புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 6%
Barushree
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மழைக்காலப் பூக்கள் Poll_c10மழைக்காலப் பூக்கள் Poll_m10மழைக்காலப் பூக்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக்காலப் பூக்கள்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:29 am

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்

அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.

-கவிப்பேரரசு வைரமுத்து மழைக்காலப் பூக்கள் Images?q=tbn:ANd9GcQ0pL_-ZshAx3LcBibeH5RNZi0e_-H-ibTL8IyLjFLCilW9l1jD



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:34 am

கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:36 am

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:37 am

அருமையான கவிதை ரா.ரா.
அது ஏன்ப்பா வைரமுத்து சினிமாவுக்கு எழுதுற பாட்டு மட்டும் ஒரு மாதிரி இருக்கு



மழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Yமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Sமழைக்காலப் பூக்கள் Uமழைக்காலப் பூக்கள் Dமழைக்காலப் பூக்கள் Hமழைக்காலப் பூக்கள் A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:38 am

உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்
தவறை சரி செய்றதுக்குள்ள எங்க இருந்தோ கெளம்பி
கூட்டம் கூட்டமா மஞ்சக் கொடியோட வந்திடறாங்கப்பா.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 11:42 am

ரசித்த கவிதை அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 12:19 pm

ராஜசேகர் அண்ணா அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:51 pm

கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்களும் இதுபோல ஜென்டில்மென் தான - ராரா.

ஹாஹா...இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே?...
(இது எங்க 'தல' எழுதின கவிதை என்பது உங்களுக்குத் தெரிந்தும்
எதற்கு இது?)


உதயசுதா wrote:
கொலவெறி wrote:கார்கால கனவின் நினைவு அற்புதம்.

"நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது"

நீங்கதான் ஜென்டில்மன் - ராரா.
ஹலோ இந்த கவிதை அவர் எழுதியது இல்லை.வைர முத்து எழுதியது.
அப்ப யாரு ஜென்டில்மேன்

சொல்லிட்டுதான் போராரு...ஒருத்தன் நல்ல பேரு வாங்கிடக் கூடாதே?...எனக்கெதிரா இப்படி கிளம்பிட்டீங்களே உதயசுதா?... சோகம் அழுகை



மழைக்காலப் பூக்கள் 224747944

மழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் Aமழைக்காலப் பூக்கள் Emptyமழைக்காலப் பூக்கள் Rமழைக்காலப் பூக்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக