புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப் பழைய நான்... - Page 3 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 3 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அந்தப் பழைய நான்... - Page 3 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 3 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அந்தப் பழைய நான்... - Page 3 Poll_c10அந்தப் பழைய நான்... - Page 3 Poll_m10அந்தப் பழைய நான்... - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய நான்...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:28 pm

First topic message reminder :

இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை

பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை

பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்

உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்

மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்

அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக

அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?

இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்

ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...

ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'

அந்தப் பழைய நான்... - Page 3 224747944

அந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Emptyஅந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 4:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
நின்னா எப்படின்னா நடக்கும்...???????? ஜாலி
அதான் ஜேன் - இவரு பொறாமைல அப்படியே நின்னுட்டு
ஒண்ணுமே நடக்கலேன்னு குத்துக் கல்லாட்டம் குந்தி இருந்தாரு.
அப்புறம் நடக்கறது நடக்குமா இவருக்கு?
(எப்டிடா சமாளிக்கற?)

எவரு??? அய்யோ, நான் இல்லை

அவருதான்...

கொலவெறி அண்ணா : ஓஹோ நீ என்ன கேட்டியா நான் என்னன்னு நினச்சேன்....... அய்யோ, நான் இல்லை

இங்க பேசறது கொலவெறியா?...இல்ல அவரோட ஆளுங்களா?...
ஒண்ணும் புரியல...

அந்தப் பழைய நான்... - Page 3 224747944

அந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Emptyஅந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:01 pm

அருமையா இருக்கு உங்க கவிதை ரா.ரா.
எல்லா ஆண்களுமே இப்படிதான் இருப்பிங்க போல. தனக்கு என்று ஒரு மனைவி வந்த பிறகுதான் தாய்மையின் அழகு தெரிகிறது.

அந்தப் பழைய நான்... - Page 3 Uஅந்தப் பழைய நான்... - Page 3 Dஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Yஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Sஅந்தப் பழைய நான்... - Page 3 Uஅந்தப் பழைய நான்... - Page 3 Dஅந்தப் பழைய நான்... - Page 3 Hஅந்தப் பழைய நான்... - Page 3 A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:06 pm

உதயசுதா wrote:அருமையா இருக்கு உங்க கவிதை ரா.ரா.
எல்லா ஆண்களுமே இப்படிதான் இருப்பிங்க போல. தனக்கு என்று ஒரு மனைவி வந்த பிறகுதான் தாய்மையின் அழகு தெரிகிறது.

உண்மை...சத்தியம்...என் அக்காவின் முதல் பிரசவத்தின் போது நான் அருகிலேயே மருத்துவமனையில் எங்கள் அம்மாவுடன் இருந்தேன்...
உண்மையில் அப்போதுதான் பிரசவ வேதனை என்பதையும் அதன் அர்த்தத்தையும் உணர்‌ந்தேன்...நெகிழ்ந்தேன்...

நன்றி உதயசுதா அவர்களே...

அந்தப் பழைய நான்... - Page 3 224747944

அந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Emptyஅந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:20 pm

உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 5:23 pm

ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
நின்னா எப்படின்னா நடக்கும்...???????? ஜாலி
அதான் ஜேன் - இவரு பொறாமைல அப்படியே நின்னுட்டு
ஒண்ணுமே நடக்கலேன்னு குத்துக் கல்லாட்டம் குந்தி இருந்தாரு.
அப்புறம் நடக்கறது நடக்குமா இவருக்கு?
(எப்டிடா சமாளிக்கற?)

எவரு??? அய்யோ, நான் இல்லை

அவருதான்...

கொலவெறி அண்ணா : ஓஹோ நீ என்ன கேட்டியா நான் என்னன்னு நினச்சேன்....... அய்யோ, நான் இல்லை

இங்க பேசறது கொலவெறியா?...இல்ல அவரோட ஆளுங்களா?...
ஒண்ணும் புரியல...

திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க .... என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:25 pm

செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

அந்தப் பழைய நான்... - Page 3 224747944

அந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Emptyஅந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:26 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
நின்னா எப்படின்னா நடக்கும்...???????? ஜாலி
அதான் ஜேன் - இவரு பொறாமைல அப்படியே நின்னுட்டு
ஒண்ணுமே நடக்கலேன்னு குத்துக் கல்லாட்டம் குந்தி இருந்தாரு.
அப்புறம் நடக்கறது நடக்குமா இவருக்கு?
(எப்டிடா சமாளிக்கற?)

எவரு??? அய்யோ, நான் இல்லை

அவருதான்...

கொலவெறி அண்ணா : ஓஹோ நீ என்ன கேட்டியா நான் என்னன்னு நினச்சேன்....... அய்யோ, நான் இல்லை

இங்க பேசறது கொலவெறியா?...இல்ல அவரோட ஆளுங்களா?...
ஒண்ணும் புரியல...

திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க திரும்ப திரும்ப பேசுறீங்க .... என்ன கொடுமை சார் இது

திரும்பி திரும்பி திரும்பி திரும்பி திரும்பிப் பேசல இல்ல?... ரிலாக்ஸ்

அந்தப் பழைய நான்... - Page 3 224747944

அந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Emptyஅந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 28, 2012 5:28 pm

ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:29 pm

செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

அந்தப் பழைய நான்... - Page 3 Uஅந்தப் பழைய நான்... - Page 3 Dஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Yஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Sஅந்தப் பழைய நான்... - Page 3 Uஅந்தப் பழைய நான்... - Page 3 Dஅந்தப் பழைய நான்... - Page 3 Hஅந்தப் பழைய நான்... - Page 3 A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 5:31 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

சொல்லித் தெரிவதில்லை வாரிசு வரும் கலை...

அந்தப் பழைய நான்... - Page 3 224747944

அந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 Aஅந்தப் பழைய நான்... - Page 3 Emptyஅந்தப் பழைய நான்... - Page 3 Rஅந்தப் பழைய நான்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக