புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
31 Posts - 55%
heezulia
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
17 Posts - 3%
prajai
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_m10வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Feb 29, 2012 2:04 pm

First topic message reminder :

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG
படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.
அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software
Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான்
வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான்
வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க
தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு
ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா
பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல
இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால
கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும்
வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க
சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ்
ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்... சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது
பேரு வைக்கனுமே. வித்யா வெச்சிடுவோம்.

மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 30, 2012 2:13 pm

ரேவதி wrote:சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புஎல்லாம் சரியான கண்டிஷன்தான் சிரிப்பு சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு

தமிழ் கூறும் நல்உலகமே , இந்த பெண்ணின் பின்னூட்டதை மனதில் வையுங்கள் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 3:06 pm

என் ரேவதி,உங்களுக்கும் இது போலநிறையா கண்டிஷன்கள் இருக்கா? சொல்லுங்கோ

என்ன கிறிஷ்ணா அம்மா அந்த பொண்ணுக்கு இத்தனை கண்டிஷன் போட சொன்னதே இவங்க தான் அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 3:10 pm

இரா.பகவதி wrote:
என் ரேவதி,உங்களுக்கும் இது போலநிறையா கண்டிஷன்கள் இருக்கா? சொல்லுங்கோ

என்ன கிறிஷ்ணா அம்மா அந்த பொண்ணுக்கு இத்தனை கண்டிஷன் போட சொன்னதே இவங்க தான் அய்யோ, நான் இல்லை

ஓ.. அப்படியா சங்கதி, செய்திகள் போடும்போது, பெயரை மாற்றி போடுவாங்களே அப்படி இங்கு 'ரேவதி' இன் பெயரை மாற்றி 'வித்யா ' என்று போட்டு இருக்கங்களா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 3:20 pm

முஹைதீன் wrote:
நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.
அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.
வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software
Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. ஆமோதித்தல் எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க. கோபம்

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா நன்றி

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 3:28 pm

ஓ.. அப்படியா சங்கதி, செய்திகள் போடும்போது, பெயரை மாற்றி போடுவாங்களே அப்படி இங்கு 'ரேவதி' இன் பெயரை மாற்றி 'வித்யா ' என்று போட்டு இருக்கங்களா?

அதில என்ன சந்தேகம் உங்களுக்கு அம்மா அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 30, 2012 3:48 pm

நல்ல நகைச்சுவை பதிவு.
எனது நண்பர் தனது மகனுக்கு பெண் பார்த்த போது இது மாதிரி கண்டிஷன் போட்ட பெண் உண்டு. ஏறத்தாழ இதே மாதிரி கண்டிஷந்தான். கூட ஒன்று. பையன் சென்னையிலிறிந்து பங்களூரு வேலை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோரை கூட்டி வரக்கூடாது. பங்களூருவில் பெண் கூட அவருடைய பெற்றோர் ,உடன் பிறந்தோர் தங்குவர். இதற்கு உடன்பட வேண்டும். பையன் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்னை வரக்கூடாது.
நட்பை வளர்க்கவேண்டிய இளம் வயதினர், குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெறுப்பை உரம் போட்டு செழிக்க வைக்கின்றனரே!
ரமணியன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 3:50 pm

பாலசுப்ரமணியம் அய்யா இது போன்ற கண்டிஷன் கல்யாணம் எல்லாம் நல்லறதில் முடியாது விவாகரதிலேயே முடியும் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 4:01 pm

T.N.Balasubramanian wrote:நல்ல நகைச்சுவை பதிவு.
எனது நண்பர் தனது மகனுக்கு பெண் பார்த்த போது இது மாதிரி கண்டிஷன் போட்ட பெண் உண்டு. ஏறத்தாழ இதே மாதிரி கண்டிஷந்தான். கூட ஒன்று. பையன் சென்னையிலிறிந்து பங்களூரு வேலை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோரை கூட்டி வரக்கூடாது. பங்களூருவில் பெண் கூட அவருடைய பெற்றோர் ,உடன் பிறந்தோர் தங்குவர். இதற்கு உடன்பட வேண்டும். பையன் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்னை வரக்கூடாது.
நட்பை வளர்க்கவேண்டிய இளம் வயதினர், குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெறுப்பை உரம் போட்டு செழிக்க வைக்கின்றனரே!
ரமணியன்.
பாருங்களேன் நியாயத்தை, அவ அப்பா , அம்மா அவ கூட இருக்கலாம்மாம் ஆனா மாமியார் மாமனார் இருக்க கூடாதாமா? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 4:04 pm

இரா.பகவதி wrote:
நல்ல நகைச்சுவை பதிவு.
எனது நண்பர் தனது மகனுக்கு பெண் பார்த்த போது இது மாதிரி கண்டிஷன் போட்ட பெண் உண்டு. ஏறத்தாழ இதே மாதிரி கண்டிஷந்தான். கூட ஒன்று. பையன் சென்னையிலிறிந்து பங்களூரு வேலை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோரை கூட்டி வரக்கூடாது. பங்களூருவில் பெண் கூட அவருடைய பெற்றோர் ,உடன் பிறந்தோர் தங்குவர். இதற்கு உடன்பட வேண்டும். பையன் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்னை வரக்கூடாது.
நட்பை வளர்க்கவேண்டிய இளம் வயதினர், குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெறுப்பை உரம் போட்டு செழிக்க வைக்கின்றனரே!
ரமணியன்.

பாலசுப்ரமணியம் அய்யா இது போன்ற கண்டிஷன் கல்யாணம் எல்லாம் நல்லறதில் முடியாது விவாகரதிலேயே முடியும் சோகம்

ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 4:09 pm

பாருங்களேன் நியாயத்தை, அவ அப்பா , அம்மா அவ கூட இருக்கலாம்மாம் ஆனா மாமியார் மாமனார் இருக்க கூடாதாமா?

கிருஷ்ணாஅம்மா இவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் என்பதனை மறந்து பேசுகிறாள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக