புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
156 Posts - 79%
heezulia
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
3 Posts - 2%
Pampu
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
321 Posts - 78%
heezulia
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
8 Posts - 2%
prajai
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_m10நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா ?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Feb 29, 2012 6:38 pm

அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கொலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படித்து ஆராய்ந்த சக்கரியா சிட்சின் சொல்வது என்னவென்றால் குரங்குமுக சாயல்கொண்டிருந்த நம் முகம் திடீரென இன்றைக்கு நாமிருக்கும் மனித முக சாயலாக மாற வெளி கோளை சேர்ந்த ஒரு கும்பல் தான் காரணம் என்கின்றார்.

[You must be registered and logged in to see this image.]

ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு(Nibiru) என்ப்படும் ஒரு கோள் நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள் என்கிறதாம் அந்த பழங்கால சுருள்கள். பூமியில் கிடைக்கும் தங்கம் அவர்களின் விருப்ப பொருளெனவும் அதை தோண்ட நம் மக்களை வேலை வாங்கினார்கள் என்கின்றார் இந்த ஆய்வாளர். இந்த நேரத்தில் நம் இதிகாசங்களில் நாம் படிக்கும் விமானா, பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.

[You must be registered and logged in to see this image.]

விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என தியரி பேசப்படுகின்றது.

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.

ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.

இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரு தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரு அனுனாக்கிகள் கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரு கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர். எல்லாம் இந்த வருடம் மத்தியில் தெரிந்துவிடும்.

[You must be registered and logged in to see this link.]

இதற்கிடையே வரும் அக்டோபர் 17-ம் தியதி தொடர்ச்சியாக இந்தியாவில் 36 மணிநேரம் வெளிச்சமாகவும் அமெரிக்காவில் 36 மணிநேரம் இரவாகவும் இருக்கப்போகின்றதுவென சுட சுட SMS வழியும் ஈமெயில் வழியும் புரளி ஒன்று பரவிக்கொண்டிருக்கின்றது.

கதை என்னமோ சுவாரஸ்யமாய் தான் போய் கொண்டிருக்கின்றது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 29, 2012 6:49 pm

ஆக எல்லாம் இந்த ஆண்டு இறுதிக்குள் தெரிந்துவிடும்.... விந்தையான தகவல் நண்பரே. நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக