புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு
கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்
பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா
பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?
கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.
பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா
பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு
பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.
மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.
ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.
ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா
பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.
எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.
பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?
பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.
(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்

மனிதன் மனிதனாக வாழ அன்பு மனம் மட்டுமே வேண்டும்,
மத நம்பிக்கை வேண்டும், ஆனால் அது மற்ற மதத்தவரைக் காயப்படுத்தக் கூடாது.
எல்லா மதத்தவரும் சகோதர சகோதரிகளே!
மதம் பிடித்த யானையைக் குணப்படுத்தலாம், ஆனால் மதம் பிடித்த மனிதனை குணப்படுத்த முடியாது.
நல்ல கருத்துக்களை நகைச்சுவை உணர்வுடன் கூறியுள்ளீர்கள் கொலவெறி!
முன்பு இங்கு இந்த மதவெறிக் கூட்டங்கள் நிறைய இருந்தது, ஆனால் அவைகலெல்லாம் களையெடுக்கப்பட்டு இப்பொழுது ஈகரை மதச் சாயமற்ற, அன்பு மனங்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாகத் திகழ்கிறது என்பதில் பெருமையடைகிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:பள்ளு இல்லாத நெங்க ரெண்டு பெரும் எதுக்கு இப்படி பக்கோடாவுக்குப் போட்டிப் போடுறீங்க?...
துப்பாக்கி-தோட்டா...
அதெல்லாம் எங்களுக்கு துப்பட்டா மாதிரி...இழுத்துப் போத்திக்கிட்டு போய்க்கினே இருப்போம்...
(தொடை நடுங்குவது வெளிய தெரிஞ்சுடப் போவுது...ஒடுறா ரா.ரா ...)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:பள்ளு இல்லாத நெங்க ரெண்டு பெரும் எதுக்கு இப்படி பக்கோடாவுக்குப் போட்டிப் போடுறீங்க?...
துப்பாக்கி-தோட்டா...
அதெல்லாம் எங்களுக்கு துப்பட்டா மாதிரி...இழுத்துப் போத்திக்கிட்டு போய்க்கினே இருப்போம்...
(தொடை நடுங்குவது வெளிய தெரிஞ்சுடப் போவுது...ஒடுறா ரா.ரா ...)
எதுக்கு இப்டி சிரிப்பு?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:
முன்பு இங்கு இந்த மதவெறிக் கூட்டங்கள் நிறைய இருந்தது, ஆனால் அவைகலெல்லாம் களையெடுக்கப்பட்டு இப்பொழுது ஈகரை மதச் சாயமற்ற, அன்பு மனங்கள் மட்டுமே இணைந்திருக்கும் தளமாகத் திகழ்கிறது என்பதில் பெருமையடைகிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வலிக்குது ஆனா வலிக்கல அப்படித்தானே ஜேன்?ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் மேட்டர் அண்ணா,
கன்னத்துல பளார்ன்னு அறைஞ்ச மாதிரி இருக்குது ஆனா வலியே இல்ல.......நல்ல பதிவு
நன்றி ஜேன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:வலிக்குது ஆனா வலிக்கல அப்படித்தானே ஜேன்?ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் மேட்டர் அண்ணா,
கன்னத்துல பளார்ன்னு அறைஞ்ச மாதிரி இருக்குது ஆனா வலியே இல்ல.......நல்ல பதிவு
நன்றி ஜேன்.
நீங்க எஸ்.ஜே.சூர்யா அண்ணனா?....இருக்கு இல்ல-ன்னு ஒரு மாதிரியா பேசறீங்களே?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:யாருக்கு தெரியும் ஒருவேளை அவரா கூட இருக்கலாம்ரா.ரா3275 wrote:நீங்க எஸ்.ஜே.சூர்யா அண்ணனா?....இருக்கு இல்ல-ன்னு ஒரு மாதிரியா பேசறீங்களே?...
நானும் இதையேதான் யோசிச்சேன்...
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8