புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்கவுன்ட்டர் நடந்த வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
என்கவுன்ட்டர் நடந்த வேளச்சேரி வீட்டுக்குச்சென்ற மனித உரிமைகள் அமைப்பினரிடம், பொதுமக்கள், ``வங்கி அதிகாரிகளை கொள்ளையர்கள் தாக்கியபோது எங்கே சென்றீர்கள்?' என்று கேட்டு விரட்டியடித்தனர்.
சுட்டுக்கொலை
சென்னை பெருங்குடி, கீழ்க்கட்டளை பகுதிகளில் உள்ள வங்கிகளில் துப்பாக்கி முனையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட வினோத்குமார் உள்பட 5 பேரை 23-ந் தேதி நள்ளிரவு தனிப்படை போலீசார் வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 3-வது சந்தில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 கொள்ளையர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுபற்றி மாஜிஸ்திரேட்டு கீதாராணி விசாரணை நடத்தினார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம்சாட்டின.
மனித உரிமை அமைப்பு
மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து உண்மை கண்டு அறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மார்க்ஸ் என்பவர் தலைமையில் சுகுமாறன், நிர்மலா, மதுமிதா, சந்திரா, மனிஷா, அப்துல்காதர், மனோகரன், கல்யாணி ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு வேளச்சேரி வந்தனர். இவர்கள் என்கவுன்ட்டர் நடந்த வீட்டின் அருகே வந்தனர். அங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து காவல் காத்து வருகின்றனர். வீட்டை சுற்றி பார்த்து அங்குள்ளவர்களிடம் விசாரிக்க மனித உரிமைகள் அமைப்பினர் சென்றனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தடுத்தார். ``நாங்கள் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் வந்து உள்ளோம்'' என்றனர். அதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், ``நீங்கள் விசாரிக்க வந்து இருப்பதாக கூறுகிறீர்கள்?' இதற்கு மாஜிஸ்திரேட்டிடம் முறையான அனுமதி பெற்று உள்ளீர்களா? அனுமதியிருந்தால் செல்ல அனுமதிக்கிறோம்'' என்றார். அதுபோல அனுமதி எதுவும் இல்லை என்று மனித உரிமை அமைப்பினர் கூறி விட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.
சரமாரி கேள்வி
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.
மேலும், ``நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்?'' என்று கேட்டனர். அவர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றனர். இதையடுத்து மனித உரிமை அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் பொதுமக்கள் எங்கள் பகுதியில் நிற்க கூடாது என கூறி மனித உரிமை அமைப்பினரை அங்கிருந்து தெருவின் முனை வரை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நியாயமானது
இதுபற்றி அப்பகுதியினர் நிருபர்களிடம் கூறுகையில், ``பொதுமக்கள் பாதிக்கப்படும் போது மனித உரிமைகள் அமைப்பு வருவதில்லை. இவர்களை விரட்டிவிட்டதால் எங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்படமாட்டோம். கொள்ளையர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை நியாயமானது. நாங்கள் போலீசாருக்கு ஆதரவாக செயல்படுவோம். 5 பேர் மட்டுமின்றி பெண்களிடம் வழிப்பறி செய்பவர்கள் மீதும் என்கவுன்ட்டர் நடத்த வேண்டும்'' என்றனர்.
கமிஷனருடன் சந்திப்பு
உண்மை கண்டறியும் குழுவினர் பின்னர் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் போலீஸ் கமிஷனர் திரிபாதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பு முடிந்ததும் குழுவின் தலைவர் மாக்ஸ் நிருபர்களை சந்தித்தார். அவரது பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:-போலீஸ் கமிஷனரிடம் என்ன பேசினீர்கள்?
பதில்:-எங்கள் உண்மை கண்டறியும் குழுவில் பல்வேறு மனித உரிமை குழுவை சேர்ந்த சுமார் 30 பேர் உள்ளனர். இப்போது சென்னை போலீசார் நடத்திய என்கவுன்ட்டர் பற்றி விசாரணை நடத்துவதற்கு, சம்பவம் நடந்த வேளச்சேரி பகுதிக்கு சென்றோம். ஆனால் போலீசார் எங்களை உள்ளே விட மறுத்தனர். இருப்பினும் சில பொதுமக்களை சந்தித்து பேசினோம். இந்த நிலையில் சிலர் போலீசுக்கு ஆதரவாக பேசி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லை.
இதனால் அதுபற்றி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். என்கவுன்ட்டர் பற்றி கமிஷனரிடம் சில விளக்கங்களை கேட்டோம். அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் எங்களுக்கு திருப்தி இல்லை.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களை உயிரோடு பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாம். இது போலி என்கவுன்ட்டராக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பான அறிக்கை நிருபர்களுக்கு கொடுக்கப்படும்.
சி.பி.ஐ. விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதிவிசாரணையும் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது காவல்துறையின் தூண்டுதலால் நடந்திருக்கும் என்ற சந்தேகிக்க வைக்கிறது! மனித உரிமை அமைப்பு என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.
மேலும், ``நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்?'' என்று கேட்டனர். அவர்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றனர். இதையடுத்து மனித உரிமை அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் பொதுமக்கள் எங்கள் பகுதியில் நிற்க கூடாது என கூறி மனித உரிமை அமைப்பினரை அங்கிருந்து தெருவின் முனை வரை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதெல்லாம் பில்டப் போல இருக்கு.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:இது காவல்துறையின் தூண்டுதலால் நடந்திருக்கும் என்ற சந்தேகிக்க வைக்கிறது! மனித உரிமை அமைப்பு என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.
மிகவும் சரி. .. இதெல்லாம் போலீசின் வேலை தான்.
சரமாரியா சுட்டு சாகடிச்சாச்சு... மனித உரிமை கண்டிப்பா இதை பற்றி கேள்வி கேட்பார்கள். அதான் இப்படி சித்தரிக்கிறாங்க.
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனித உரிமை அமைப்பினரிடம், ``நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள்? கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா? என சரமாரியாக கேள்வி கேட்டனர்.
இதை கேட்க்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதே என் கருத்து.மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்பதையே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்பவர்கள் இதைப்பத்தி பேசுவதில் எந்த நியாயமும் இல்லை,எந்த பயனும் இல்லை.
நாம் வாழ்வது காந்தி தேசம் என்பதும்,ஜனநாயக நாடு என்பதும் மறந்தும் போய்விட்டது,மறுத்தும் போய்விட்டது.கொல்லப்பட்ட ஐந்துபெரும் தியாகிகள் இல்லை என்பது மறுக்கமுடியாதது என்பது அனைவரும் அறிந்ததே,ஆனால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டது சரியானதா என்பது தான் கேள்வி.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜேன் செல்வகுமார் wrote:கொல்லப்பட்ட ஐந்துபெரும் தியாகிகள் இல்லை என்பது மறுக்கமுடியாதது என்பது அனைவரும் அறிந்ததே,ஆனால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டது சரியானதா என்பது தான் கேள்வி.
அந்த ஐந்து பேரும் கொள்ளையர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே? மேலும் அந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதற்கான ஆதாரமும் இல்லை. தரையில் மட்டுமே ரத்தக் கறை உள்ளது! சுவற்றில் ஒரு துளி ரத்தமும் இல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எப்படி காலில் ஷூ அணிந்திருந்தார்கள். போலிசார் சுட்டதும் எடுத்து மாட்டிக் கொண்டு திருப்பித் தாக்கினார்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்த என்கவுண்டரின் போலி முகத்தை இங்கு தெளிவாக எழுதியுள்ளார்கள்.
http://eegarai.com/net/out.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

சிவா wrote:அந்த ஐந்து பேரும் கொள்ளையர்கள் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையே? மேலும் அந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதற்கான ஆதாரமும் இல்லை. தரையில் மட்டுமே ரத்தக் கறை உள்ளது! சுவற்றில் ஒரு துளி ரத்தமும் இல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எப்படி காலில் ஷூ அணிந்திருந்தார்கள். போலிசார் சுட்டதும் எடுத்து மாட்டிக் கொண்டு திருப்பித் தாக்கினார்களா?
இவ்ளோ விஷயம் இருக்கா....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2