புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_lcapஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_voting_barஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_lcapஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_voting_barஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_lcapஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_voting_barஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_lcapஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_voting_barஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_lcapஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_voting_barஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 7:13 pm

நீங்க இரண்டு வார்த்தை சொல்லணும் ஆனா

அதுல குறைந்தது 200 லெட்டர்கள் இருக்கணும்.

தெரியலியா ?

போஸ்ட் பாக்ஸ். ---------

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?

கீழே கிடந்த மேப்பைக் கவனிக்காம முழுசா மிதிச்சிட்டாரு

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்ன சார் உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ?

நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடுபோட்டுட்டாங்கனு ................

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ?

நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சுப்பாருன்னு...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


முதலாளி: என் மேசை மேலே பார்த்தியா ? ஒரு மாத தூசி படிந்திருக்கும்போலத் தெரிகிறதே ?

வேலைக்காரன்: என் மேலே தப்பு இல்லீங்க. நான் வேலைக்குச்சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அந்தப் படத்துல வசனங்கள் எல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்?

எல்லாம் "ஆழமான" வசனங்களாம்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Feb 28, 2012 7:15 pm

ஹி ஹி ஹி ஹி ஹி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 7:16 pm

முஹைதீன் wrote:ஹி ஹி ஹி ஹி ஹி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எதிர்ப்பு




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 7:16 pm

முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.




இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Uஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Dஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Aஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Yஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Aஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Sஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Uஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Dஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Hஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 7:19 pm

உதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.

நன்றி நன்றி சுதா.......... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 28, 2012 7:28 pm

உதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
ஆளே இல்லாத கடைல அப்புறம் யாருக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க , கடையை மூடிட்டு கிளம்ப வேண்டியது தானே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 7:29 pm

ஜாஹீதாபானு wrote:
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ?

நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சுப்பாருன்னு...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவராவா உடச்சிக்கிறாரு?

சமையல் பண்றத விட்டுட்டீங்களா?

சிரிப்பை பகர்ந்து சிரி சிரின்னு சிரிக்க வெச்சுட்டீங்க.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 7:34 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
ஆளே இல்லாத கடைல அப்புறம் யாருக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க , கடையை மூடிட்டு கிளம்ப வேண்டியது தானே
கடைய முடிட்டு கிளம்பிடலாம்.கடையோட ஓனர் வந்து கேட்டா பதில் யாரு சொல்றது.நீங்களா வந்து சொல்லுவிங்க ?




இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Uஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Dஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Aஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Yஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Aஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Sஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Uஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Dஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  Hஇந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 7:44 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ?

நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப்போட்டு உடைச்சுப்பாருன்னு...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவராவா உடச்சிக்கிறாரு?

சமையல் பண்றத விட்டுட்டீங்களா?

சிரிப்பை பகர்ந்து சிரி சிரின்னு சிரிக்க வெச்சுட்டீங்க.
எல்லாம் தான் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 7:51 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:முடியல பானு.கொஞ்சம் சத்தமாவே சிரிச்சுட்டேன். நல்ல வேலை இன்னிக்கு அலுவலகத்தில் யாரும் இல்லை.
ஆளே இல்லாத கடைல அப்புறம் யாருக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க , கடையை மூடிட்டு கிளம்ப வேண்டியது தானே
ஈகரை கலகலப்பா போகுது...மகிழ்ச்சியா இருக்கு..... ஜாலி



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக