புதிய பதிவுகள்
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
123 Posts - 76%
heezulia
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
288 Posts - 77%
heezulia
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_lcapகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_voting_barகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லெறிந்தவனுக்கு பழமா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 1 Mar 2012 - 16:09

First topic message reminder :


கல்லெறிந்தவனுக்கு பழமா?


கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Main


ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான்.

அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.

துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள்.

துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

அவன் தயங்கினான்.

"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து, "ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.

துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.


நன்றி முத்துக்கமலம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 1 Mar 2012 - 18:54

ஜாஹீதாபானு wrote:பூரிக்கட்டைய எடுத்து வருவேனு தெரிஞ்சும் ரிலாக்ஸா..... மண்டையில் அடி
அடி வாங்க உடம்பை தேத்தனுமுள்ள!!! பைத்தியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 1 Mar 2012 - 18:54

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:பூரிக்கட்டைய எடுத்து வருவேனு தெரிஞ்சும் ரிலாக்ஸா..... மண்டையில் அடி
அடி வாங்க உடம்பை தேத்தனுமுள்ள!!! பைத்தியம்
கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 676261 .....நல்லா தேத்துங்க......... அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 1 Mar 2012 - 18:59

வாழ்க்கையில் எதையும் குறி பார்த்து கவனமாக அடித்தால் பழம் என்ன பணமே கொட்டும்.
கவனமும் குறியும் தப்பாமல் தவறாமல் கண்ணுங் கருத்துமாய் இருத்தல் அவசியம்.
ஒரு கல்லில் ஒரு மாங்காய் என்பதை மறந்து ஒரு கல்லில் ஒரு கொத்து மாங்காய் என்னும் கருத்தை கொண்டு கவனமாக அடிக்க வேண்டும், வளமும் வெற்றியும் அடுத்த்து.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 1 Mar 2012 - 19:00

ஒரு பழம் இந்தக் கதையில் பழம் தருகிறது...
பகிர்விற்கு நன்றி...



கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 224747944

கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Rகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Aகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Emptyகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Rகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 1 Mar 2012 - 19:16

மாணிக்கம் நடேசன் wrote:வாழ்க்கையில் எதையும் குறி பார்த்து கவனமாக அடித்தால் பழம் என்ன பணமே கொட்டும்.
கவனமும் குறியும் தப்பாமல் தவறாமல் கண்ணுங் கருத்துமாய் இருத்தல் அவசியம்.
ஒரு கல்லில் ஒரு மாங்காய் என்பதை மறந்து ஒரு கல்லில் ஒரு கொத்து மாங்காய் என்னும் கருத்தை கொண்டு கவனமாக அடிக்க வேண்டும், வளமும் வெற்றியும் அடுத்த்து.

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 1 Mar 2012 - 19:16

ரா.ரா3275 wrote:ஒரு பழம் இந்தக் கதையில் பழம் தருகிறது...
பகிர்விற்கு நன்றி...

நன்றி உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 1 Mar 2012 - 19:21

ஜாஹீதாபானு wrote:
நாங்க கிழமை பார்ப்பதில்லை என்னை உமா, ரே , கூப்பிடுராங்க கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 676261 வரேன்.............. அய்யோ, நான் இல்லை

உமா ஓகே , அது யாரு ரே , ராவா அடிக்குறவங்களா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 1 Mar 2012 - 19:27

கதை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா நடைமுறையில் இந்த மாதிரி இருந்தா லூசுன்னு சொல்லிடுவாங்க.




கல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Uகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Dகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Aகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Yகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Aகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Sகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Uகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Dகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 Hகல்லெறிந்தவனுக்கு பழமா? - Page 3 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 1 Mar 2012 - 19:31

கதை என்னமோ நல்லா தான் இருக்கு.
ஆனா நடைமுறையில் இந்த மாதிரி இருந்தா லூசுன்னு சொல்லிடுவாங்க.
சுதா அக்கா ஏதோ அனுபவம் பேசுது போல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 1 Mar 2012 - 19:32

கருத்துள்ள கதை பகிர்விற்கு நன்றி பாட்டி..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக