புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
14 Posts - 45%
cordiac
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
265 Posts - 52%
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
163 Posts - 32%
Dr.S.Soundarapandian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
18 Posts - 4%
prajai
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Barushree
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?


   
   

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Mar 01, 2012 11:54 am

First topic message reminder :

றினா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"

9, 90 மற்றும் 900 உச்சரிப்பில் மாற்றம் தேவை

தமிழ் மொழியின் எழுத்துக்களை முன்னோர் எண்களாகவும் கையாண்டனர் என்பதைக் கண்டறிந்தோம். இனி இன்றைய எண்களைப்பற்றி சற்று உற்றுநோக்குவோம். இன்று உலகம் முழுவதும் எழுதப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் எண்களாக 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. இவ்வெண்களைப்பற்றியும் இவ்வெண்களை தமிழ் மொழியில் உச்சரித்து கையாளப்படும் முறைகளையும் தெரிதல் அவசியமே! ஒரு எண்ணை உச்சரிக்கும்போது எழும் ஒலிவடிவமும் அவ்வெண்ணின் வரிவடிவ அமைப்பும் பொருத்தம் உள்ளதாக குழப்பமின்றி அமைதல் வேண்டும். ஆனால் 90, 900 போன்ற எண்களில் காலாகாலமாக பெரும் குழப்பம் மற்றும் முரண்பாடு உள்ளது.

1,2,3,4,5,6,7,8,9,10 போன்ற எண்களின் வரிவடிவங்களை, தமிழ் மொழியில் உச்சரிக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என அழைக்கிறோம்.

மகிழ்ச்சியே. 9 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்குதான் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 10(பத்து) வரையுள்ள எங்களில் ஒவ்வொரு எண்களும் தனக்கென உரிய தனித்துவமான ஒலி உச்சரிப்பில் 9 மாத்திரம் 10திடம் கடன் வாங்கி ஒன்பது என்று ஒலிக்கிறது. அது “தொன்டு” என்று உச்சரிக்கப்படுவதே சரி. (ஒரு இலக்கியக்குறிப்பில் நான் அறிந்து கொண்டேன். தற்பொழுது ஞாபகத்தில் இல்லை பின்னர் இது தொடர்பாக தெரிவிக்கின்றேன்)

அவ்வாறே 10,20,30,40,50,60,70,80,90,100 என்ற எண்களின் வரிவடிவங்களை முறையே பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என அழைக்கின்றோம். எல்லா எண்களின் ஒலிகளுமே உகர இறுதியொலியுடன் எண்களின் இன ஒழுங்கை நிலை நாட்டுகின்றன.

அவ்வாறே 90 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்கும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 100 (நூறு) வரை உள்ள எண்களில் ஒன்பது பத்துக்களும் அடுத்து நூறும் வருவது தான் இயல்பு. ஆனால் எட்டு பத்துக்களும் சரியாக அமைந்துள்ளன. 90 (தொண்ணூறு) என்று ஒலி எழுப்புவது இது சரியா?

10 = பத்து.
20 (இரண்டு + பத்து) = இருபது.
30 (மூன்று + பத்து) = முப்பது.
40 (நான்கு + பத்து) = நாற்பது.
50 (ஐந்து + பத்து) = ஐம்பது.
60 (ஆறு + பத்து) = அறுபது.
70 (ஏழு + பத்து) = எழுபது.
80 (எட்டு + பத்து) = எண்பது.

இந்த வகையில் 90 (ஒன்பது + பத்து) = தொன்பது என்று வருவதே சரி, தொண்ணூறு என்பது பொருத்தமற்றது. அனைத்து பத்துக்களுமே “பது” என முடியும் போது 90 மட்டும் நூறு என்று முடிவது வரம்பு மீறல் அல்லவா?

தொண்ணூறு என்பது ஒன்பது நூறு என்று பொருள்படும் 70, 80, 90 என்ற எண்களை எழுபது, எண்பது, தொண்பது என்றழைப்பதே சிறந்த வழியாகும். 90 என்ற எண்ணை உச்சரிக்கும் போது தொண்ணூறு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்பது என்றே அழைக்கலாம். தொண்ணூறை மட்டும் நீக்கி விட்டால் குழப்பம் நீங்கிவிடாது.

தொண்ணூறுடன் தொடர்புடைய 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகிய ஒன்பது எண்களின் ஒலிவடிவங்களையும் மாற்ற வேண்டும்.

[/tr][tr]
எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
90 தொண்ணூறு தொன்பது
91 தொண்ணூற்றி ஒன்று தொன்பதி ஒன்று
92 தொண்ணூற்றி இரண்டு தொன்பதி இரண்டு
93 தொண்ணூற்றி மூன்று தொன்பதி மூன்று
94 தொண்ணூற்றி நான்கு தொன்பதி நான்கு
95 தொண்ணூற்றி ஐந்து தொன்பதி ஐந்து
96 தொண்ணூற்றி ஆறு தொன்பதி ஆறு
97 தொண்ணூற்றி ஏழு தொன்பதி ஏழு
98 தொண்ணூற்றி எட்டு தொன்பதி எட்டு
99 தொண்ணூற்றி ஒன்பது தொன்பதி தொன்டு
100 நூறு நூறு


900 – தொள்ளாயிரமா? தொண்ணூறா?

90 தொண்ணூறைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணையும் தவறுதலாகவே உச்சரிக்கின்றோம். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது நூறுகள் இருப்பது தான் மரபு. அடுத்து ஒரு நூறு சேர்ந்த பின்புதான் ஆயிரமாக மாறும். 100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000 என்ற எண்களை முறையே நூறு, இரண்டு + நூறு = இருநூறு, மூன்று + நூறு = முன்னூறு, நான்கு + நூனூறு, ஐந்து + நூறு = ஐந்நூறு, ஆறு + நூறு = அறுநூறு, ஏழு + நூறு = எழுநூறு, எட்டு + நூறு = எண்நூறு, ஒன்பது + நூறு = தொண்ணூறு என்று தான் அமையப்படவேண்டும். ஆனால் தொள்ளாயிரம் என்று ஒலிப்பது தவறல்லவா? தொள்ளாயிரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்ணூறு என்றே அழைபாதே நல்லது. தொள்ளாயிரத்தை மட்டும் நீக்கிவிட்டால் குழப்பம் நீங்கிவிடாது. இத்துடன் தொடர்புடைய 900, 901, 902 முதல் 999 வரையுள்ள அனைத்து எண்களின் ஒலிவடிவங்களை மாற்ற அமைக்க வேண்டும்.

900 – தொள்ளாயிரம்

தொள்ளாயிரம் என்பதன் பொருள் ஒன்பது ஆயிரம் என்று தான் கருதக்கூடும். ஒரு ஆயிரம் எண்ணிக்கைக்குள் ஒன்பது ஆயிரங்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை, வரவும் இயலாது. ஆகவே தொள்ளாயிரம் என்ற வார்த்தையை முழுமையாக நீக்கிவிட்டு தொண்ணூறு என்ற எண்ணொலியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது ஆயிரம் வருகிறது என்றால் அவற்றை வரம்பு மீறிய செயல் அல்லது அறியாமை என்று தான் கூறமுடியும்.

எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
900 தொள்ளாயிரம் தொண்ணூறு
901 தொள்ளாயிரத்து ஒன்று தொள்ளாயிரத்து ஒன்று
902 தொள்ளாயிரத்து இரண்டு தொண்ணூற்றி இரண்டு
903 தொள்ளாயிரத்து மூன்று தொண்ணூற்றி மூன்று
904 தொள்ளாயிரத்து நான்கு தொண்ணூற்றி நான்கு
905 தொள்ளாயிரத்து ஐந்து தொண்ணூற்றி ஐந்து
910 தொள்ளாயிரத்து பத்து தொண்ணூற்றி பத்து
920 தொள்ளாயிரத்து இருபது தொண்ணூற்றி இருபது
930 தொள்ளாயிரத்து முப்பது தொண்ணூற்றி முப்பது
940 தொள்ளாயிரத்து நாற்பது தொண்ணூற்றி நாற்பது
950 தொள்ளாயிரத்து ஐம்பது தொண்ணூற்றி ஐம்பது
960 தொள்ளாயிரத்து அறுபது தொண்ணூற்றி அறுபது
970 தொள்ளாயிரத்து எழுபது தொண்ணூற்றி எழுபது
980 தொள்ளாயிரத்து எண்பது தொண்ணூற்றி எண்பது
990 தொள்ளாயிரத்து தொண்ணூறு தொண்ணூற்றி தொன்பது
991 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்று தொண்ணூற்றி தொன்பதின் ஒன்று
992 தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு தொண்ணூற்றி தொன்பதின்இரண்டு
993 தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்று தொண்ணூற்றி தொன்பதின் மூன்று
994 தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு தொண்ணூற்றி தொன்பதின் நான்கு
995 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து தொண்ணூற்றி தொன்பதின் ஐந்து
996 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு தொண்ணூற்றி தொன்பதின் ஆறு
997 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு தொண்ணூற்றி தொன்பதின் ஏழு
998 தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு தொண்ணூற்றி தொன்பதின் எட்டு
999 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தொண்ணூற்றி தொன்பதின் தொன்டு
1000 ஆயிரம் ஆயிரம்


எண் நடைமுறை சீர்திருத்த முறை

9 - ஒன்பது (தவறு) தொண்டு (சரி)
90 - தொண்ணூறு (தவறு) தொன்பது (சரி)
900 - தொள்ளாயிரம் (தவறு) தொண்ணூறு
9000 - ஒன்பதாயிரம் (சரி) ஒன்பதாயிரம் அல்லது தொள்ளாயிரம் (சரி)


இணையத்திலிருந்து தொகுத்தது.
பத்து, இருபது,முப்பது......எண்பது அடுத்ததாக தொண்பது என்று தானே வரவேண்டும் ஏன் தொண்ணூறு(90) என்கிறோம். அதே போல நூறு, இருநூறு.....எண்ணூறு அடுத்ததாக தொண்ணூறு தானே வரவேண்டும் ஏன் தொள்ளாயிரம்(900) என்கின்றோம். ஏன்.? தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள்.
நன்றி.



என்றும் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 599303 அன்புடன்,
சோழவேந்தன் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 154550

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 10, 2012 11:23 pm

தொன்மை = முதலில் வருவது
70----80---90---100(நூறு) . நூறுக்கு முன் வருவது தொன்(மை) நூறு= தொண்ணூறு
அதே போல் 800-----900----1000 ( ஆயிரம்) ஆயிரத்திற்கு முன் வருவது தொன் (மை) ஆயிரம் =தொள்ளாயிரம்.
இதே போல் ஹிந்தியிலும் உண்டு : தீஸ் (30) உந்தீஸ் (29), சாலிஸ் (40) உஞ்சாலிஸ் (39)
சிறந்த தமிழ் ஆசிரியர்கள் இதை விட சிறந்த விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன்

ரமணியன்.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 11, 2012 12:08 am

நல்ல கேள்வி .. யோசிக்க வைத்தது .. பிரபு பதில் அசத்தல் இருவருக்கும் எனது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 10 Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 11, 2012 10:36 am

T.N.Balasubramanian wrote:தொன்மை = முதலில் வருவது 70----80---90---100(நூறு) . நூறுக்கு முன் வருவது தொன்(மை) நூறு= தொண்ணூறு அதே போல் 800-----900----1000 ( ஆயிரம்) ஆயிரத்திற்கு முன் வருவது தொன் (மை) ஆயிரம் =தொள்ளாயிரம். இதே போல் ஹிந்தியிலும் உண்டு : தீஸ் (30) உந்தீஸ் (29), சாலிஸ் (40) உஞ்சாலிஸ் (39)
சிறந்த தமிழ் ஆசிரியர்கள் இதை விட சிறந்த விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன் ரமணியன்.

விளக்கத்திற்கு நன்றி ஐயா , நன்றி
இந்தியிலேயே இது போல உண்டு என்று சொல்லிட்டீங்களே இனிமேல் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க , நம்ம பழக்கமே இது தானே நம்முடைய பெருமையை மற்றவன் சொன்னா தான் நமக்கே தெரியும் அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 11, 2012 10:44 am

T.N.Balasubramanian wrote:தொன்மை = முதலில் வருவது
70----80---90---100(நூறு) . நூறுக்கு முன் வருவது தொன்(மை) நூறு= தொண்ணூறு
அதே போல் 800-----900----1000 ( ஆயிரம்) ஆயிரத்திற்கு முன் வருவது தொன் (மை) ஆயிரம் =தொள்ளாயிரம்.
இதே போல் ஹிந்தியிலும் உண்டு : தீஸ் (30) உந்தீஸ் (29), சாலிஸ் (40) உஞ்சாலிஸ் (39)
சிறந்த தமிழ் ஆசிரியர்கள் இதை விட சிறந்த விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன்

ரமணியன்.

நல்ல விளக்கம்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 11, 2012 2:05 pm

T.N.Balasubramanian wrote:தொன்மை = முதலில் வருவது
70----80---90---100(நூறு) . நூறுக்கு முன் வருவது தொன்(மை) நூறு= தொண்ணூறு
அதே போல் 800-----900----1000 ( ஆயிரம்) ஆயிரத்திற்கு முன் வருவது தொன் (மை) ஆயிரம் =தொள்ளாயிரம்.
இதே போல் ஹிந்தியிலும் உண்டு : தீஸ் (30) உந்தீஸ் (29), சாலிஸ் (40) உஞ்சாலிஸ் (39)
சிறந்த தமிழ் ஆசிரியர்கள் இதை விட சிறந்த விளக்கம் அளிப்பார் என நம்புகிறேன்

ரமணியன்.

நன்றி ஐயா, எனக்கும் இது பற்றி தெரியாது.
சந்தேகத்தை இணையத்தில் தேடியபோது இவைகள் கிடைத்தன.
"யான் பெற்ற இன்பம் (துன்பம்) இவ்வையகம் பெறுக" என்ற நல்ல எண்ணத்தில் இவைகளைத் தொகுத்து பதிவேற்றினேன். அவ்வளவுதான்.

மறைந்த நடிகர் JP. சந்திரபாபு கூறியதுபோல் "நல்லதென்றால் கேட்டுக்கங்க கேட்டதென்ன விட்டிருங்க"



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
cumbumviji
cumbumviji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 17/04/2012

Postcumbumviji Thu Apr 19, 2012 12:19 am

எங்கோ படித்த விஷயம்.... தமிழில் தொள் என்றால் பத்தில் ஒரு பங்கு குறைவாம். தொள் நூறு . தொள் ஆயிரம் என்றுதான் எண்கள் இருந்தன .
இப்போது பாருங்கள் தொள் நூறு - 100-ல் 10- ல் 1 பங்கு குறைவு / 100-10=90
1000-100= 900 தொள்ளாயிரம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 19, 2012 7:57 am

cumbumviji wrote:எங்கோ படித்த விஷயம்.... தமிழில் தொள் என்றால் பத்தில் ஒரு பங்கு குறைவாம். தொள் நூறு . தொள் ஆயிரம் என்றுதான் எண்கள் இருந்தன .
இப்போது பாருங்கள் தொள் நூறு - 100-ல் 10- ல் 1 பங்கு குறைவு / 100-10=90
1000-100= 900 தொள்ளாயிரம்

இருக்கலாம். ஆனால் தொள் என்பது "துளை " (hole ) என்பதுடன் சம்பந்தப்பட்டது. தொள்ளைகாதன்= காதில் துளை உள்ளவன். இது புழக்கத்தில் உள்ள ஒரு சொல். அதிகம் புழக்கத்தில் இல்லா சொல், ஒன்று உண்டு. தொள்ளிரவு =நவராத்ரியை குறிக்கும் ஒன்பது இரவு பண்டிகை.
பகிர்வுக்கு நன்றி கும்பம்விஜி அவர்களே.!
ரமணியன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 19, 2012 10:08 am

ஆஹா புதிது புதிதாக நிறைய விடயங்கள் வருகிறதே நன்றி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Apr 19, 2012 10:29 am

நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 19, 2012 11:13 am

cumbumviji wrote:எங்கோ படித்த விஷயம்.... தமிழில் தொள் என்றால் பத்தில் ஒரு பங்கு குறைவாம். தொள் நூறு . தொள் ஆயிரம் என்றுதான் எண்கள் இருந்தன .இப்போது பாருங்கள் தொள் நூறு - 100-ல் 10- ல் 1 பங்கு குறைவு / 100-10=90 1000-100= 900 தொள்ளாயிரம்
அறியா தகவல் , மிக்க நன்றி நண்பர் விஜி அவர்களே நன்றி

T.N.Balasubramanian wrote:அதிகம் புழக்கத்தில் இல்லா சொல், ஒன்று உண்டு. தொள்ளிரவு =நவராத்ரியை குறிக்கும் ஒன்பது இரவு பண்டிகை. பகிர்வுக்கு நன்றி கும்பம்விஜி அவர்களே.! ரமணியன்.
நீங்கள் சொல்வதையும் கம்பம் விஜி சொல்வதும் பார்த்தால் , தொள் என்பது மிகச்சரியான வார்த்தை என்று தான் எண்ண தோன்றுகிறது நன்றி

Sponsored content

PostSponsored content



Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக