புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு
கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்
பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா
பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?
கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.
பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா
பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு
பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.
மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.
ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.
ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா
பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.
எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.
பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?
பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.
(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்

திறனுக்கும் முரணுக்கும்ரா.ரா3275 wrote:
உங்கள் திறனும் முரணுமே எங்களை ரசிக்க வைக்கிறது நண்பரே...
என் மீதான உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி...
அரணாக நண்பர்கள் இருக்கையில்
எனெக்கென்ன கவலை? நன்றி ராரா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பின்னூட்டம் போடுவதோடு இருக்கட்டும்.ராஜா wrote:[நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார்
நம்ம தொழிலுக்கு போட்டியா வந்திடாம.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோட்டைய நாங்க கட்டினாலும் அதுலரா.ரா3275 wrote:[குருவும் சிஷ்யனும் சேர்ந்து கோட்டை கட்டுறாங்களே...
கட்டட்டும் கட்டட்டும்...
கொடி ஏத்தறது நீங்க தான் பாஸ்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவங்கல்லாம் யாரு ராரா?ரா.ரா3275 wrote:என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...
உங்க கர்ல் பிரெண்டசா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதானே கேளுங்க பகவதி நல்லா.இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா , இப்படி சொல்லிட்டு எங்க யெஸ் ஆக பாகிறீங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடம்பு சரி இல்லேன்னு அவர்கிட்ட போயிடாதீங்க.இரா.பகவதி wrote:அப்பிடினா குருவே ராஜா அண்ணா இன்று முதல் Dr, ராஜா அன்னாவா
அரை வைத்தியர் ஆவறதுக்கு ஒரு ஆள் கொறையுதாம்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:பின்னூட்டம் போடுவதோடு இருக்கட்டும்.ராஜா wrote:[நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார்
நம்ம தொழிலுக்கு போட்டியா வந்திடாம.
நல்ல எச்சரிக்கை...பகவதி எங்கே உங்கள் போர்க்கொடி?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:கோட்டைய நாங்க கட்டினாலும் அதுலரா.ரா3275 wrote:[குருவும் சிஷ்யனும் சேர்ந்து கோட்டை கட்டுறாங்களே...
கட்டட்டும் கட்டட்டும்...
கொடி ஏத்தறது நீங்க தான் பாஸ்.
கோட்டை இல்ல...கொடியும் இல்ல...
அப்பவும் நா ராஜா...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:இவங்கல்லாம் யாரு ராரா?ரா.ரா3275 wrote:என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...
உங்க கர்ல் பிரெண்டசா?
எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸா?...அய்யோ கேட்கவே இனிமையா இருக்கே...
அட்ரெஸ் கொடுங்க...மீட் பன்றேன் ...ஐடியா மணீ...
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|