புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
1 Post - 1%
manikavi
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_m10ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்!

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Feb 28, 2012 12:50 pm

ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! 201222393644

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது பல்வேறு புதிய சலுகைகளுடன் கூடிய சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மொபைல் சந்தையில் வேகமாக பிரபலமாகி வரும் டேப்லேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு RS 3499/- என்ற மிகக் குறைந்த விலையில் நொய்டாவைச் சேர்ந்த Pantel Technologies என்ற நிறுவனத்துடன் இணைந்து தருகிறது.

உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை கனடாவைச் சேர்ந்த UBISLAT என்ற நிறுவனம் “ஆகாஷ்’ என்ற பெயரில் இந்தியாவில் வெளியிட்டது. நம்மவர்கள் வந்த வேகத்தில் லட்சக்கணக்கில் இந்த டேப்லேட்டை புக் செய்து தள்ளி விட்டார்கள். மேலும் அதில் தொழில்நுட்ப ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அந்த டேப்லேட்டுகள் பயனாளர்களுக்கு வேகமாக கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் AAKASH TABLET களுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R டேப்லெட்களை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அடுத்த மாதம் மார்ச் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த டேப்லேட்டை BSNL லின் மூன்று மாத இலவச இன்டர்நெட் பயன்பாடுட்டுடன் அறிமுக சலுகையாக RS 3499/- என்ற விலையில் வாங்கலாம்.

Features:

+ இணையத்தில் வேகமாக உலவலாம். யூடியுப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம், மற்றும் இ-மெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.

+ கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

+ Wifi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.

+ FACEBOOK,TWITTER,GOOGLE+ போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.

+ EBOOK READER மூலமாக மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.

Specification:

+ CPU IMAP210 1GHz

+O/S Android 2.3

+RAM DDR2 256MB

+FLASH 2GB TF card TF card support upto 32GB

+ Wifi 802.11b/g/n

+LCD resolution 7” TFT, 16:9, 800*600 resistive touch screen

+ G-Sensor Rotator screen,3D games

+ Camera 0.3MP

+ USB USB x 1

+ Battery Li-ion 3000mah

+ Video Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4 Flash Support Adode Flash 10.3

+ Email Send/receive email online

+ Audio MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV

இந்த மலிவு விலை டேப்லேட்களை முன்பணம் எதுவும் கொடுக்காமலேயே முன்பதிவு செய்து பெறலாம். அதற்கு நீங்கள் இந்த லிங்கில் செல்லுங்கள்.
லிங்க்
http://www.pantel.in/

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 12:54 pm

தகவலுக்கு நன்றி ராஜ்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 28, 2012 1:36 pm

சூப்பருங்க

மாத்திரை வேண்டும் என்பவர்கள் வாங்கி கொள்ளலாம்.

அய்யோ, நான் இல்லை

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Feb 28, 2012 1:37 pm

தகவலுக்கு நன்றி ராஜ்
ஆகாஷ் டேப்லெட் வாங்க இணயதில் நானும் எனது நண்பர்களும் பதிவு செய்து 3 மாதங்கள் ஆகியும் ஒரு தகவலும் இல்லை அப்படியே ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!!!!!!!!

ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Mஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Oஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Hஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Aஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! N
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 28, 2012 7:02 pm

சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! 1357389ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! 59010615ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Images3ijfஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Images4px
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Feb 28, 2012 8:46 pm

நன்றி நன்றி நன்றி
மோகன் wrote:தகவலுக்கு நன்றி ராஜ்
ஆகாஷ் டேப்லெட் வாங்க இணயதில் நானும் எனது நண்பர்களும் பதிவு செய்து 3 மாதங்கள் ஆகியும் ஒரு தகவலும் இல்லை அப்படியே ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!!!!!!!!
சியர்ஸ்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக