புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
56 Posts - 73%
heezulia
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
221 Posts - 75%
heezulia
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_m10பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Feb 27, 2012 4:54 am

First topic message reminder :

பிரபாகரன் 94 வயது வரை நலமாக வாழ்வார்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 2:00 pm

பழ நெடுமாறன் ஒரு மண்ணில் எறியப்பட்ட மாணிக்கம் அவர் நினைத்திருந்தால் நெடுஞ்செழியனை போல அன்பழகன் போல எப்போதோ அமைச்சராகி இருப்பார் ஏன் இந்திரா காந்தியால் தமிழக முதல்வராக கூட ஆகி இருப்பார். ஆனால் பதவி விட தன கொள்கை முக்கியம் என்று நினைக்கும் கர்ம வீரர் என்பதால் நம் அரசியல் வாதிகள் அவரை சிறையில் தள்ளி சுகம் காண்கிறார்கள். மக்களுக்கும் பட்டறிவு கிடையாது நல்லது கேட்டது வித்தியாசபடுத்தி பார்க்க. ஆதலால் தான் ரேகா, குஷ்பு ஜெய பச்சான் எல்லாம் நோகாமல் நொங்கு தின்கிறார்கள். நாம் என்று நல்ல கண்ணுவை மதித்தோம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 17, 2012 2:19 pm

radharmaa wrote:பழ நெடுமாறன் ஒரு மண்ணில் எறியப்பட்ட மாணிக்கம் அவர் நினைத்திருந்தால் நெடுஞ்செழியனை போல அன்பழகன் போல எப்போதோ அமைச்சராகி இருப்பார் ஏன் இந்திரா காந்தியால் தமிழக முதல்வராக கூட ஆகி இருப்பார். ஆனால் பதவி விட தன கொள்கை முக்கியம் என்று நினைக்கும் கர்ம வீரர் என்பதால் நம் அரசியல் வாதிகள் அவரை சிறையில் தள்ளி சுகம் காண்கிறார்கள். மக்களுக்கும் பட்டறிவு கிடையாது நல்லது கேட்டது வித்தியாசபடுத்தி பார்க்க. ஆதலால் தான் ரேகா, குஷ்பு ஜெய பச்சான் எல்லாம் நோகாமல் நொங்கு தின்கிறார்கள். நாம் என்று நல்ல கண்ணுவை மதித்தோம்

சூப்பர்...சூப்பர்...சூப்பர் தர்மா...

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 224747944

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Rபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Aபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Emptyபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 Rபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 17, 2012 2:25 pm

radharmaa wrote:பழ நெடுமாறன் ஒரு மண்ணில் எறியப்பட்ட மாணிக்கம் அவர் நினைத்திருந்தால் நெடுஞ்செழியனை போல அன்பழகன் போல எப்போதோ அமைச்சராகி இருப்பார் ஏன் இந்திரா காந்தியால் தமிழக முதல்வராக கூட ஆகி இருப்பார். ஆனால் பதவி விட தன கொள்கை முக்கியம் என்று நினைக்கும் கர்ம வீரர் என்பதால் நம் அரசியல் வாதிகள் அவரை சிறையில் தள்ளி சுகம் காண்கிறார்கள். மக்களுக்கும் பட்டறிவு கிடையாது நல்லது கேட்டது வித்தியாசபடுத்தி பார்க்க. ஆதலால் தான் ரேகா, குஷ்பு ஜெய பச்சான் எல்லாம் நோகாமல் நொங்கு தின்கிறார்கள். நாம் என்று நல்ல கண்ணுவை மதித்தோம்
தர்மா உங்களுக்குள் ஒரு எரி மலையா? சூப்பர்.

நொள்ளைக் கண்ணோடு பார்ப்பதால் நல்ல கண்ணு தெரிவதில்லை தான்.

நோகாமல் நொங்கு தின்போரை நொங்கெடுக்க வேண்டும்
அல்லது நொங்கு திங்க வாய்ப்பளிப்பவரை நொங்கெடுக்க வேண்டும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 2:28 pm

மேனாமினிக்கிகளுக்கு எம்.பி பதவியை கொடுக்கு கட்சியையும் தலைவர்களையும் தண்டிக்கனும்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 2:44 pm

பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறா

நன்றி விக்கி பீடியா

நல்லது கற்போம் குறைந்த பட்சம் நம் தலைமுறைக்காவது நன்னெறி தலைவர்களின் வரலாற்றை சொல்வோம் ஏனெனில் இன்றைய பிஞ்சுகளே நாளையே சக்கரவர்த்திகள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 2:50 pm

நன்னெறி தலைவர் நல்ல கண்ணு அவர்கள் தன கட்சி அளித்த ஒரு கோடி ரூபாயை கட்சிக்கே திருப்பி கொடுத்தார். வாடகை காரில் செல்லும்போது கடனுக்காக வாகனத்தை நாடு ரோட்டில் ஜப்தி செய்து நல்ல கண்ணுவை நாடு ரோட்டில் இறக்கி விட்டார்கள் ஒன்றுமே கூறாமல் இறங்கிசென்று விட்டார். நடு ரோட்டில் அந்த அற்புதாமான மனிதரை நாம் என்றோ விட்டு விட்டோம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 2:50 pm

radharmaa wrote:பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறா
இனி வரும்காலங்களில் இதுபோன்ற தலைவர்களை பார்ப்பது அரிது நண்பா!... அருமையான தகவல்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri May 18, 2012 2:29 am

தலைவர் பிரபாகரன் அவர்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவர் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள். அதுமட்டுமல்ல ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்கும் உரியவர்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri May 18, 2012 3:20 pm

அனைவருக்கும் வணக்கம்
தலைவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு விடயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்
2005 ல் ஒரு சிங்கள ஆமி காடையன் பிடிபட்டான், அவனைக் கொன்று விடுவார்கள் என்றே அனைவரும் நம்பினர், அவன் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது, தலைவர் காரணம் கேட்டார், அதற்கு அவன் தன் மனைவி கர்பமாக இருப்பதாகவும் அவளுக்குக் குழந்தை இன்றோ நாளையோ பிறக்கப் போகிறதாகவும் சொன்னான், சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்த தலைவர் சிறிது பரிசுப் பொருள்களுடன் அவனை அனுப்பி விட்டார்,
அப்பெருமகனின் தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த கதியைப் பார்த்ததும் அழுது தீர்த்தேன்.
கடைசியாக ஒரு வார்த்தை, அவர் உயிருடன் இருக்கிறார் என்று முழுமையாக நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 18, 2012 4:59 pm

தலைவர் உயிருடன் இருந்தால் அதற்காக சந்தோஷப்படும் கோடான கோடி மக்களில் நானும் ஒருவன். ஆனால் அவரது உடல் என்று தொலைக்காட்சியில் காட்டியது இல்லையென்று சொல்ல முடியாத அளவிற்கு தத்ரூபமாக இருந்தது. அது ஒன்றே தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று என்னை முழு மகிழ்ச்சி கொள்ள விடாமல் தடுக்கிறது.

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக