புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
48 Posts - 32%
mohamed nizamudeen
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
184 Posts - 40%
ayyasamy ram
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை - Page 2 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 29, 2012 7:21 pm

First topic message reminder :

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், ஜாகிர் கானும் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக யூசுப் பதானும், அசோக் தின்டாவும் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து அணித் தேர்வுக் குழு கூறுகையில், சேவாக்கிற்கும், கானுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. சச்சினுக்கும், உமேஷ் யாதவும் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க ஒரு வாய்ப்பாக அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக விராத் கோஹ்லி இருப்பார் என்று கூறியுள்ளது.

தோனி,காம்பீர்,சச்சின்,பிரவீன் குமார்,யூசுப் பதான்,இர்பான் பதான், ரோஹித் சர்மா,வீராத் கொஹ்லி,சுரேஷ் ரெய்னா,திவாரி,ரவீந்திர ஜடேஜா

dinamani

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 01, 2012 1:42 pm

மகா பிரபு wrote:அஷ்வின், ஜடேஜா, ரெய்னா மூவருக்கும் தோனியின் ஆதரவு உண்டு. அதனால்தான் எளிதில் இடம் பிடித்துவிடுகிரார்கள்.

அஷ்வினுக்கு தோனியின் ஆதரவு இருப்பதாக தெரியவில்லை .. முக்கியமான போட்டிகளில் அஸ்வின் நிறைய முறை தவிர்க்கபட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் போர்ட் தலைவர் சீனிவாசன் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் இந்த இருவரால்தான் அஷ்வினுக்கு இடம் கிடைக்கின்றது . இல்லை என்றால் நிச்சயம் தமிழனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 1:44 pm

வை.பாலாஜி wrote:

ஆனால் உணமையில் அஷ்வின் மிகவும் திறமைசாலி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 01, 2012 1:48 pm

மகா பிரபு wrote:

அஷ்வின் திறமைசாலியாக இருக்கலாம் , ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு குழு தலைவர் ஆகும் போது அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 1:50 pm

வை.பாலாஜி wrote:

அஷ்வின் திறமைசாலியாக இருக்கலாம் , ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு குழு தலைவர் ஆகும் போது அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் ..
ஆமாம் அண்ணா. சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 01, 2012 1:54 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:

அஷ்வின் திறமைசாலியாக இருக்கலாம் , ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு குழு தலைவர் ஆகும் போது அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் ..
ஆமாம் அண்ணா. சோகம்

தமிழகத்தின் அபினவ் முகுந்த் சிறந்த துவக்க ஆட்டக்காரர் பார்ப்போம் அவருக்காவது வாய்ப்பு கிடைக்குதா என்று ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 2:01 pm

இதை பற்றி நான் ஒரு கட்டுரை சென்ற ஆண்டு எழுதினேன்.

http://www.eegarai.net/t56601-topic#509338

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 11:15 am

தோனியை எதிர்க்க முடியுமா: சேவக் நீக்கப்பட்டதன் பின்னணி

: இந்திய கிரிக்கெட்டில் தனது செல்வாக்கை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் கேப்டன் தோனி. இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சேவக், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல காம்பிருக்கும் துணைக் கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது, இந்திய கேப்டன் தோனி, சேவக் இடையே மோதல் வெடித்தது. "டாப்-ஆர்டரில்' உள்ள சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர் என தோனி அறிவித்தார். இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த சேவக், தங்களது "பீல்டிங்கில்' குறையில்லை, என்றார். காம்பிரும் மோதிப் பார்த்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியின் கடைசி ஓவரில், தோனி "சிக்சர்' அடித்து வெற்றி தேடித் தந்தார். அப்போது பேசிய காம்பிர், "48 ஓவரிலேயே வென்றிருக்க வேண்டும். 50 ஓவர் வரை சென்றிருக்க தேவையில்லை,'' என்றார்.

பி.சி.சி.ஐ., ஆதரவு: இப்படி வீரர்கள் இடையிலான மோதல் முற்றிய நிலையில், இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஆதரவாக இருந்தது. தோனியுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, "தங்களுக்குள் பிளவு இல்லை' என, தெரிவிக்கும்படி சேவக்கை கேட்டுக் கொண்டதாம். இதனை ஏற்க சேவக் மறுத்திருக்கிறார். இதையடுத்து தான், ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது. காம்பிருக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், இவரது தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என வென்றிருந்தது. ஆனால், தோனிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், வாய்ப்பு மறுக்கப்பட்டது. இளம் விராத் கோஹ்லி வசம் துணைக் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஆசிய கோப்பை தொடருக்கு, செயல்பாட்டின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், சச்சினையும் நீக்கியிருக்க வேண்டும். ஆனால், சேவக்கை மட்டுமே தேர்வாளர்கள் குறி வைத்தனர். அதே நேரத்தில் முத்தரப்பு தொடரில் மோசமாக செயல்பட்ட போதும், தோனிக்கு பிடித்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா போன்றவர்கள் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டனர்.

"ஓய்வு கேட்டேன்': சேவக் கூறுகையில்,""எனக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு இருந்தது. நான் தான் ஓய்வு கேட்டேன். எனது காயம் பற்றி அனைவருக்கும் தெரியும். உடற்தகுதியை பொறுத்தவரை அணி நிர்வாகத்திடம் மறைத்தது இல்லை. முன்பு தோள்பட்டை காயத்துக்கு கூட அப்போதைய பயிற்சியாளர் கிறிஸ்டன், தோனியிடம் ஆலோசித்த பின் தான் "ஆப்பரேஷன்' செய்து கொண்டேன்,''என்றார். சேவக் தானாகவே ஓய்வு கேட்டிருந்தால், அதனை தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அப்படியே கூறியிருக்கலாம். மாறாக நிருபர்களிடம் "டென்ஷன்' ஆன இவர், "பிசியோதெரபிஸ்ட்' ஆலோசனைப்படி தான் ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறினார். தவிர, சேவக்கிற்கு தோள்பட்டை காயம் என்று "டிவி' ஒன்றுக்கு பேட்டி அளித்தார். உண்மையில் சேவக் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறாரா, தோள்பட்டை காயமா அல்லது தோனியின் நிர்பந்தத்துக்கு பணிந்து பி.சி.சி.ஐ., கட்டாய ஓய்வு கொடுத்ததா என்ற குழப்பம் நீடிக்கிறது.

தினமலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக