புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
92 Posts - 67%
heezulia
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
5 Posts - 4%
prajai
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
1 Post - 1%
sram_1977
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
146 Posts - 74%
heezulia
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
8 Posts - 4%
prajai
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
3 Posts - 2%
Barushree
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சாதி முறை........... Poll_c10சாதி முறை........... Poll_m10சாதி முறை........... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி முறை...........


   
   

Page 1 of 2 1, 2  Next

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Feb 29, 2012 3:01 pm

பார்வைக்கு தோன்றாத
பாழும் சாதிமுறை
சேரத்துடிக்கயிலே
சிரிப்பாய் சிரிக்கிறது.....

காதல் நாள் வரையில்
கருதாத சாதியெல்லாம்
மனமேடை நினைவுவர
மனதை மறைக்கிறது....


சாதி மாறிக் காதலித்து
சங்கடங்கள் வழிமறிக்க
பாதியிலேயே திசைமாறு
பழக்கத்தை கொளுத்திவிடு...

இருபால் சாதியன்றி
ஏதுமில்லை சாதியென
அறியா மனிதர்களின்
அறிவைத் திறந்துவிடு....

உப்புக்கும் அரிசிக்கும்
உழைக்கும் துணிவிருந்தால்
தப்பில்லை காதலியை
தழுவிக்கொள் மணம்கொண்டு.............

எதிர்ப்பால் நேர்கின்ற
எல்லாக் கவலைகளும்
ஏதிர்பால் ஆதரவில்
இல்லாமல் விலகிவிடும்....

கலப்பு மணங்களிலே
கருவன குழந்தைகளே
வளப்பம் நிறைந்ததென
வரலாறு சொல்கிறது.....

காதல் திருமணமோ
கைம்பெண் மருமணமோ
மோதல் கண்டபின்தான்
முடிவுக்கு வரும்(தம்பி).......







....



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 3:13 pm

பார்வைக்கு தோன்றாத
பாழும் சாதிமுறை
சேரத்துடிக்கயிலே
சிரிப்பாய் சிரிக்கிறது....

கவி அருமை சூப்பருங்க சூப்பருங்க

சேரத்துக்கடியில் இதுக்கு என்ன அர்த்தம் ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 29, 2012 3:29 pm

ஜாஹீதாபானு wrote:
சேரத்துக்கடியில் இதுக்கு என்ன அர்த்தம் ஒன்னும் புரியல
ஹைய்யோ ஹைய்யோ - சேரத் துடிக்கையில்

அத பிரிச்சு படிங்க - சேத்து படிக்காதீங்க.

அதில கூட சேர விடமாட்டீங்களே?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 3:36 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
சேரத்துக்கடியில் இதுக்கு என்ன அர்த்தம் ஒன்னும் புரியல
ஹைய்யோ ஹைய்யோ - சேரத் துடிக்கையில்

அத பிரிச்சு படிங்க - சேத்து படிக்காதீங்க.

அதில கூட சேர விடமாட்டீங்களே?

உங்கள போல அறிவாளி இல்ல நானு ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 29, 2012 3:39 pm

"உப்புக்கும் அரிசிக்கும்
உழைக்கும் துணிவிருந்தால்
தப்பில்லை காதலியை
தழுவிக்கொள் மணம்கொண்டு"

அருமை இந்த வரிகள் வேலவன்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 29, 2012 3:42 pm

ஜாஹீதாபானு wrote:உங்கள போல அறிவாளி இல்ல நானு ரிலாக்ஸ்
அடப் பாவமே - நா அறிவாளின்னு ஒத்துக்கிட்டீங்களா?

கண்ணு கலங்கிப் போச்சுங்க - மொத தபா இது மாதிரி ஒருத்தங்க சொல்றது.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Feb 29, 2012 3:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 4:09 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:உங்கள போல அறிவாளி இல்ல நானு ரிலாக்ஸ்
அடப் பாவமே - நா அறிவாளின்னு ஒத்துக்கிட்டீங்களா?

கண்ணு கலங்கிப் போச்சுங்க - மொத தபா இது மாதிரி ஒருத்தங்க சொல்றது.

ஆறுதல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 29, 2012 4:18 pm

///காதல் திருமணமோ
கைம்பெண் மருமணமோ
மோதல் கண்டபின்தான்
முடிவுக்கு வரும்(தம்பி)....... ///

பெரியாரின் பேரப்பிள்ளை என்று உணர்த்திவிட்டீர்கள் இந்த வரியில்...
நல்ல கவிதை...நாலு சாத்து சாத்தும் கவிதை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதி முறை........... 224747944

சாதி முறை........... Rசாதி முறை........... Aசாதி முறை........... Emptyசாதி முறை........... Rசாதி முறை........... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Feb 29, 2012 4:35 pm

காதலுக்கு சாதி இல்லை மதமும் இல்லை துணிச்சல் மட்டும் தான் சாதி மறுப்பு திருமணதிர்க்கு சாதிக்க முடியுமr :........நானும் சாதிமறுப்பு திருமணம் செய்தவன் என்பதை கர்வத்தோடு சொல்லிக்கொள்வதில் பெருமையடை கிறேன் ...........அற்புதமான கவிதை வரிகளில் மகிழ்ச்சி அடைந்தேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக