புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொக்க பீஸு-6
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
ஆண் : ஃபேஸ்புக் ட்வீட்டர்ல ஸ்டேட்டஸ் போடு
ஃப்ரீயா இருந்தா பீடா போடு
பெண் : இன்டர்நெட் லவ்வெல்லாம் இங்கில்ல
எறங்கி வந்தா எதுவும் உன்னதில்ல
ஆண் : ஃபிகருங்க கையில பிளேடா ?
பெண் : பிளேடு இல்லடா ஃப்ராடு...கத்தி...
ஆண் : அய்யைய்யோ...அண்டர்வேரு டானு
அடியே நீ அறுத்திட்டா நானு?
பெண் : சங்கூதும் உன் சங்காத்தம் எதுக்குடா?
சத்தியமா நீ எனக்கு வேண்டாம் போடா...
தலைவி கத்தியுடன் விரட்ட...
தலைவன் கனவிலிருந்து எழுந்தான்...

கொலவெறி wrote:
மாத்தி மாத்தி ஏன் பேசறாரு?
அடிக்கிறது நீங்க ஆனா போதையோ அவருக்கு.
அதெப்படி ராரா?
அதான் நம்ம மொக்க பீஸு தொடரோட எபெக்ட்டு...
வேணா...விடுங்க...எனக்கு அழுகை அழுகையா வருது...
மொக்க பீஸு... அம்மாம் பெருசு ?
ஐயாவுக் கிட்டே இன்னா ரவுசு..
இங்க்லிசு கலந்து எடுத்துவுடு ..கவித..
எதுவும் வரலைனா சும்மா வூடு கழுத !
வெத்தலை போட்ட செவக்கணும் வாயி...
பத்தலைனா சுண்ணாம்ப வையி ...
திரிபாதி போட்ட என்கவுண்டறு ....வழக்கு
திருப்பி போட்டா அவர் டவுசர் டர்ரூ...
கொலவெறி பாட்டுதான் சூப்பர் ஹிட்டு!
கொலவெறி ஈகரை லேட்டஸ்ட் ஹிட்டு .
மொக்க பாட்டு ... மொக்க பீஸு ...
மக்க மத்தியில் இதுக்குதான் மவுசு ....
இனிமே இதிலே எனக்கென்ன ரவுசு....
ஐயாவுக் கிட்டே இன்னா ரவுசு..
இங்க்லிசு கலந்து எடுத்துவுடு ..கவித..
எதுவும் வரலைனா சும்மா வூடு கழுத !
வெத்தலை போட்ட செவக்கணும் வாயி...
பத்தலைனா சுண்ணாம்ப வையி ...
திரிபாதி போட்ட என்கவுண்டறு ....வழக்கு
திருப்பி போட்டா அவர் டவுசர் டர்ரூ...
கொலவெறி பாட்டுதான் சூப்பர் ஹிட்டு!
கொலவெறி ஈகரை லேட்டஸ்ட் ஹிட்டு .
மொக்க பாட்டு ... மொக்க பீஸு ...
மக்க மத்தியில் இதுக்குதான் மவுசு ....
இனிமே இதிலே எனக்கென்ன ரவுசு....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனந்தக் கண்ணீர் என்னத்திற்கு / கன்னத்திற்கு அழகு
அழுவாச்சி கண்ணீர் என்னத்திற்கு / கன்னத்திற்கு அழுக்கு / இழுக்கு.
அழுவாச்சி கண்ணீர் என்னத்திற்கு / கன்னத்திற்கு அழுக்கு / இழுக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அபாரம் பாலா சார் - பட்டய கெளப்பிட்டீங்க நீங்க.கே. பாலா wrote:மொக்க பீஸு... அம்மாம் பெருசு ?
ஐயாவுக் கிட்டே இன்னா ரவுசு..
இங்க்லிசு கலந்து எடுத்துவுடு ..கவித..
எதுவும் வரலைனா சும்மா வூடு கழுத !
வெத்தலை போட்ட செவக்கணும் வாயி...
பத்தலைனா சுண்ணாம்ப வையி ...
திரிபாதி போட்ட என்கவுண்டறு ....வழக்கு
திருப்பி போட்டா அவர் டவுசர் டர்ரூ...
கொலவெறி பாட்டுதான் சூப்பர் ஹிட்டு!
கொலவெறி ஈகரை லேட்டஸ்ட் ஹிட்டு .
மொக்க பாட்டு ... மொக்க பீஸு ...
மக்க மத்தியில் இதுக்குதான் மவுசு ....
இனிமே இதிலே எனக்கென்ன ரவுசு....
பாலா சார் நீங்க இது மாதிரி எழுதி ராராவ ஓட வையுங்க
ஆனா மிரட்டி மட்டும் ஓட வெக்காதீங்க - சின்ன புள்ள அழுவுது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திரிபாதி ஹிட் லிஸ்ட்ல்ல வராம இருந்தா சரி.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:
திரிபாதி போட்ட என்கவுண்டறு ....வழக்கு
திருப்பி போட்டா அவர் டவுசர் டர்ரூ...
இது செம ரவுசு...கொலவெறியவே தூக்கி சாப்பிட்டுட்டீங்க...
விழுந்து விழுந்து சிரிச்சேன்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர் ஒரு நடமாடும் ரவுசு பல்கலை கழகம்
அடக்கி வாசிக்கிறாரு - வாத்தியார் ஆச்சே -
அதனால அடக்கி வாசிக்க வைப்பார் மாணவர்களை.
அடக்கி வாசிக்கிறாரு - வாத்தியார் ஆச்சே -
அதனால அடக்கி வாசிக்க வைப்பார் மாணவர்களை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///கொலவெறி பாட்டுதான் சூப்பர் ஹிட்டு!
கொலவெறி ஈகரை லேட்டஸ்ட் ஹிட்டு .///
நன்றி பாலா சார்...
உண்மையில் நண்பர் கொலவெறியின் நகைச்சுவை உணர்வு நம் ஈகரை உறவுகளில் பெரும்பாலானோரின் பேரன்பைப் பெற்றுள்ளது...
முகம் தெரியாத அந்த மனிதரை நான் மிகவும் மதிக்கிறேன்-ரசிக்கிறேன். அவரின் திறனுக்காகவும் முரணுக்காகவும்...
இத்துணை சீக்கிரத்தில் வலைத்தளம் ஒன்றின் பதிவர்களைக் கவர்வதென்பது எளிதன்று...அதுவும் நிஜப் பெயர் கூடத் தெரியாமல்...
ஆகவேதான் அவர் மீது எனக்கு மரியாதை இன்னும் ஏறுகிறது...
வாழ்த்துகள் கொலவெறி...
இதை இங்கே இன்னொரு முறை சொல்லவைத்த பாலா அவர்களுக்கும் நன்றி...

- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|