புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:08 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
138 Posts - 78%
heezulia
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
303 Posts - 78%
heezulia
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_m10கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லெறிந்தவனுக்கு பழமா?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 2:39 pm

First topic message reminder :

கல்லெறிந்தவனுக்கு பழமா?

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Main

ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான்.

அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.

துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.

துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

அவன் தயங்கினான்.

"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து, "ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.

துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.

நன்றி முத்துக்கமலம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 6:05 pm

இரா.பகவதி wrote:
கதை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா நடைமுறையில் இந்த மாதிரி இருந்தா லூசுன்னு சொல்லிடுவாங்க.
சுதா அக்கா ஏதோ அனுபவம் பேசுது போல
உண்மைதான் பகவதி.நான் நிறைய அனுபவிச்சு இருக்கேன்.சில சமயம் என்னை பார்த்தால் எனக்கே ஆத்திரம் வரும்.இந்த மாதிரி ஏமாளியா இருக்கேனே என்று .

கண்ணுக்கு முன்னாடி நடக்கும் பாரபட்சம் கூட ஒரு வகையில் நமக்கு செய்யப்படும் தீமைதானே.அதெல்லாம் பொறுத்துகிட்டு நாம ஏதாச்சும் நல்லது செய்தால் நமக்கு கிடைக்கும் பட்டம் இது ஒண்ணுமே தெரியாத பைத்தியம்,அந்த அளவுக்கு இதுக்கு விவரம் போதாது என்பதுதான்

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Uகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Dகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Aகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Yகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Aகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Sகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Uகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Dகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 Hகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 4 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 6:11 pm

உண்மைதான் பகவதி.நான் நிறைய அனுபவிச்சு இருக்கேன்.சில சமயம் என்னை பார்த்தால் எனக்கே ஆத்திரம் வரும்.இந்த மாதிரி ஏமாளியா இருக்கேனே என்று .

கண்ணுக்கு முன்னாடி நடக்கும் பாரபட்சம் கூட ஒரு வகையில் நமக்கு செய்யப்படும் தீமைதானே.அதெல்லாம் பொறுத்துகிட்டு நாம ஏதாச்சும் நல்லது செய்தால் நமக்கு கிடைக்கும் பட்டம் இதுக்கு ஒண்ணுமே தெரியாத பைத்தியம் என்பதுதான்
அக்கா யாருக்காகவும் உங்கள் கொள்கையை மாற்றி கொள்ளாதீர்கள் சொல்லுபவர்கள் ஆயிரம் சொல்லட்டும் உங்கள் மனம் என்ன சொல்ல்கிறதோ அதன் படி செய்உங்கள் மற்ற பேச்சிகளை காதில் போட்டு கொள்ளாதிகள் ,

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Mar 01, 2012 7:33 pm

துறவி கதைகளை சொல்லவேண்டாம் ஏனென்றால் துறவி வேசத்தில் துரோகிகள் வலயவருகிறார்கள் ஜாக்கிரதை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 01, 2012 7:43 pm

மரத்தின் மீது கல் எறிபவன் நோக்கமும் முனிவரின் கல் எறிந்தவரின் நோக்கமும் வேறாயிற்றே! லாஜிக் இடிக்குது.. சரி ஓகே

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Thu Mar 01, 2012 8:35 pm

தீமைக்கு பதில் நன்மை செய்வதே பெரிய தண்டனை..............

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக