவியதற்காக காங்கிரஸ் கட்சிக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.........

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#743109- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்கள் திரண்டு வர முடிவாகிவிட்டதை தெரிந்து கொண்ட திராவிட தலைவர்கள் மிச்சமிருக்கிற ஈழ் தமிழர்களுக்கு ஆதர்வு தருகிற நாடகம் அரங்கேறதுவங்கிவிட்டது .காவிரி ,முள்ளைபெரியாறு சம்பவங்க்ள்ளில் தமிழகத்தில் நடந்த தன்னநெழிச்சியான போராட்டம் தமிழர்களின் வீரத்தை பார்த்து திரவிட கட்சிகளின் கோபத்தின் வெளிப்பாடுதான்இந்த இலங்கையை ஆதரிக்க கூடாது என்கிற கோஷம் .........................
Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#743115- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவங்க சொல்லி அவங்க கேக்கலைன்னா என்னாகும்?????? ஒருவேளை கருணா தாத்தா கூட்டணியை முறிச்சிடுவாரோ????? என்னா சவடால் உடுறாங்கைய்யா
Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#743123- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ராஜீவ் காந்திக்கு நடந்தது போல இந்த சோனியாவுக்கும், மானங்கெட்ட மன்மோகனுக்கும் நடந்திடுமோ. பயமா இருக்குங்க.
Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#743312- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
நேரு wrote:திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்கள் திரண்டு வர முடிவாகிவிட்டதை தெரிந்து கொண்ட திராவிட தலைவர்கள் மிச்சமிருக்கிற ஈழ் தமிழர்களுக்கு ஆதர்வு தருகிற நாடகம் அரங்கேறதுவங்கிவிட்டது .காவிரி ,முள்ளைபெரியாறு சம்பவங்க்ள்ளில் தமிழகத்தில் நடந்த தன்னநெழிச்சியான போராட்டம் தமிழர்களின் வீரத்தை பார்த்து திரவிட கட்சிகளின் கோபத்தின் வெளிப்பாடுதான்இந்த இலங்கையை ஆதரிக்க கூடாது என்கிற கோஷம் .........................
இருக்கலாம்..
Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#743313- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
மாணிக்கம் நடேசன் wrote:ராஜீவ் காந்திக்கு நடந்தது போல இந்த சோனியாவுக்கும், மானங்கெட்ட மன்மோகனுக்கும் நடந்திடுமோ. பயமா இருக்குங்க.
சிறிலங்காவுக்கு மலாய் அரசாங்கம் ஆதரவாம் ??
Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்
» முள்ளிவாய்க்கால் சம்பவத்தை மறக்கக் கூடாது-தற்கொலை செய்த மாணவரின் பரபரப்புக் கடிதம்
» சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு
» கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் பெயர்களை எக்காரணம் வெளியிடவே கூடாது - வருமான வரித்துறை
» விதி - சதி: ஜெயலலிதா கடிதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2