புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
3 Posts - 3%
prajai
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
401 Posts - 48%
heezulia
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
28 Posts - 3%
prajai
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_m10Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Sunday mass.. மனதிலே பதிந்தவை.....

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 8:34 pm

எமது சகோதரர்களை நாம் உளமார நேசிக்க வேண்டும்.
கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கக்கூடாது.
அத்தோடு மற்றவர்களை மன்னிக்கும் மனமும் கொஞ்சமாவது நம்பும் குணமும் அவசியம்.
கோபம், விரோதம், பழிவாங்கும் எண்ணம், ஏட்டிக்குப்போட்டியான மனம், நீண்ட காலப்பகையுணர்வு,
தற்பெருமை, எகத்தாளமான பேச்சு, இப்படியான உணர்வுகளால் மனம் அலைக்கழிக்கப்படும் போதுதான் Psychosomatic disorders எனப்படும் அநேக வகையான குழப்பங்கள் ஏற்படுகின்றன.
எமக்கு அநேக பகைவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை சம்பாதித்துக் கொள்வதற்கு நாம் தான் காரணம்.
எமது பங்கு இல்லாமல் எமக்கு பகைவர்கள் ஏற்பட முடியாது.
மனிதனுடைய மனோநிலை மேற்கூறிய எதிர்மறை உணர்வுகளால் பாதிக்கப்படும் போதுதான், Ulcer, High blood pressure, போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
எமது மனோசக்தியை இத்தகைய எதிர்மறை உணர்வுகளுக்கு இடமளிப்பதன் மூலம் வீணாக்கக் கூடாது.
மாறாக நேசிப்பதற்கும், நம்பிக்கை வைப்பதற்கும், உதவி புரிவதற்கும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
எமது மனசக்தியை, வீணாக இழப்பதற்கு இடமளிக்கும், உரையாடல்கள், சகவாசங்களைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அன்பே உருவான இறைவனிடம் அன்பு செய்யும் மனம் தருவாய் என மனமுருகப்
பிரார்த்திக்க வேண்டும்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 8:38 pm

பிள்ளைகள் எமக்கு கடவுள் அருளும் செல்வங்கள்.
அவர்களை தகுந்த முறையில் சிறந்த மனிதர்களாக
வளர்க்கும் பாரிய பொறுப்பு பெற்றோர்களான எம்மையே சாரும்.
பிள்ளைகளுக்கு நாங்கள் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான
செல்வங்கள் அறிவு, விசுவாசம், நல்லொழுக்கம்.
அறிவு: வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல உலக அறிவை
உரிய முறையில் உணர்த்த வேண்டும்.
நல்லதையும் கெட்டதையும் வேறு பிரித்தறியும் தன்மை,
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம்
மாறமுடியாதவைகளை தாங்கிக்கொள்ளும் தைரியம்.
விசுவாசம்: எமது மதம் சார்ந்த மறை உண்மைகளை, சமய விழுமியங்களை
முறைப்படி தெரிந்து நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளும் குணம்.
நல்லொழுக்கம்: புலனடக்கம், கீழ்ப்படியும் குணம், மதிக்கும் மனநிலை,
பாராட்டும் பண்பு போன்ற நற்குணங்களின் பயிற்சி.
இவைகளை வெறும் வாய் வார்த்தையினால் மட்டுமல்ல எமது வாழ்க்கை
முறையினால் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
அதாவது வாழும் உதாரணங்களாக அவர்களுக்கு நாம் திகழ வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக