புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Feb 29, 2012 1:54 pm

பதிப்புரிமை சிக்கல்கள் மற்றும் பிற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கூகிள் புத்தகங்களில் டிஜிட்டல் புத்தகங்களை தரவிறக்க முடியவில்லையா? டெஸ்க்டாப் கருவிகளை பயன்படுத்தியும் அலுப்பாயிருக்கிறீர்களா?

நீங்கள் எந்த தடையும் இல்லாமல் இதன் மூலம் தரவிறக்க முடியும்.கூகிள் புக்ஸ் சேவை பயனர் அமைப்பு இல்லாமல் முழு புத்தகங்களை இலவசமாக டிஜிட்டல் பதிப்புகளாக தரவிறக்க முடியும். இதன் மூலம் கூகிள் புத்தகங்களை இலவச மின்னணு புத்தகங்களாக பதிவிறக்க விடாமல் செய்யும் கட்டுப்பாடுகளை நீக்க முடியும்.இது PDF வடிவத்தில் பதிவிறக்கங்கள் செய்யும் விதத்தில் தன்னிச்சையான அமைப்பில் உள்ளது.ஆனால் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் PDF, JPEG அல்லது PNG வடிவில் இந்த புத்தகங்களை சேமிக்க முடியும்.

இதற்கு நீங்கள் கூகிள் புக்ஸ் வலைப்பக்கத்திற்கு செல்லவும்.அங்கே உங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேடுதல் மூலம் தெரிந்து கொள்ளவும்.பின்னர் தேர்வு செய்த புத்தகம் உள்ள பக்கத்தின் URL ஐ காப்பி செய்து மென்பொருளில் பதிவு செய்து START பொத்தானை அழுத்த வேண்டும்.தரவிறக்கம் செய்யும் புத்தகங்களை சேமிக்கும் இடத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த சேவையை பயன்படுத்தி உலகின் 3 மில்லியனை விட அதிகமான இலவச புத்தகங்களை தரவிறக்க முடியும்.தரவிறக்கிய புத்தகங்களை அண்ட்ராய்டு இயக்கத்தளம் அல்லது IOS அடிப்படையில் மொபைல் சாதனங்கள் மூலம் படிக்க முடியும்.அடோப் டிஜிட்டல் மென்பொருள் மூலம் தரவிறக்கி E-Reader இல் படிக்க முடியும்.

லிங்க்
http://www.gbooksdownloader.com/gbooks.exe


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 27, 2012 5:04 pm

அருமையான தகவல் அண்ணா... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 27, 2012 6:20 pm

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அருண்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 8:00 pm

சுட்டுப் பாத்துருவோம். நன்றி ராஜ் அருண்.




sakthi108
sakthi108
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 20/08/2010

Postsakthi108 Fri Apr 27, 2012 8:35 pm

அட... இப்படியும் முடியுமா?

நன்றி நண்பரரே...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Apr 28, 2012 6:15 am

கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 224747944 கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 154550



கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 154550கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 154550கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 154550கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 154550கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 7:17 am

மிக்க மகிழ்ச்சி. மிகவும் உபயோகமானது..

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 11:15 am

மிக்க நன்றி ராஜ்அருண்....
பயனுள்ள பகிர்வு
தொடருங்கள் .... சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 11:41 am

நன்றி அருண் , சில புத்தகங்களை முழுவதும் upload பண்ணாமல் சில பக்கங்களை மட்டும் போட்டிருப்பார்கள் அதையும் இந்த மென்பொருள் மூலம் முழு புத்தகமாக தரவிறக்கம் செய்யலாமா?

(சில வருடங்களுக்கு முன் என்னுடைய மேற்படிப்புக்கான புத்தகம் எங்கும் கிடைக்காமல் , கூக்லில் கிடைத்த சில பக்கங்களை மட்டும் வைத்து கொண்டு கஷ்டப்பட்டேன், அதனால் தான் கேட்கிறேன் )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 11:45 am

ராஜா wrote:(சில வருடங்களுக்கு முன் என்னுடைய மேற்படிப்புக்கான புத்தகம் எங்கும் கிடைக்காமல் , கூக்லில் கிடைத்த சில பக்கங்களை மட்டும் வைத்து கொண்டு கஷ்டப்பட்டேன், அதனால் தான் கேட்கிறேன் )
அண்ணன் மேற்படிப்புன்னு சொன்னத கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க ராஜ் அருண். அவரு சொல்ல வந்தது அவரு வீட்டு மேற்கூரை - டெரஸ்ல இருந்து படிக்கறத சொல்றாரு.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக