புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_c10நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_m10நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_c10நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_m10நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_c10நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_m10நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 28, 2012 9:35 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே,

நுண்ணறிவுத் தகவல்கள் பகுதியில் அடுத்து நாம் இங்கே காண இருக்கும் பகுதி அணுசக்தி ஆகும். இது இந்த கால கட்டத்திற்கு மிகவும் தேவையான மற்றும் அறிய வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்காது. அணுசக்தி எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் தேவைகளையும், அதன் விளைவுகளையும் நாம் இங்கே காண இருக்கிறோம்.

இதில் உங்களுக்கு எழும் ஐயங்களை தயங்காமல் கேட்கும் போதுதான் இந்த திரி முழு வெற்றியடையும். என்னால் இயன்றவரை இங்கே பதில் அளிக்கிறேன். அண்ணன் சதாசிவம் அவர்கள் கண்டிப்பாக நல்ல வழிகாட்டுதலை இந்த திரியில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அணுவை பற்றிய பகுதி ஒரு கடல் போன்றது. இதை பற்றிய ஓரளவு அறிவை பெறுவதே இந்த திரியின் நோக்கமாகும்.

இந்த திரி தொடர்பான ஐயங்கள், மாற்றுக் கருத்துக்கள் மற்றும் பதில்களைத் தவிர்த்து, தேவையற்ற விவாதங்கள் மற்றும் பாராட்டுகளை தயவு செய்து தவிர்க்கவும். அவ்வாறு நிகழுமானால் அவை முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

இத்திரியின் நோக்கம், மற்றும் விதிகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 07, 2012 10:25 am

T.N.Balasubramanian wrote:

நீண்ட இடைவெளி .......மற்ற பணிகளில் ஈடுபட்டு உள்ளீர்கள் போலும். நேரம் கிடைக்கும் போது எங்கள் அறிவு தாகத்தையும் தணிக்கவும். ஆவலுடன் காத்திருக்கும்,

ரமணியன் [/quote]

தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி அய்யா,
பல தகவல்களை திரட்டி எழுதும் போது, படிக்கவும், கேள்வி கேட்கவும் ஆள் இருந்தால் எழுத மேலும் ஆர்வமாக இருக்கும்.

பணி ஒரு புறம் இருந்தாலும், உறவுகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற எண்ணமே இத்திரியை தொடராமல் ஏற்பட்ட தொய்வுக்கு காரணம்.

அனுசக்தி மட்டுமல்ல, நுண்ணறிவுத் தகவலில் நாம் அறிய வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது.

சதாசிவம்
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 10:56 am

சதாசிவம் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

என்னவென்று தெரியவில்லை. என்னால் இந்த திரியில் கவனம் செலுத்த இயலவில்லை. அதனால் தயவு செய்து என்னை மன்னிக்கவும். விரைவில் நான் இதில் இணைய முயல்கிறேன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 07, 2012 1:44 pm

மகா பிரபு wrote:சதாசிவம் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

என்னவென்று தெரியவில்லை. என்னால் இந்த திரியில் கவனம் செலுத்த இயலவில்லை. அதனால் தயவு செய்து என்னை மன்னிக்கவும். விரைவில் நான் இதில் இணைய முயல்கிறேன்.

அண்ணா, விரைவில் தொடரும் படி வேண்டிக்கொள்கிறேன் அண்ணா...நீங்கள் விரைவில் தொடர இரையை வேண்டிக்கொள்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 07, 2012 1:46 pm

தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி அய்யா,
பல தகவல்களை திரட்டி எழுதும் போது, படிக்கவும், கேள்வி கேட்கவும் ஆள் இருந்தால் எழுத மேலும் ஆர்வமாக இருக்கும்.

பணி ஒரு புறம் இருந்தாலும், உறவுகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற எண்ணமே இத்திரியை தொடராமல் ஏற்பட்ட தொய்வுக்கு காரணம்.

அனுசக்தி மட்டுமல்ல, நுண்ணறிவுத் தகவலில் நாம் அறிய வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது.

ஆம் ஐயா , தாங்கள் கூறுவதை முழுவதுமாய் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நம் திரியை நிறைய பேர் படிக்கிறார்கள் கேள்வி மட்டும் கேட்பதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கே வெளிச்சம். தொடர்ந்து தங்களின் பங்களிப்பை தாருங்கள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 1:54 pm

பிஜிராமன் wrote:ஆம் ஐயா , தாங்கள் கூறுவதை முழுவதுமாய் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நம் திரியை நிறைய பேர் படிக்கிறார்கள் கேள்வி மட்டும் கேட்பதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கே வெளிச்சம். தொடர்ந்து தங்களின் பங்களிப்பை தாருங்கள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன செய்யுறது ராமன் அறிவியல் சார்ந்த துறையினருக்கு இது மிகவும் உபயோகமான பகுதி அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஆனால் என்னைபோன்ற நிர்வாகம், கணக்கு வழக்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இது தெரியாததை புதிதாக தெரிந்துகொள்ளும் பகுதி இதை பற்றிய நுண்ணறிவு மட்டுமில்லை அடிப்படை அறிவு கூட இல்லாத நாங்கள் எவ்வாறு கேள்விகேக்கமுடியும் அதான் படிக்கமட்டுமே செய்கிறோம். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 07, 2012 5:05 pm

என்ன செய்யுறது ராமன் அறிவியல் சார்ந்த துறையினருக்கு இது மிகவும் உபயோகமான பகுதி அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஆனால் என்னைபோன்ற நிர்வாகம், கணக்கு வழக்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இது தெரியாததை புதிதாக தெரிந்துகொள்ளும் பகுதி இதை பற்றிய நுண்ணறிவு மட்டுமில்லை அடிப்படை அறிவு கூட இல்லாத நாங்கள் எவ்வாறு கேள்விகேக்கமுடியும் அதான் படிக்கமட்டுமே செய்கிறோம். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க மகிழ்ச்சி அண்ணா......உங்களுடைய பங்களிப்பு இருந்தால் மட்டும் போதும். அது வெளிப்படையாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. மறைமுகமாக கூட இருக்கலாம். இந்த திரியில் நன்றி மற்றும் மற்ற அரட்டைகளுக்கு வழி இல்லை என்பதால், தாங்கள் இங்கே வருவது தெரியாமல் இருக்கலாம். ஆக, வாருங்கள் படியுங்கள் சந்தேகம் எழுந்தால் கேளுங்கள். இந்த திரி நிறைவடைந்தவுடன் தாங்களும் உங்களுக்கு தெரிந்த துறை மேலே குறிப்பிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றாக இருந்தால், அதை மையமாக கொண்டு ஒரு திரி நீங்களும் துவங்கலாம். நன்றிகள் அண்ணா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 5:19 pm

மிக்க நன்றி ராமன் ஏற்கனவே இதுபோல் ஒன்று துவங்கியுள்ளேன்

http://www.eegarai.net/t49389-topic

ஈகரை தமிழ் களஞ்சியம் நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 07, 2012 7:49 pm

மகா பிரபு wrote:சதாசிவம் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

என்னவென்று தெரியவில்லை. என்னால் இந்த திரியில் கவனம் செலுத்த இயலவில்லை. அதனால் தயவு செய்து என்னை மன்னிக்கவும். விரைவில் நான் இதில் இணைய முயல்கிறேன்.

ஈகரை உறவுக்குள் மன்னிப்பெல்லாம் எதற்கு தம்பி. நான் சொல்ல வந்தது வாசகர் ஆதரவு மேலும் இருந்தால் எழுதுவது சுவையாக இருக்கும் என்பதால்.
தொடருங்கள், தோள் கொடுக்கிறேன்....
சியர்ஸ் சியர்ஸ்

சதாசிவம்
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 07, 2012 7:59 pm

balakarthik wrote:
பிஜிராமன் wrote:ஆம் ஐயா , தாங்கள் கூறுவதை முழுவதுமாய் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நம் திரியை நிறைய பேர் படிக்கிறார்கள் கேள்வி மட்டும் கேட்பதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கே வெளிச்சம். தொடர்ந்து தங்களின் பங்களிப்பை தாருங்கள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன செய்யுறது ராமன் அறிவியல் சார்ந்த துறையினருக்கு இது மிகவும் உபயோகமான பகுதி அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஆனால் என்னைபோன்ற நிர்வாகம், கணக்கு வழக்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இது தெரியாததை புதிதாக தெரிந்துகொள்ளும் பகுதி இதை பற்றிய நுண்ணறிவு மட்டுமில்லை அடிப்படை அறிவு கூட இல்லாத நாங்கள் எவ்வாறு கேள்விகேக்கமுடியும் அதான் படிக்கமட்டுமே செய்கிறோம். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தங்கள் பின்னுடத்திருக்கு நன்றி பாலா,

இங்கு பதிப்பயப்படும் அறிவியல் விஷயங்கள் அதன் துறை சாராதவர்களுக்கு புரிய வேண்டும் என்பது இந்தத்திரியின் ஒரு குறிக்கோள் என்று எண்ணுகிறேன். அனைவருக்கு இத்திரி புரிய வேண்டும், சென்று அடைய வேண்டும். துறைசாராதவர்கள் கேள்வி கேட்கும் போது தான் எங்கள் விளக்கம் போதுமானதாக இருக்கிறதா இல்லை, மேலும் எளிமைப்படுத்த / விளக்க வேண்டுமா என்று முடிவு செய்ய இயலும். ஆதலால் தொடருங்கள், மேலும் தெளிவு வேண்டின் கேளுங்கள் விளக்க முயற்சி செய்கிறோம்.

நன்றி ராமன் ,
அறிவியல் சார்ந்த விஷயங்களில் என்னால் இயன்ற பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும்.

சதாசிவம்
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 07, 2012 8:31 pm

தயை செய்து தொடருங்கள். அணு சக்தியை பற்றி அதிகம் அறியாததே கேள்விகள் வராததற்கு காரணம். உங்கள் தொடர் பல சந்தேகங்களை நிச்சயமாக போக்கும். தெரியாத விஷயத்தில் ஏடாகுடமாக கேள்விகள் கேட்டு அறியாமை வெளிப்படுமோ என்ற பயமும் இருக்கலாம். கூடங்குளம் உற்பத்தி தொடங்கபோகும் இச்சமயத்தில் , critical , fuel loading போன்ற விஷயங்களை தெரியப்படுத்தவும். படிக்க படிக்கத்தான் சில விஷயங்கள் தெளிவு படும். உங்கள் பதிவை படித்து பங்கு கொண்டவர் 48 பேர் என்றால் படித்தவர்கள் 1611 பேர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அறிவு வளர்ச்சி தரும் பதிவு. தொடருங்கள், சதாசிவம்/மகாபிரபு அவர்களே.!.

ரமணியன்.

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக