புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_m10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10 
25 Posts - 41%
heezulia

16 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_m10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_m10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_m10குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 2:22 pm

First topic message reminder :

பிறந்து 3 நாளே ஆன
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி

00:55:29Wednesday2012-02-29

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் பிறந்து 3 நாளே ஆன குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை மாணவி எழுதினார். மேற்கு வங்காளத்தில் சிறுவயதில் திருமணம் நடப்பது சகஜம். இப்படி, திருமணமானவர் சரஸ்வதி ஹல்தர். இவர் நாடியா மாவட்டத்தில் உள்ள பஜன்காட் உயர் நிலை பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கியது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரஸ்வதி கடந்த வெள்ளிக்கிழமை பெங்காலி மொழி தேர்வு எழுதினார். மறுநாள் சனிக்கிழமை சரஸ்வதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒரு சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், திங்கட்கிழமை நடக்கும் ஆங்கிலத் தேர்வை குழந்தையுடன் சென்று எழுதியே தீருவேன் என்று சரஸ்வதி பிடிவாதம் பிடித்தார். இது பற்றி தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணபாதாவுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, பள்ளியின் தனி வகுப்பறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் பள்ளிக்கு கைக் குழந்தையுடன் சரஸ்வதி வந்தார். தனி அறையில் அவர் தேர்வு எழுதினார். குழந்தையை பார்த்துக் கொள்ள அவரது மாமியார் அனிமா உடனிருந்தார்.

மற்ற மாணவர்களைவிட 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்க ஆசிரியர்கள் முன்வந்தபோதும் குறித்த நேரத்துக்குள் சரஸ்வதி தேர்வை எழுதி முடிந்தார். இது பற்றி சரஸ்வதி கூறுகையில்,‘‘எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்காக பல மாதங்களாக தீவிரமாக படித்து வந்தேன். இந்த தேர்வை எழுதமுடியாவிட்டால் ஓராண்டு படிப்பு வீணாகி இருக்கும். இதனால்தான் கைக்குழந்தையுடன் வந்து தேர்வு எழுதினேன்‘‘ என்றார்.

தினகரன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Feb 29, 2012 5:09 pm

இந்த வயசிலேயே குழந்தையா, கேக்கவே மன்சுக்கு ரொம்ப கஷ்டமா கீது நைனா. என்னா உயகமிது. ஏதோ கட்வுள் புண்ணயத்துல அந்த பொண்ணு நல்லா இருக்கனும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 5:12 pm

மாணிக்கம் நடேசன் wrote:இந்த வயசிலேயே குழந்தையா, கேக்கவே மன்சுக்கு ரொம்ப கஷ்டமா கீது நைனா. என்னா உயகமிது. ஏதோ கட்வுள் புண்ணயத்துல அந்த பொண்ணு நல்லா இருக்கனும்.
அப்போ என்னையெல்லாம் என்ன சொல்லுவிங்க தாத்தா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 5:15 pm

பாட்டி ஏன் உங்களுக்கு என்ன

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 5:16 pm

இரா.பகவதி wrote:பாட்டி ஏன் உங்களுக்கு என்ன
எனக்கும் இந்த வயதில் தான் கல்யாணமாச்சு என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 29, 2012 5:21 pm

இரா.பகவதி wrote:பிரபு அது நல்ல படிக்குற புள்ள மாதிரி தெரியுது நீங்க எண்ணான பெயில் ஆயி படிச்சிருக்கும் நு சொல்லுரிங்க
பொண்ணுனா நல்ல படிக்குமுன்னு யாருப்பா சொன்னது?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 5:22 pm

அந்த காலத்துல எல்லோருக்கும் அப்படி தானே பாட்டி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 5:22 pm

இரா.பகவதி wrote: அந்த காலத்துல எல்லோருக்கும் அப்படி தானே பாட்டி
மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 5:49 pm

பாட்டி உண்மைய சொல்லிட்டேனு கோபமா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 5:52 pm

இரா.பகவதி wrote:பாட்டி உண்மைய சொல்லிட்டேனு கோபமா
சொல்லுறதையும் சொல்லிட்டு கோவமானு கேள்வி வேற எதிர்ப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 6:03 pm

பாட்டி இன்னமும் எங்கள் கிராமத்தில் இதுபோல் நடக்கிந்த்ரான

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக