புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
First topic message reminder :
நன்றி.
பத்து, இருபது,முப்பது......எண்பது அடுத்ததாக தொண்பது என்று தானே வரவேண்டும் ஏன் தொண்ணூறு(90) என்கிறோம். அதே போல நூறு, இருநூறு.....எண்ணூறு அடுத்ததாக தொண்ணூறு தானே வரவேண்டும் ஏன் தொள்ளாயிரம்(900) என்கின்றோம். ஏன்.? தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள்.றினா wrote:900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"
9, 90 மற்றும் 900 உச்சரிப்பில் மாற்றம் தேவை
தமிழ் மொழியின் எழுத்துக்களை முன்னோர் எண்களாகவும் கையாண்டனர் என்பதைக் கண்டறிந்தோம். இனி இன்றைய எண்களைப்பற்றி சற்று உற்றுநோக்குவோம். இன்று உலகம் முழுவதும் எழுதப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் எண்களாக 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. இவ்வெண்களைப்பற்றியும் இவ்வெண்களை தமிழ் மொழியில் உச்சரித்து கையாளப்படும் முறைகளையும் தெரிதல் அவசியமே! ஒரு எண்ணை உச்சரிக்கும்போது எழும் ஒலிவடிவமும் அவ்வெண்ணின் வரிவடிவ அமைப்பும் பொருத்தம் உள்ளதாக குழப்பமின்றி அமைதல் வேண்டும். ஆனால் 90, 900 போன்ற எண்களில் காலாகாலமாக பெரும் குழப்பம் மற்றும் முரண்பாடு உள்ளது.
1,2,3,4,5,6,7,8,9,10 போன்ற எண்களின் வரிவடிவங்களை, தமிழ் மொழியில் உச்சரிக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என அழைக்கிறோம்.
மகிழ்ச்சியே. 9 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்குதான் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.
1(ஒன்று) முதல் 10(பத்து) வரையுள்ள எங்களில் ஒவ்வொரு எண்களும் தனக்கென உரிய தனித்துவமான ஒலி உச்சரிப்பில் 9 மாத்திரம் 10திடம் கடன் வாங்கி ஒன்பது என்று ஒலிக்கிறது. அது “தொன்டு” என்று உச்சரிக்கப்படுவதே சரி. (ஒரு இலக்கியக்குறிப்பில் நான் அறிந்து கொண்டேன். தற்பொழுது ஞாபகத்தில் இல்லை பின்னர் இது தொடர்பாக தெரிவிக்கின்றேன்)
அவ்வாறே 10,20,30,40,50,60,70,80,90,100 என்ற எண்களின் வரிவடிவங்களை முறையே பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என அழைக்கின்றோம். எல்லா எண்களின் ஒலிகளுமே உகர இறுதியொலியுடன் எண்களின் இன ஒழுங்கை நிலை நாட்டுகின்றன.
அவ்வாறே 90 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்கும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.
1(ஒன்று) முதல் 100 (நூறு) வரை உள்ள எண்களில் ஒன்பது பத்துக்களும் அடுத்து நூறும் வருவது தான் இயல்பு. ஆனால் எட்டு பத்துக்களும் சரியாக அமைந்துள்ளன. 90 (தொண்ணூறு) என்று ஒலி எழுப்புவது இது சரியா?
10 = பத்து.
20 (இரண்டு + பத்து) = இருபது.
30 (மூன்று + பத்து) = முப்பது.
40 (நான்கு + பத்து) = நாற்பது.
50 (ஐந்து + பத்து) = ஐம்பது.
60 (ஆறு + பத்து) = அறுபது.
70 (ஏழு + பத்து) = எழுபது.
80 (எட்டு + பத்து) = எண்பது.
இந்த வகையில் 90 (ஒன்பது + பத்து) = தொன்பது என்று வருவதே சரி, தொண்ணூறு என்பது பொருத்தமற்றது. அனைத்து பத்துக்களுமே “பது” என முடியும் போது 90 மட்டும் நூறு என்று முடிவது வரம்பு மீறல் அல்லவா?
தொண்ணூறு என்பது ஒன்பது நூறு என்று பொருள்படும் 70, 80, 90 என்ற எண்களை எழுபது, எண்பது, தொண்பது என்றழைப்பதே சிறந்த வழியாகும். 90 என்ற எண்ணை உச்சரிக்கும் போது தொண்ணூறு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்பது என்றே அழைக்கலாம். தொண்ணூறை மட்டும் நீக்கி விட்டால் குழப்பம் நீங்கிவிடாது.
தொண்ணூறுடன் தொடர்புடைய 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகிய ஒன்பது எண்களின் ஒலிவடிவங்களையும் மாற்ற வேண்டும்.
எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு [/tr]90 தொண்ணூறு தொன்பது 91 தொண்ணூற்றி ஒன்று தொன்பதி ஒன்று 92 தொண்ணூற்றி இரண்டு தொன்பதி இரண்டு 93 தொண்ணூற்றி மூன்று தொன்பதி மூன்று 94 தொண்ணூற்றி நான்கு தொன்பதி நான்கு 95 தொண்ணூற்றி ஐந்து தொன்பதி ஐந்து 96 தொண்ணூற்றி ஆறு தொன்பதி ஆறு 97 தொண்ணூற்றி ஏழு தொன்பதி ஏழு 98 தொண்ணூற்றி எட்டு தொன்பதி எட்டு 99 தொண்ணூற்றி ஒன்பது தொன்பதி தொன்டு [tr] 100 நூறு நூறு
900 – தொள்ளாயிரமா? தொண்ணூறா?
90 தொண்ணூறைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணையும் தவறுதலாகவே உச்சரிக்கின்றோம். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது நூறுகள் இருப்பது தான் மரபு. அடுத்து ஒரு நூறு சேர்ந்த பின்புதான் ஆயிரமாக மாறும். 100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000 என்ற எண்களை முறையே நூறு, இரண்டு + நூறு = இருநூறு, மூன்று + நூறு = முன்னூறு, நான்கு + நூனூறு, ஐந்து + நூறு = ஐந்நூறு, ஆறு + நூறு = அறுநூறு, ஏழு + நூறு = எழுநூறு, எட்டு + நூறு = எண்நூறு, ஒன்பது + நூறு = தொண்ணூறு என்று தான் அமையப்படவேண்டும். ஆனால் தொள்ளாயிரம் என்று ஒலிப்பது தவறல்லவா? தொள்ளாயிரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்ணூறு என்றே அழைபாதே நல்லது. தொள்ளாயிரத்தை மட்டும் நீக்கிவிட்டால் குழப்பம் நீங்கிவிடாது. இத்துடன் தொடர்புடைய 900, 901, 902 முதல் 999 வரையுள்ள அனைத்து எண்களின் ஒலிவடிவங்களை மாற்ற அமைக்க வேண்டும்.
900 – தொள்ளாயிரம்
தொள்ளாயிரம் என்பதன் பொருள் ஒன்பது ஆயிரம் என்று தான் கருதக்கூடும். ஒரு ஆயிரம் எண்ணிக்கைக்குள் ஒன்பது ஆயிரங்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை, வரவும் இயலாது. ஆகவே தொள்ளாயிரம் என்ற வார்த்தையை முழுமையாக நீக்கிவிட்டு தொண்ணூறு என்ற எண்ணொலியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது ஆயிரம் வருகிறது என்றால் அவற்றை வரம்பு மீறிய செயல் அல்லது அறியாமை என்று தான் கூறமுடியும்.
எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு 900 தொள்ளாயிரம் தொண்ணூறு 901 தொள்ளாயிரத்து ஒன்று தொள்ளாயிரத்து ஒன்று 902 தொள்ளாயிரத்து இரண்டு தொண்ணூற்றி இரண்டு 903 தொள்ளாயிரத்து மூன்று தொண்ணூற்றி மூன்று 904 தொள்ளாயிரத்து நான்கு தொண்ணூற்றி நான்கு
905 தொள்ளாயிரத்து ஐந்து தொண்ணூற்றி ஐந்து
910 தொள்ளாயிரத்து பத்து தொண்ணூற்றி பத்து
920 தொள்ளாயிரத்து இருபது தொண்ணூற்றி இருபது
930 தொள்ளாயிரத்து முப்பது தொண்ணூற்றி முப்பது 940 தொள்ளாயிரத்து நாற்பது தொண்ணூற்றி நாற்பது 950 தொள்ளாயிரத்து ஐம்பது தொண்ணூற்றி ஐம்பது 960 தொள்ளாயிரத்து அறுபது தொண்ணூற்றி அறுபது 970 தொள்ளாயிரத்து எழுபது தொண்ணூற்றி எழுபது 980 தொள்ளாயிரத்து எண்பது தொண்ணூற்றி எண்பது 990 தொள்ளாயிரத்து தொண்ணூறு தொண்ணூற்றி தொன்பது 991 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்று தொண்ணூற்றி தொன்பதின் ஒன்று 992 தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு தொண்ணூற்றி தொன்பதின்இரண்டு 993 தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்று தொண்ணூற்றி தொன்பதின் மூன்று 994 தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு தொண்ணூற்றி தொன்பதின் நான்கு 995 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து தொண்ணூற்றி தொன்பதின் ஐந்து 996 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு தொண்ணூற்றி தொன்பதின் ஆறு 997 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு தொண்ணூற்றி தொன்பதின் ஏழு 998 தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு தொண்ணூற்றி தொன்பதின் எட்டு 999 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தொண்ணூற்றி தொன்பதின் தொன்டு 1000 ஆயிரம் ஆயிரம்
எண் நடைமுறை சீர்திருத்த முறை
9 - ஒன்பது (தவறு) தொண்டு (சரி)
90 - தொண்ணூறு (தவறு) தொன்பது (சரி)
900 - தொள்ளாயிரம் (தவறு) தொண்ணூறு
9000 - ஒன்பதாயிரம் (சரி) ஒன்பதாயிரம் அல்லது தொள்ளாயிரம் (சரி)
இணையத்திலிருந்து தொகுத்தது.
நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும்
![900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
சோழவேந்தன்
![900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வில்லங்கச் சோழனுக்கு வணக்கம்.
உங்க கேள்வி ஞானம் அபாரம்.
அப்படி இப்படி பிரபுவும் மேட்டர சுட்டு உங்களுக்கு பதிலும் சொல்லிட்டார்.
வாழ்க சோழன், வாழ்க பிரபு.
உங்க கேள்வி ஞானம் அபாரம்.
அப்படி இப்படி பிரபுவும் மேட்டர சுட்டு உங்களுக்கு பதிலும் சொல்லிட்டார்.
வாழ்க சோழன், வாழ்க பிரபு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மகா பிரபு wrote:அதுவும் உண்மைதான். நானுன் காரணத்தை அறிந்து கொண்டேன்.ஜாஹீதாபானு wrote:மாட்டிவிட்டதால தான பதில் சொல்லி இருக்கீங்க![]()
![]()
அந்த காலத்திலேயே பெரியார் இதற்கு எழுத்து சீரமைப்பு வேண்டுமென்று குரல் கொடுத்தாராம். . ஆனால் மாற்றம் பெறவில்லை.
ரொம்ப நன்றி பிரபு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.கொலவெறி wrote:
அப்படி இப்படி பிரபுவும் மேட்டர சுட்டு உங்களுக்கு பதிலும் சொல்லிட்டார்.
அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.
அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன்.![]()
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?
இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
என்ன ...........கொலவெறி wrote:அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.
அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன்.![]()
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?
இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
சரி வடைல ஏன் ஓட்டை போடுறாங்க
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சரி , என்னனு சொல்லுங்க?கொலவெறி wrote:அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.
அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன்.![]()
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?
இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அதை நீங்க தான் சொல்லணும். சொல்லிட்டா, நீங்கள் சமைத்த உணவு உங்களுக்கு பரிசாக தரப்படும்.ஜாஹீதாபானு wrote:என்ன ...........கொலவெறி wrote:அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.
அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன்.![]()
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?
இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.![]()
சரி வடைல ஏன் ஓட்டை போடுறாங்க![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
என்ன இன்னைக்கு முழுக்கமகா பிரபு wrote:அதை நீங்க தான் சொல்லணும். சொல்லிட்டா, நீங்கள் சமைத்த உணவு உங்களுக்கு பரிசாக தரப்படும்.ஜாஹீதாபானு wrote:என்ன ...........கொலவெறி wrote:அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.
அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன்.![]()
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?
இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.![]()
சரி வடைல ஏன் ஓட்டை போடுறாங்க![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி கேளுங்க - இப்ப சொல்றேன்.மகா பிரபு wrote:சரி , என்னனு சொல்லுங்க?கொலவெறி wrote:அவங்க வடை சுடறது ஒரு சமூக நோக்கோட.மகா பிரபு wrote:சுடுரதை நான் பாட்டிகிட்ட தான் கத்து கிட்டேன்.
அவுங்க வடை சுடுறாங்க, நான் செய்தியை சுடுறேன்.![]()
அது தெரியாம கிண்டல் பண்ணக் கூடாது - ஓகேவா?
இப்ப அந்த சமூக நோக்கு என்னன்னு நீங்க கேக்கணும்.
நாட்டில எலித் தொல்லை அதிகமானப்ப - அரசாங்கம்
என்ன செய்யறதுன்னே தெரியாம முழிச்சப்ப
இவங்கதான் இவங்க அறிய கண்டுபிடிப்பான வடைய அறிமுகப் படுத்தி எலிங்கள எல்லாம் க்ளோஸ் பண்ணினாங்க.
அஞ்சு வருஷ காண்ட்ராக்ட் வேற இவங்களுக்குத்தான்.
இப்ப சொல்லுங்க இவங்க சுடற வடைய நாம கிண்டல் பண்ணலாமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படி எல்லாம் இல்லை..ஜாஹீதாபானு wrote:என்ன இன்னைக்கு முழுக்கஆடுறீங்க ஓவரோ
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10
|
|