புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி  சுட்டுக்கொலை Poll_c10போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி  சுட்டுக்கொலை Poll_m10போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி  சுட்டுக்கொலை Poll_c10 
51 Posts - 44%
heezulia

48 Posts - 41%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி  சுட்டுக்கொலை Poll_c10போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி  சுட்டுக்கொலை Poll_m10போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி  சுட்டுக்கொலை Poll_c10 
417 Posts - 49%

284 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 22, 2009 1:03 am

திண்டுக்கல் அருகே போலீசாரை தாக்கி விட்டு, தப்பியோடிய பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் மண்டைவெட்டியான் என்ற தெய்வேந்திரன். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

ஆரம்பத்தில் கார் டிரைவராக இருந்தவர், பின்னர் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டார். இவர் மீது 17 வழக்குகள் உள்ளன.கூடலூரை சேர்ந்த தொழிலதிபர் அன்பழகன் வீட்டில் 300 பவுன் நகைகளை தெய்வேந்திரன் கொள்ளையடித்தார்.

அப்போது அன்பழகனின் தாய் தெய்வம்மாள் உட்பட 3 பேரை சுட்டுக் கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் தெய்வேந்திரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கருணை மனு பரிசீலிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பின்னர், இன்னொரு வழக்கில் போலீசார் அவரை உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மதுரை வரும் போது, போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். பிறகு கூட்டாளி மாரியப்பன் என்பவரை கொலை செய்தார்.

மீண்டும் போலீசில் சிக்கி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தெய்வேந்திரன், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, பஸ்சில் திரும்பும்போது கைவிலங்கோடு தப்பினார்.

இதையடுத்து, அவரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் பதுங்கியிருந்த தெய்வேந்திரனை நேற்று முன் தினம் பிடித்தனர். அவரிடமிருந்து நாட்டுதுப்பாக்கி, 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரை திண்டுக்கல்லுக்கு கொண்டு வரும் வழியில் சின்னாளபட்டி அருகே நள்ளிரவில் சிறுநீர் கழிக்க அனுமதித்தனர். அப்போது, போலீசாரை தாக்கி துப்பாக்கியை பறித்து கொண்டார். பிறகு எஸ்.ஐ. புகழேந்தியை கையில் சுட்டு விட்டு தப்ப முயன்றார்.

உடனே போலீசார் சுதாரித்து, தெய்வேந்திரனை சரமாரியாக சுட்டனர். தெய்வேந்திரன் மார்பில் 3 குண்டுகள் பாய்ந்ததில் அதே இடத்தில் இறந்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தெய்வேந்திரன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி  சுட்டுக்கொலை Tamil2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக