புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
68 Posts - 41%
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
319 Posts - 50%
heezulia
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
21 Posts - 3%
prajai
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_m10900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Mar 01, 2012 11:54 am

First topic message reminder :

றினா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"

9, 90 மற்றும் 900 உச்சரிப்பில் மாற்றம் தேவை

தமிழ் மொழியின் எழுத்துக்களை முன்னோர் எண்களாகவும் கையாண்டனர் என்பதைக் கண்டறிந்தோம். இனி இன்றைய எண்களைப்பற்றி சற்று உற்றுநோக்குவோம். இன்று உலகம் முழுவதும் எழுதப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் எண்களாக 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. இவ்வெண்களைப்பற்றியும் இவ்வெண்களை தமிழ் மொழியில் உச்சரித்து கையாளப்படும் முறைகளையும் தெரிதல் அவசியமே! ஒரு எண்ணை உச்சரிக்கும்போது எழும் ஒலிவடிவமும் அவ்வெண்ணின் வரிவடிவ அமைப்பும் பொருத்தம் உள்ளதாக குழப்பமின்றி அமைதல் வேண்டும். ஆனால் 90, 900 போன்ற எண்களில் காலாகாலமாக பெரும் குழப்பம் மற்றும் முரண்பாடு உள்ளது.

1,2,3,4,5,6,7,8,9,10 போன்ற எண்களின் வரிவடிவங்களை, தமிழ் மொழியில் உச்சரிக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என அழைக்கிறோம்.

மகிழ்ச்சியே. 9 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்குதான் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 10(பத்து) வரையுள்ள எங்களில் ஒவ்வொரு எண்களும் தனக்கென உரிய தனித்துவமான ஒலி உச்சரிப்பில் 9 மாத்திரம் 10திடம் கடன் வாங்கி ஒன்பது என்று ஒலிக்கிறது. அது “தொன்டு” என்று உச்சரிக்கப்படுவதே சரி. (ஒரு இலக்கியக்குறிப்பில் நான் அறிந்து கொண்டேன். தற்பொழுது ஞாபகத்தில் இல்லை பின்னர் இது தொடர்பாக தெரிவிக்கின்றேன்)

அவ்வாறே 10,20,30,40,50,60,70,80,90,100 என்ற எண்களின் வரிவடிவங்களை முறையே பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என அழைக்கின்றோம். எல்லா எண்களின் ஒலிகளுமே உகர இறுதியொலியுடன் எண்களின் இன ஒழுங்கை நிலை நாட்டுகின்றன.

அவ்வாறே 90 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்கும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 100 (நூறு) வரை உள்ள எண்களில் ஒன்பது பத்துக்களும் அடுத்து நூறும் வருவது தான் இயல்பு. ஆனால் எட்டு பத்துக்களும் சரியாக அமைந்துள்ளன. 90 (தொண்ணூறு) என்று ஒலி எழுப்புவது இது சரியா?

10 = பத்து.
20 (இரண்டு + பத்து) = இருபது.
30 (மூன்று + பத்து) = முப்பது.
40 (நான்கு + பத்து) = நாற்பது.
50 (ஐந்து + பத்து) = ஐம்பது.
60 (ஆறு + பத்து) = அறுபது.
70 (ஏழு + பத்து) = எழுபது.
80 (எட்டு + பத்து) = எண்பது.

இந்த வகையில் 90 (ஒன்பது + பத்து) = தொன்பது என்று வருவதே சரி, தொண்ணூறு என்பது பொருத்தமற்றது. அனைத்து பத்துக்களுமே “பது” என முடியும் போது 90 மட்டும் நூறு என்று முடிவது வரம்பு மீறல் அல்லவா?

தொண்ணூறு என்பது ஒன்பது நூறு என்று பொருள்படும் 70, 80, 90 என்ற எண்களை எழுபது, எண்பது, தொண்பது என்றழைப்பதே சிறந்த வழியாகும். 90 என்ற எண்ணை உச்சரிக்கும் போது தொண்ணூறு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்பது என்றே அழைக்கலாம். தொண்ணூறை மட்டும் நீக்கி விட்டால் குழப்பம் நீங்கிவிடாது.

தொண்ணூறுடன் தொடர்புடைய 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகிய ஒன்பது எண்களின் ஒலிவடிவங்களையும் மாற்ற வேண்டும்.

[/tr][tr]
எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
90 தொண்ணூறு தொன்பது
91 தொண்ணூற்றி ஒன்று தொன்பதி ஒன்று
92 தொண்ணூற்றி இரண்டு தொன்பதி இரண்டு
93 தொண்ணூற்றி மூன்று தொன்பதி மூன்று
94 தொண்ணூற்றி நான்கு தொன்பதி நான்கு
95 தொண்ணூற்றி ஐந்து தொன்பதி ஐந்து
96 தொண்ணூற்றி ஆறு தொன்பதி ஆறு
97 தொண்ணூற்றி ஏழு தொன்பதி ஏழு
98 தொண்ணூற்றி எட்டு தொன்பதி எட்டு
99 தொண்ணூற்றி ஒன்பது தொன்பதி தொன்டு
100 நூறு நூறு

900 – தொள்ளாயிரமா? தொண்ணூறா?

90 தொண்ணூறைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணையும் தவறுதலாகவே உச்சரிக்கின்றோம். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது நூறுகள் இருப்பது தான் மரபு. அடுத்து ஒரு நூறு சேர்ந்த பின்புதான் ஆயிரமாக மாறும். 100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000 என்ற எண்களை முறையே நூறு, இரண்டு + நூறு = இருநூறு, மூன்று + நூறு = முன்னூறு, நான்கு + நூனூறு, ஐந்து + நூறு = ஐந்நூறு, ஆறு + நூறு = அறுநூறு, ஏழு + நூறு = எழுநூறு, எட்டு + நூறு = எண்நூறு, ஒன்பது + நூறு = தொண்ணூறு என்று தான் அமையப்படவேண்டும். ஆனால் தொள்ளாயிரம் என்று ஒலிப்பது தவறல்லவா? தொள்ளாயிரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்ணூறு என்றே அழைபாதே நல்லது. தொள்ளாயிரத்தை மட்டும் நீக்கிவிட்டால் குழப்பம் நீங்கிவிடாது. இத்துடன் தொடர்புடைய 900, 901, 902 முதல் 999 வரையுள்ள அனைத்து எண்களின் ஒலிவடிவங்களை மாற்ற அமைக்க வேண்டும்.

900 – தொள்ளாயிரம்

தொள்ளாயிரம் என்பதன் பொருள் ஒன்பது ஆயிரம் என்று தான் கருதக்கூடும். ஒரு ஆயிரம் எண்ணிக்கைக்குள் ஒன்பது ஆயிரங்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை, வரவும் இயலாது. ஆகவே தொள்ளாயிரம் என்ற வார்த்தையை முழுமையாக நீக்கிவிட்டு தொண்ணூறு என்ற எண்ணொலியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது ஆயிரம் வருகிறது என்றால் அவற்றை வரம்பு மீறிய செயல் அல்லது அறியாமை என்று தான் கூறமுடியும்.

எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
900 தொள்ளாயிரம் தொண்ணூறு
901 தொள்ளாயிரத்து ஒன்று தொள்ளாயிரத்து ஒன்று
902 தொள்ளாயிரத்து இரண்டு தொண்ணூற்றி இரண்டு
903 தொள்ளாயிரத்து மூன்று தொண்ணூற்றி மூன்று
904 தொள்ளாயிரத்து நான்கு தொண்ணூற்றி நான்கு
905 தொள்ளாயிரத்து ஐந்து தொண்ணூற்றி ஐந்து
910 தொள்ளாயிரத்து பத்து தொண்ணூற்றி பத்து
920 தொள்ளாயிரத்து இருபது தொண்ணூற்றி இருபது
930 தொள்ளாயிரத்து முப்பது தொண்ணூற்றி முப்பது
940 தொள்ளாயிரத்து நாற்பது தொண்ணூற்றி நாற்பது
950 தொள்ளாயிரத்து ஐம்பது தொண்ணூற்றி ஐம்பது
960 தொள்ளாயிரத்து அறுபது தொண்ணூற்றி அறுபது
970 தொள்ளாயிரத்து எழுபது தொண்ணூற்றி எழுபது
980 தொள்ளாயிரத்து எண்பது தொண்ணூற்றி எண்பது
990 தொள்ளாயிரத்து தொண்ணூறு தொண்ணூற்றி தொன்பது
991 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்று தொண்ணூற்றி தொன்பதின் ஒன்று
992 தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு தொண்ணூற்றி தொன்பதின்இரண்டு
993 தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்று தொண்ணூற்றி தொன்பதின் மூன்று
994 தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு தொண்ணூற்றி தொன்பதின் நான்கு
995 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து தொண்ணூற்றி தொன்பதின் ஐந்து
996 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு தொண்ணூற்றி தொன்பதின் ஆறு
997 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு தொண்ணூற்றி தொன்பதின் ஏழு
998 தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு தொண்ணூற்றி தொன்பதின் எட்டு
999 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தொண்ணூற்றி தொன்பதின் தொன்டு
1000 ஆயிரம் ஆயிரம்

எண் நடைமுறை சீர்திருத்த முறை

9 - ஒன்பது (தவறு) தொண்டு (சரி)
90 - தொண்ணூறு (தவறு) தொன்பது (சரி)
900 - தொள்ளாயிரம் (தவறு) தொண்ணூறு
9000 - ஒன்பதாயிரம் (சரி) ஒன்பதாயிரம் அல்லது தொள்ளாயிரம் (சரி)

இணையத்திலிருந்து தொகுத்தது.
பத்து, இருபது,முப்பது......எண்பது அடுத்ததாக தொண்பது என்று தானே வரவேண்டும் ஏன் தொண்ணூறு(90) என்கிறோம். அதே போல நூறு, இருநூறு.....எண்ணூறு அடுத்ததாக தொண்ணூறு தானே வரவேண்டும் ஏன் தொள்ளாயிரம்(900) என்கின்றோம். ஏன்.? தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள்.
நன்றி.

என்றும் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 599303 அன்புடன்,
சோழவேந்தன் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 154550

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 2:28 pm

இரா.பகவதி wrote:ஊசியே போடாம துட்டை பாக்கெட்டில் போட்டுட்டாங்க
உறங்கா நகரம் இப்ப
உறுமும் நகரமா ஆயிடுச்சாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 2:32 pm

அது திருட்டு நகரம் என அழகாக இப்போது அனைவராலும் அலைக்க பட்டு வருகிறது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 2:34 pm

இரா.பகவதி wrote:அது திருட்டு நகரம் என அழகாக இப்போது அனைவராலும் அலைக்க பட்டு வருகிறது
நாமதான் அங்க தொழிலுக்கு போறதில்லையே பகவதி?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 2:41 pm

அங்கு உங்கள் சிஷ்யகோடிகள் நிறைய பேர் இருகானுக, அங்கு பேருந்து நிலையத்திற்கு சென்ட்ராலே ,காவலர்கள் கூறும் ஒரே சொல் மதுரையை பற்றி தெரிந்தவன் மதுரையில் நிர்க்காதே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 2:52 pm

நல்ல காவலர் - உள்ளூர்காரன்கிட்ட அவரு திருட மாட்டார் போலிருக்கு.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 3:05 pm

அண்ணா அது காவலர்கள் அந்த ஊருக்கு புதிதாக வருபவர்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 23, 2012 12:21 pm

தற்காலத் தமிழில் 9 என்னும் எண்ணுக்கு உரிய பெயர் வழக்கற்றே போய் விட்டது.

பதி, பது என்னும் சொற்கள் பத்து என்னும் பொருளைத் தரும். இருபது என்றால் 2 x 10 = 20 என்று பொருள். முப்பது என்றால் 3 x 10 = என்று பொருள். இதைப்போலவே 40, 50, 60, 70, 80, என்ற எண்களுக்கு சரியான பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நோக்கி வரும்பொழுது ஒன்பது என்றால் 9 x 10 = 90 என்றுதானே பொருளாக முடியும். இவ்விடத்தில் ஒன்பது என்னும் சொல்லுக்கு உரிய சொல் விடுபட்டுப் போய்விட்டது.

அதப்போலவேதான் 900 என்ற எண்ணுக்கு தொள்ளாயிரம் எனக் குறிப்பிடுகிறோம்.

அப்படியானால் 9 என்னும் எண்ணுக்குரிய பெயர்தான் என்ன?

இதற்கு பரிபாடல் விடையளிக்கின்றது.

9 = தொண்டு

இதனை
பாழ்என கால்என பாகுஎன ஒன்றுஎன
இரண்டு என மூன்றுஎன நான்குஎன ஐந்துஎன
ஆறுஎன ஏழுஎன எட்டுஎன தொண்டுஎன

என்னும் பகுதி (பரிபாடல், திருமால் 3:77-79) மூலம் தெளியலாம்.

இதில் 0 க்கு ‘பாழ்’ என்னும் பெயர்ப்பொருத்தம் மகிழத்தக்கது. ‘பாகு’ என்னும் எண்ணுப்பெயர் பாகுபடுத்தப்பட்ட, பாதியான என்னும் பொருளைக் கொண்டுள்ளது. ஒன்று என்னும் எண்ணிக்கையின் பாதி எனப்பொருள் தருகின்றது.

(நன்றி: வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 23, 2012 12:27 pm

மிகவும் சரி..
90 க்கு - தொன்பது.
900 க்கு -தான் தொண்ணூறு....

அது சரி யார் இதையெல்லாம் மாற்றியது.???பதில் கிடைதால் கூறுங்கள். பகிர்வுக்கு நன்றி.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:49 pm

வித்தியாசமான கேள்வி-பதிவு...

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 224747944

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 R900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 A900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 Empty900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 R900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Fri Mar 23, 2012 1:25 pm

சாமி wrote:
இதில் 0 க்கு ‘பாழ்’ என்னும் பெயர்ப்பொருத்தம் மகிழத்தக்கது. ‘பாகு’ என்னும் எண்ணுப்பெயர் பாகுபடுத்தப்பட்ட, பாதியான என்னும் பொருளைக் கொண்டுள்ளது. ஒன்று என்னும் எண்ணிக்கையின் பாதி எனப்பொருள் தருகின்றது.
[/size]
சுழியம், சைபர், ஸீரோ ன்னு கூப்பிட்டு, கூப்பிட்டு நம்ம பாழ் சொல்லே பாழாப் போச்சு !

Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக